Category Archives: செய்திகள்

இலங்கைக்கு எதிரான பிரேரணையை முறியடிக்க ரஷ்யா உதவும்!

45255

ரஷ்யத் தூதுவர் பிரதமரிடம் உறுதி!

 மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரும் சகல பிரேரணைகளையும் தோற்கடிப்பதற்கு ரஷ்யா இலங்கைக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்குமென இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் அலெக்சாண்டர் சார்ச்சலா, பிரதமர் டி. எம். ஜயரத்னவிடம் உறுதியளித்துள்ளார்.

“ஹிஜாப் அணிய கூடாது” ஆசிரியயை அவமானப்படுத்திய கல்முனை கார்மல் பாத்திமா பாடசாலை

12552

கல்முனை கார்மல் பாத்திமா பாடசாலையில் இன்று முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் உடையில் சென்ற ஆசிரியையை அங்குள்ள ஏனைய மத ஆசிரியர்கள், அதிபர்கள் அனைவரும்  பாடசாலை வாசலில் வைத்து வழிமறித்து, ஹிஜாப் அணிந்து இனி பாடசாலைக்கு வர முடியாது என திட்டி,  குறித்த ஆசிரியையை அவமானப்படுத்தியுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு மாத்திரமே ஹலால் ஜம்இய்யதுல் உலமா உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

203.02.21 acju

முஸ்லிம்களுக்கு ஹலால் தரநிர்ணயத்துக்குட்பட்ட உற்பத்திப் பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும் எனவும் முஸ்லிமல்லாதோருக்கு விற்பனை செய்யப்படும் உற்பத்திகளுக்கு ஹலால் தரநிர்ணயம் அவசியம் இல்லை எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தீர்மானித்துள்ளது.

இனி முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹாலால்

halal logo

இலங்கையில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹாலால் உணவுகளை விநியோகிப்பதற்கு ஏதுவான பொறிமுறை ஒன்றை கண்டறிவது என்று பாதுகாப்புச் செயலருடனான சந்திப்பில் முடிவு காணப்பட்டது. 

ஆசிரியர் என்.எம்.எம். நஸீர் அவர்கள் காலமானார்!

janaza

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாவும் சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர் என்.எம்.எம். நஸீர் அவர்கள் நேற்று மாலை 6.30 மணியளவில் காலமானார்.

பதவியை இராஜினாமா செய்துள்ளார் டுனீசிய பிரதமர்

Tunisian-leader-Hamadi

டுனீசிய பிரதமர் ஹமாடி ஜெபாலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அவர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

புத்தர் சிலை விற்க தடை என வெளியான செய்தி தவறானது: ஈரான்

iran

புத்தர் சிலை விற்பனை, கண்காட்சி போன்றவற்றிற்கு ஈரானில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியினை ஈரான் கலாசார பிரிவு நிராகரித்துள்ளது.

சிங்கள பாடசாலையில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய உயர் நீதிமன்றம் அனுமதி

Muslim school girls sign a petition against a U.N. panel's report about Sri Lanka's war crimes, in Colombo

சிங்கள பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தமது கல்விச்செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

ஹலால் பறிக்கப்பட்டால் ஏராளமான அடையாளங்களை இழக்க நேரிடும்: முப்தி ரிஸ்வி

risvi mufthi

ஹலால் விடயம் பற்றி பலவாறாக பேசுகிறார்கள்.எனினும் அவ்விடயத்தை விட்டுவிட முடியாது.ஹலால் அடையாளம் பறிக்கப்பட்டால் இன்னும் ஏராளமான விடயங்களையும் இழக்க நேரிடும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி ரிஸ்வி தெரிவித்தார்.

10 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களே! உங்களின் கவனத்திற்கு

Girl Eating Breakfast

நாட்டின் பல மாவட்டங்களிலும் பரவியுள்ள மூளைக் காச்சல் நோயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புர்காவை இலங்கையில் தடை செய்ய வேண்டுகோள்!

65220_475804319153481_329979406_n

முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் மாவட்ட முஸ்லிம்களுக்கு கொலை மிரட்டல்

buddhist_banner

குருணாகல் மாவட்டத்தின் நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் – பி.பி.சி செயதியாளர்களை தாக்க முயற்சி

Screen-Shot-2012-04-24-at-11.08.16-PM

மஹரகமயில் இன்று இடம்பெற்ற பொதுபலசேனாவின் பொதுக் கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற முஸ்லிம் செய்தியாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்ட நிலையில் மஹரகம பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டார்.

காவி உடையில் தலிபான்கள்: மங்கள சமரவீர

560436_377641619000707_895805637_n

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொதுபலசேனா அமைப்பை தான் ‘தலிபான் நிகாய’ யவாகவே அடையாளம் காண்பதாக ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மேற்கத்தேய அழுத்தங்களுக்கு அடிபணிபவர்களால் நாட்டின் கலாசாரம் சீர்குலைகின்றது

Sri Lanka's President Mahinda gestures during a meeting in Colombo

பீரங்கி, வெடிகுண்டுகளை விட இலங்கையில் நிலவும் குடும்பப் பிணைப்பு பலமானது எனவும் உலகமே இதனை வியப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

சிரியாவில் மோதல் உக்கிர நிலையை எட்டியுள்ளது

syrian uprising

சிரியாவில் விமான நிலையத்தை மீட்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 150 பேர் பலியாகினர்.

பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரியின் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

5

 (அஸ்ரப்.ஏ.சமத்)

பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரியில் இம்முறை பல்கலைக்கழகம் செல்லும் 23 மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் கல்லூரியில் நடைபெற்றது.

இலங்கை ஷரிஆ கவுன்சிலின் கருத்தரங்கு

10

(அஸ்ரப்.ஏ.சமத்)

இலங்கை ஷரிஆ கவுன்சில் சமாதானத்தை நினைவுபடுத்துவோம் என்ற தலைப்பில் கருத்தரங்கினை கொழும்பில் நடாத்தியது.

இந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு

1

(தெஹிவளை கல்கிசை விசேட நிருபர்)

இந்திய ஓவர்சிஸ் வங்கி உலக முழுவதிலும் உள்ள நாடுகளில் வியாபித்து இருக்கின்றது. இவ் வங்கி இந்தியாவில் உள்ள மிகப் பெரிய 200 கம்பணிகளுள் 53வது இடத்தை வகிக்கின்றது.