முஸ்லிம் மக்களுடன் ஆழ்ந்த நட்பும், பாசமும் கொண்டவன் நான்: ஜனாதிபதி

Sri-Lankas-president-Mahinda speech

“முஸ்லிம் மக்களுடன் ஆழ்ந்த நட்பும், பாசமும் கொண்டவன் நான்” இன்னலுக்கு இடமளியேன் தேசிய ஒற்றுமையே எனக்கு தேவை, அதற்காகவே பாடுபடுகிறேன்.

அளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்

10455216_10204138465605693_4004462188216766291_n

(அப்துல் கரீம்) 

அளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் நேற்று 21.06.2014.இல் அறவிடப்பட்ட பணவிபரம்கள் 23. பள்ளிகளில் 12 பள்ளிகளின் விபரமும். கல்முனை நகர், சந்தை வரவுகளும்.

பாணந்துறை தீ விபத்து மின்சார கசிவால் ஏற்படவில்லை: நோலிமிட் முகாமையாளர்

10418519_583035785150920_3166267614864125090_n

பாணந்துறையில் நேற்று தீ வைக்கப்பட்ட நோலிமிட் கட்டடத்தில் மின்சார கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிராத்தல் முஸ்தக்கீம் பாலத்தில் நடக்கும் நமது போராட்டங்கள்!

pro-300x168

(முஹம்மத் ஹனீஸ்)

மற்றுமொரு  நமக்கு   மறக்க , மன்னிக்க  முடியாத  சிவப்பு  கறைபடிந்த  கருப்பு நாட்களுக்காக   நாம்  தொடர்ந்து  கொண்டிருக்கும்  போராட்டங்களும்  கடியாடைப்புக்களும் , ஹர்த்தால்களும்  எல்லோராலும் பாராட்டப்படவேண்டிய ஒன்றும் அதனால் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நன்மைகளும் நடந்து இருகின்றன.

பெண்மை எழுகவே

Norway Nobel Peace

~ லறீனா அப்துல் ஹக் ~ வருடந்தோறும் மார்ச் 8 ஆம் திகதி உலகெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது.

சட்டக்கல்லூரி மாணவர் அனுமதி தொடர்பில் ஹக்கீம் விசேட உரை!

rauff hakeem
சட்டக் கல்லூரி மாணவர் அனுமதி தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் விசேட உரையாற்றவுள்ளார்.

இணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி

baby

இணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி விளம்பரம்

கல்முனை செயிலான் வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வு!

2014-02-28-18.11.33

(ஹாசிப் யாஸீன்)

‘திதுலன – கல்முனை’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 6 கோடி ரூபா செலவில் கல்முனை செயிலான் வீதிக்கு கார்பெட் இடும் வேலைக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (28) வெள்ளிக்கிழமை மஷ்ஹூறா தைக்கா அருகாமையில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்

IMG_00182

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் குப்பை கூளங்களை அகற்றும் சுத்திகரிப்பு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Google Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது!(வீடியோ)

gf

கூகுள் நிறுவனமானது Google Fiber எனும் அதிவேக இணைய இணைப்பினை வழங்குவது தொடர்பான அறிவித்தலை ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில் இந்த வாரம் மேலும் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

கல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்!

nizam

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அம்பாறை மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை அடுத்த மூன்று மாத காலத்திற்கு அறுக்க முடியாது என தடை விதித்து

நொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி

nokia_normandy_001

நொக்கியா நிறுவனமானது இதுவரையில் சிம்பியின் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளையே அறிமுகம் செய்து வந்தது.

பங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு!

h

(அஸ்லம் எஸ்.மௌலானா)

பங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழுவொன்று நேற்று புதன்கிழமை கல்முனைக்கு விஜயம் செய்து மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிசாம் காரியப்பரை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இஸ்லாத்தை பின்பற்றுவதில் பெருமையடைகின்றேன் – யுவன் சங்கர் ராஜாவின் பிரத்தியேக பேட்டி!

1623763_408349279310534_225289435_n

(அனுபமா சுப்ரமணியன்)

தனது மன மாற்றம் சம்பந்தமாக டெக்கான் க்ரோனிக்கல் என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு யுவன் சங்கர் ராஜா கொடுத்த பேட்டியை இந்த பதிவில் பார்ப்போம்.

லெபனானில் தஞ்சம் புகுந்த சிரியா அகதிகளின் எண்ணிக்கை உயர்ந்தது

ba08f984-9af6-4672-801f-110e6f31699d_S_secvpf

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

ரிஸானா நபீக் ஒர் மீள் வாசிப்பு

images

(பௌஸ்தீன் பமீஸ்)

கடந்த வருடம் எமது செவிகளை எட்டிய மனதினை அதிர்ச்சி சோகத்தினால் நிசப்தப்படுத்திய செய்திதான் ரிஸானா நபீக்கிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமையாகும்.

கல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை

WATER

அவசர திருத்த பணிகள் காரணமாக இன்று திங்கட்கிழமை காலை 9.00 தொடக்கம் மூன்று நாட்களுக்கு கல்முனை வடக்கு நீர் விநியோக பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின்  பிராந்திய பொறியலாளர் ஐ.எல்.ஹைதர் அலி தெரிவித்தார்.

இலங்கையில் 195 நிறுவனங்கள் ஹலால் சான்றிதழுக்கு காத்திருக்கின்றன; ஹலால் பேரவை அறிவிப்பு!

hac

நாட்டில் ஹலால் சான்றிதழ்களை வழங்கும் பொறுப்பு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஹலால் சான்றுறுதி பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு 5 வீத வாழ்க்கைப்படி; தமிழ் ஊழியர்களுக்கு தைப்பொங்கல் முற்பணம்!

nizam

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு மாநகர சபை ஊழியர்களுக்கு 5 வீத வாழ்க்கைப்படி வழங்குவதற்கு சபையின் நிதிக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.