Category Archives: செய்திகள்

அமெரிக்க வங்கிகள் மீது ஷைபர் தாக்குதல்: ஈரான் மீது குற்றச்சாட்டு

cyber war

அமெரிக்க நிதி நிறுவனங்கள் மீது வலுவான ஷைபர் தாக்குதலினை ஈரானே மேற்கொண்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

அரசு நீதித் துறை மோதல் ஆர்ப்பாட்டங்களாக இன்று கொழும்பில்

lawyers

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையை எதிர்த்து உயர் நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த பொல்லுகளுடன் சில கும்பல் வருகை தந்ததினால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அவர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

மீண்டும் சீரற்ற காலநிலை – மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

OLYMPUS DIGITAL CAMERA

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டக் கல்லூரி பரீட்சை விடைத்தாள்கள் மீள் மதிப்பீடு – பரீட்சை ஆணையாளர்

commissioner_lg

சட்டக் கல்லூரியின் 2013ஆம் ஆண்டுக்கான நுழைவு பரீட்சை விடைத்தாள்கள் மீள் மதிப்பீடு செய்யப்படவுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர்  தெரிவித்துள்ளார்.

பிடிக்கப்பட்ட ஈரானியர்கள் சிரிய கிளர்ச்சியாளர்களால் விடிவிப்பு

Iran_Syria_kidnap_295

சென்ற வருடம் சிரியாவிற்கு யாத்திரைக்காக சென்றிருந்த 48 ஈரானியர்களை பிடித்து வைத்திருந்த சிரிய கிளர்ச்சியாளர்கள் அந்த யாத்திரிகர்களை விடுவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டக் கல்லூரி விவகாரத்தில் தன்னால் தலையிட முடியாது: நீதியமைச்சர் ஹக்கீம்

Rauf_Hakeem_3

(TM)  இலங்கை சட்டக் கல்லூரி விடயங்களில் என்னால் தலையிட முடியாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்

rizana

சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன்றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் ரிசானா நபிக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சற்றுமுன் உறுதிப்படுத்தியுள்ளது.  

பதாஹ் மற்றும் ஹமாஸ் இடையிலான பேச்சுவார்த்தை எகிப்தில்

PALESTINIANS

பாலஸ்தீனத்தின் பதாஹ் மற்றும் ஹமாஸ் அமைப்புக்களின் தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை எகிப்திய ஜனாதிபதி முர்ஸியின் தலைமையில் எகிப்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அல் ஜெஸீரா தொலைக்காட்சி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

மல்வத்து ஓயா பள்ளிவாசல் விவகாரத்தினை ஜம்இயதுல் உலமா கவனத்தில் கொள்ளும்

ulama

அனுராதபுரம் மல்வத்து ஓயா மஸ்ஜித் தொடர்பாக அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா கவனம் செலுத்தவுள்ளதுதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்ரேலியாவில் காட்டுத் தீ

forest-fires

ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியா மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு காட்டுத் தீ ஏற்பட்டது. வெப்பம் மற்றும் காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருகின்றது.

அநுராதபுர பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் தாக்குதல்!

mo-masjid

இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் அநுராதபுரம் மல்வத்து ஓயாவில் அமைந்துள்ள முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பள்ளிவாசல் இனந்தெரியாத குழுவினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

காலநிலை சற்று சீரானது

flood

கடந்த வாரங்களாக இலங்கையில் குடி கொண்டிருந்த தாழமுக்கம் விலகியுள்ளதாக தெரிவிக்கும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியான கடும் மழை பெய்யாது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பலஸ்தீன தொடர்பாடல் அமைச்சு பலஸ்தீன் தேசம் என குறிக்கப்பட்ட முத்திரையை பயன்படுத்தவுள்ளது

palestine

பலஸ்தீன தொடர்பாடல் அமைச்சானது தமது நாட்டின் இராஜதந்திர உறவுகளினை மேம்படுத்தும் நோக்கில் பலஸ்தீன தேசம் என குறிக்கப்பட்ட முத்திரைகளை பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

முறைகேடான பாலியல் உறவு முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு – ஆய்வில் தகவல்!

MARRIAGE

நியூயார்க்:குடும்ப கட்டமைப்பை சீர்குலைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் திருமண உறவு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு என்று அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொழும்பு நகரில் கொழும்பில் 24 சதவீதமான சிங்களவர்களே வசிப்பதென்ற செய்தி தவறானது!

colombo

கொழும்பு நகரில் வசிக்கும் மக்களில் அதிகளவானவர்கள், சிங்களவர்கள் என்ற போதிலும் கொழும்பில் 24 சதவீதமான சிங்களவர்களே வசிப்பதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள இலங்கை புள்ளிவிபரத் திணைக்களம்,

இந்திய கிரிக்கெட் அணியில்… வெடிகுண்டு(!) பயங்கரவாதி(?)

cricket

இவரை நியாபகம் உள்ளதா…?

மூன்றாண்டுகளுக்கு முன்னர், கர்நாடக காவி அரசால் பெங்களூரு “சின்னசாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பு” வழக்கில், ‘வெடிகுண்டு வைத்த பயங்கரவாதி’

”EDEX Expo 2013” கண்காட்சி கொழும்பு மற்றும் கண்டியில்

edex2012

”EDEX Expo 2013” கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம் மற்றும் கண்டி சிற்றி சென்டர் ஆகிய இடங்களில் இம்முறை நடைபெறவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனவரி 18, 19 மற்றும் 20 ஆகிய தினங்களில் காலை 10.30 தொடக்கம் மாலை 07.00 மணிவரையும் கண்டி சிற்றி சென்டரில் காலை 09.30 தொடக்கம் மாலை 06.00 மணி வரையும் மேற்படி கண்காட்சி இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் க.பொ.த (சா.த) பரீட்சையினை தவறவிட்ட மாணவர்களுக்கான விஷேட பரீட்சை

exam hall

இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையின் போது காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சைகளினை தவறவிட்ட மாணவர்களுக்கு விஷேட பரீட்சையினை நடாத்த இலங்கை பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

திவிநெகும் சட்டமூலம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றம்!

Sri Lanka parliament

திவிநெகும சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் மேலதிகமான 107 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.