Category Archives: செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த ஹையான் சூறாவளி தாக்கியதால் 1200 பேர் பலி

131109012416-tacloban-typhoon-horizontal-gallery

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று தாக்கிய ஹையான் சூறாவளியினால் 1200 பேர் பலியாகியுள்ளதுடன் மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

E-Vis-1

அம்பாந்தோட்டை சூரிய வெவ என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (08) வெள்ளிக்கிழமை காலை திறந்துவைத்தார்.

சிங்கப்பூர் பிரதமரின் இணையதளம் ஊடுருவல்!(காணொளி)

The-government-website-of-Singapores-Prime-Ministers-office-is-hacked-by-Anonymous-AFP

சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்செய்ன் லூங்க்கின் இணையதளத்தை இணையக் கடத்தலர்கள் ஊடுருவி செயலிழக்கச் செய்துள்ளனர்.

எகிப்தில் அடுத்த ஆண்டு தேர்தல்!

morsi

எகிப்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று இராணுவ சர்வாதிகார அரசு தெரிவித்துள்ளது.

கொழும்பில் 50 வருடங்களாக இயங்கி வந்த ரண்முது ஹோட்டல் மூடப்படுகிறது

ranmutu-300x168

கொழும்பு கொள்ளுப்பிடியில் இயங்கி வந்த ரன்முது ஹோட்டல் இம்மாதத்துடன் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 50 வருடங்களாக ரன்முது ஹோட்டல் இயங்கி வந்தது.

பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் செய்மதி பூமியை தாக்குமா?

sri_lanka_satillete_ecoastalworld1

காலாவதி ஆகி, காயலான் கடை பொருளாகி விட்ட ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்றின் ராட்சத பாகங்கள், பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை கடலில் விழ வைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

சிராஸ் பிரதி மேயராக நியமிக்கப்படுவாரா? ஹக்கீமின் பதில்!

DSC_5753

(அஷ்ரப் ஏ.சமத்)

இன்று தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் பிரதி மேயர் சிராஸ் மீராசாஹிபுக்கு வழங்கப்படுமா என ஊடகவியாளர் ஒருவர் கட்சித் தலைவர் ரவுப் ஹக்கீமிடம் கேட்டதற்கு அது சம்பந்தமாக எமது கட்சி கூடித் தீர்மானம் எடுத்த பின்பே யாரை பிரதி மேயர் நியமிப்பது என தெரிவிப்போம் எனக் கூறினார்.

இவ்வருடம் 22,943 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி

University-Grants-Commission-Sri-Lanka-logo

2012 – 2013 ஆம் கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளியின் பிரகாரம் 22,943 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி பெற்றுள்ளனர்.

கல்முனை புதிய மேயராக நிஸாம் காரியப்பர் நியமனம்

nizam-01-300x191

கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்ததை அடுத்து புதிய கல்முனை மேயராக நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை மாநாகர மேயர் சிராஸ் இராஜினாமா..!

Siras-Moyor-Kalmunai1-265x300-e1383238591556

கல்முனை மாநாகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் முக்தார் கிண்ணியாவிற்கு இடமாற்றம்

DSC06176_(Small)

(றிப்தி அலி-TM)

சர்ச்சைக்குரிய கல்முனை வலய திட்டமிடலுக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கிண்ணியா கல்வி வலயத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் 24 ஆம் திகதிக்குள்

Untitled

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். 

இஸ்ரேலியப் படைகள் காஸாவுக்கான வேலைத் திட்டங்களை நிறுத்துகின்றனர்

201311694430566734_20

(தமிழாக்கம்-கிண்ணியா இன்ஸமாம்)

பலஸ்தீன எல்லைக்குள் கட்டிடப் பொருட்களை இறக்குமதி செய்வதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளதன் காரணமாக ஐ.நாவின் காஸாவுக்கான கட்டிடம் அமைக்கும் திட்டம் இடைநிறுத்தப் பட்டுள்ளது.

இம்ரான் கான் எச்சரிக்கை! அமெரிக்கா உடனடியாக ஆளில்லா விமான தாக்குதளை நிறுத்த வேண்டும்

333351_Imran-Khan

ஆளில்லா வேவு விமானங்களைக் கொண்டு நடத்தும் தாக்குதல்களை இந்த மாதத்துடன் நிறுத்தா விட்டால், நேட்டோ படைகளுக்கான முக்கிய வழங்கல் பாதைகளை தடுக்கப் போவதாக எதிர்கட்சித் தலைவர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

அனைத்து பல்கலை மாணவர்களுக்கும் 9 – 17 வரை விசேட விடுமுறை

Holidays

இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எதிர்வரும் 9ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இலங்கை முஸ்லிம்களின் வேண்டுகோள்!

mahinda-rajapaksa_10

நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக பல அமைப்புக்கள் மூலம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள விசமப் பிரச்சாரங்களை நிறுத்துமாறு அரசாங்கத்தை வேண்டி,

அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு புதிய மாணவர்களை சேர்த்தல்!

alm

கடந்த 7 வருடங்களாக அல்லாஹ்வின் உதவியோடு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் எமது காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு எதிர்வரும் 2014ஆம் கல்வி ஆண்டுக்கென புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

முஸ்லிம் சமூக நல வேலைத் திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம்

IMG_0487

(பதூர் ஷகீல்)

முஸ்லிம் சமூகத்தின் கண் பார்வைப் பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஒரு சமூக நல வேலைத்திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கருத்தரங்கு ஒன்றை ஸஜிய்யா அமைப்பு கடந்த வாரம் ஏற்பாடு செய்திருந்தது.

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வளர்ச்சியில் அனைவரும் பங்காளியாகுங்கள்!

AMH-Dr-1-150x150

(எம்.எம்.ஏ.ஸமட்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஒவ்வொருவரும் பங்காளியாகுங்கள் என வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் அழைப்பு விடுத்தார்.