Category Archives: செய்திகள்

வறுமைக் கோட்டில் வாழும் சிறார்களை தத்தெடுப்பதற்கென கெயார் ரஸ்ட் பவுண்டேசன் அங்குராப்பணம்

1

(அஸ்ரப். ஏ. சமத்)

ஆசியாவின் ஆச்சியரிமிக்க கொழும்பில் அதிசயத்தக்க வகையில் வருமைக்கோட்டின் கீழ் 60 வீதமான முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தணிக்கை சபைக்கு புதிய உறுப்பினர்கள்

1

(அஸ்ரப். ஏ. சமத்)

இலங்கை கலா மண்றத்தின் திரைப்படங்கள் மற்றும் கலை நிகழ்வுகளின் தணிக்கை சபை உறுப்பினர்களாக தினகரன் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன்,

ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனத்திடம் கையளிப்பு

halal

ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி முதல் நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

தொலைபேசிக் கட்டணங்கள் நாளை முதல் உயர்வு

mobile

நிலையான மற்றும் செல்லிடப் பேசி அழைப்புக் கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்பட உள்ளன.

கல்முனை மாநகர சபை பட்ஜெட் சர்ச்சை; மு.கா. உறுப்பினர்களுடன் சுமூக தீர்வு!

SLMC-30-12-2013-3

(அஸ்லம் எஸ்.மௌலானா, பழுலுல்லாஹ் பர்ஹான்)

கல்முனை மாநகர சபை வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக கல்முனை மாநகர சபை ஸ்ரீ.ல.மு.கா  உறுப்பினர்கள் அனைவரும் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில்

இஸ்லாமாபாத் பகுதி தமிழர் பிரச்சினைகளை தீர்க்க கல்முனை முதல்வர் நடவடிக்கை!

IMG_3946

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் பிரதேசத்தை அண்மித்துள்ள தமிழ் பகுதியில் நிலவி வருகின்ற பிரச்சினைகள் குறித்து கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை வளாகத்தில் அசாதாராண சூழ்நிலை

IMG_3848

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையில் இன்று மாலை சமர்ப்பிக்கப்படவிருந்த 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநகர சபை வளாகத்தில் அசாதாராண சூழ்நிலை தோன்றியது.

கல்முனை மாநகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒத்தி வைப்பு

kmc

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையில் இன்று திங்கட்கிழமை (23) சமர்ப்பிக்கப்படவிருந்த அதன் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு!

nizam

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கலா பப்ளிக்கேசன் விழிப்புணவற்றோர் மன்றத்தினால் தொடுகையினால் வாசிக்கும் மாதாந்த சஞ்சிகை

1

(அஷ்ரப்.ஏ.சமத்)

கலா பப்ளிக்கேசன் விழிப்புணவற்றோர் மன்றத்தினால்  தமிழ் மொழிமுலம் தொடுகையினால் வாசிக்கும் மாதாந்த சஞ்சிகையொன்றை வெளியிட உள்ளனர். 

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து தீர்மானிக்கவில்லை: ஜோன் செனவிரத்ன

DS TAMIL

TM: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதியின்றி கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து எந்த தீர்மானமும் மேற்கொள்ள முடியாது என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசல்கள் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது; பிரதமர் டி.எம். ஜயரத்தின

pm

பள்ளிவாசல்கள் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது. புதிதாக அமைக்கப்படும் பள்ளிவாசல்கள் தொடர்பில் சட்டதிட்டங்களை அமுல்படுத்தலாம்.

20 வருடங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட முஸ்லிம், சிங்கள மக்களை மீண்டும் வடக்கில் குடியேற்ற வேண்டும்: டக்ளஸ்

3

(அஸ்ரப்.ஏ.சமத்)

அமைச்சர் டக்லஸ் தேவாநாந்தா தலைமையில் அவரது கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட   ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. இவ் ஊடகவியலாளர் மாநாடு  பம்பலப்பிட்டியுள்ள  ஹோட்டலில்  நேற்று (19)ஆம் திகதி இரவு நடைபெற்றது.

க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..!

department-of-examinations-sri-lanka

2013 கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெள்ளிக்கிழமை இணையத்தில் வெளியாகியுள்ளன.

சமூகங்களிடையே விரிசலை ஏற்படுத்தி தமது இலக்குகளை அடைய சதி முயற்சி!

529949_252435688180175_994774198_a

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

தமிழ் முஸ்லிம் இரு சமூகங்களிடையே விரிசலை ஏற்படுத்தி தமது இலக்குகளை அடைய சதிமுயற்சி மேற்கொள்ளப்படுவதாகவே கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தினை என்னால் பார்க்க முடிகின்றது. 

கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் குறித்து கூட்டமைப்புடன் மு.கா. பேச்சு

slmc

கல்­முனை தமிழ் பிர­தேச செய­லக விவ­காரம் தொடர்பில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது.

களுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு!

3

(அஷ்ரப்.ஏ.சமத்)

களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த அனுராத பாக்கியராஜாவின் அனுராதா கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டை புரவலர் புத்தகப் பூங்காவினால் அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

MPCS நிர்வாகத்தின் கீழ் போக முடியாது; கல்முனை வாழைப்பழ வியாபாரிகள் முதல்வரிடம் எதிர்ப்பு!

IMG_3795

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் நிர்வாகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க (MPCS ) நிர்வாகத்தின் கீழ் தம்மைக் கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கல்முனை நகர வாழைப்பழ வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கல்முனையை இன ரீதியாக கூறுபோடும் நடவடிக்கைளுக்கு அனுமதிக்க முடியாது

Jameel (6)

(அஸ்லம் எஸ்.மௌலானா)

 பேரினவாத சக்திகளுடன் இணைந்து கல்முனையை இன ரீதியாக கூறுபோட்டு இப்பகுதி தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.