Category Archives: செய்திகள்

பல்கலை விரிவுரையாளர்களின் பிரச்சினைக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வு

"save state education" university lectures & students strike

இவ்வருட இறுதிக்குள் தமது சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தங்களிடம் உறுதி அளித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது.

இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விசேட பரீட்சை

exam

சீரற்ற காலநிலையால் நேற்றும் (17) இன்றும் (18) க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்ற முடியாது போன மாணவர்களுக்கு விசேட பரீட்சை நடாத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ஆசிரியர்களின் மனப்பாங்குகளில் மாற்றம் ஏற்படுகின்ற போது பாடசாலைகளிலும் மாற்றம் ஏற்படும்: ஏ.ஆர்.எம் ஜிப்ரி

898

(ஏ.ஆர்.எம் ஜிப்ரி பாணந்துரை அல்-ஜீலான் மகாவித்தியாலய அதிபர்)

(தொகுப்பு: எஸ்.எம் ஸஜாத் முஹம்மத்)

(கல்முனை ஸாஹிரா கல்லூரியின், பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை ஏற்பாட்டில் கொழும்பு YMMA மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலின் போது உரையாற்றிய உரையிலிருந்து)

கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவும்

beach

கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்பு அங்கிகளை கொண்டு செல்லுமாறும் காலநிலை சீர்கேட்டை அவதானித்துச் செல்லுமாறும் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் 2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

kmc-001

(சௌஜீர்.ஏ.முகைடீன்)

கல்முனை மாநகர சபைக்கு எதிர்காலத்தில் முதல்வராக வரக்கூடியவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என மாநகர பிரதி முதல்வரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

கொழும்பில் 268 கலைஞர்களுக்கு கலாபூசன விருது

3131

(அஸ்ரப் ஏ சமத்)

கடந்த (15)ஆம் திகதி கொழும்பில் 268 கலைஞர்கள் கலாபூசன விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 28 ஆவது கலாபூசன அரச விருது வழங்கும் நிகழ்வில் இன்று கொழும்பில் இடம்பெற்றது அதில் 268 கலைஞர்களுக்கு கலாபூசன விருது வழங்கப்பட்டது.

இனி 15 வயதில் தேசிய அடையாள அட்டையை பெறலாம்

id

தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் தற்போது காணப்படும் வயது எல்லையில் மாற்றத்தை கொண்டுவர ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அதன் பதில் ஆணையாளர் ஜீ.ஏ.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஆசிய மன்றத்தின் உதவியுடன் கல்முனையில் நவீன சொப்பிங் கொம்லக்ஸ்

kmc-92

(சௌஜீர் ஏ.முகைடீன்)

கல்முனையில் நவீன பல்வியாபார கட்டிடத் தொகுதி (சொப்பிங் கொம்லக்ஸ்) அமைப்பது தொடர்பாக ஆசிய மன்றத்தின் கொரிய நாட்டு ஆராய்ச்சியாளரான திருமதி கியோங்ஹவா ஹாவுடன் நேற்று முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்துரையாடினார்.

500 வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்கள் அன்பளிப்பு!

1232

(அஸ்ரப்.ஏ.சமத்)

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் கிராண்பாஸ் அமைப்பாளர் எம்.ஐ.எம் இர்சாமின் சமஹிபுர பவுண்டேசனினால் 500 வறிய மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

எகிப்தில் 2 கட்டமாக அரசியல் சாசனம் தொடர்பான மக்கள் விருப்ப வாக்கெடுப்பு!

egypt

அரசியல் சாசனம் தொடர்பான மக்கள் விருப்ப வாக்கெடுப்பை 2 கட்டங்களாக நடத்த அரசு தீர்மானித்துள்ளது. ஏற்கனவே வருகிற 15-ஆம் தேதி மக்கள் விருப்ப வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 15 மற்றும் 22 ஆகிய தினங்களில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளதாக நைல் டி.வி கூறுகிறது.

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை மீளமைக்கப்பட்டது (படங்கள்)

zck-oba

(அஸ்ரப்.ஏ.சமத்)

கல்முனை சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் கொழும்புக் கிளை மீள புதிய நிருவாக உறுப்பினர்களுடன் சங்கம் அமைக்கப்பட்டது.

பாண்டிருப்பு இந்து மயானத்தில் சடலங்களை தோண்டி அவயங்கள் கொள்ளை

pandi

மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலங்களை தோண்டியெடுத்து அதிலிருந்து அவயங்கள் எடுத்துச்செல்லப்பட்டுள்ள சம்பவமொன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு சனத்தொகையில் திடீர் மாற்றம்; தமிழ் பேசும் மக்களே அதிகம்

colombo-

சிறீலங்காவின் தலைநகரான கொழும்பு நகரின் மக்கள் சனத்தொகைப் பரம்பலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலக்கு வைக்கப்பட்டிருக்கும் இலங்கை முஸ்லீம்கள்! வைத்தது யார்..?

poster against muslims in kandy

virakesari: 2025இல் இலங்கை சபரிஸ்தான் ஆகும். முஸ்லிம் கடைகளில் பணம் கொடுத்து பொருட்களை வாங்குவோமா?” என இனக்குரோதமான சுவரொட்டிகள் பேரின வாதிகளால் கண்டி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகள் சிலவற்றிலும் ஒட்டப்பட்டுள்ளன

இலங்கையில் இனி குறைந்த செலவில் இணையப்பாவனை!

low internet charge in srilanka

இணைய மற்றும் புறேட்பான்ட் சேவைகளுக்கான கட்டணங்கள் ஐம்பது வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எகிப்தில் 3 முன்னால் ஜனாதிபதி வேட்பாளர்கள் மீது விசாரணை!

egypt

எகிப்தில் இஸ்லாமிய அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, இஸ்ரேலுக்காக உளவு வேலை புரிந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி பதவி வேட்பாளர்கள் 3 பேர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

க.பொ.த சா/த பரீட்சைக்கு அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்கு நிவாரணம்

exam

மூன்றாம் தவணை விடுமுறைக்காக அனைத்து பாடசாலைகளும் இன்று (07) மூடப்படவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 2ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தருக்கு பிரியாவிடை

kmc-002

கல்முனை மாநகர சபை அலுவலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக பதவி வகித்து ஒய்வு பெற்ற திருமதி அருந்ததி நடராசாவுக்கு நேற்று (06) பிரியா விடை நிகழ்வு இடம்பெற்றது.

பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு; அமைச்சர் ஜோன் செனவிரத்ன!

john

நாட்டிலுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.