Category Archives: செய்திகள்

மட்டக்களப்பு ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு

no harthal

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தமிழ் கிராமங்கள் சிலவற்றை  கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி ஆகிய

தொடரும் சிரிய வன்முறைகள் : பலியாவோர் எண்ணிக்கை அதிகம்

siriya crisi

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் 100-க்கும் அதிகமான அப்பாவிகளை ராணுவத்தினர் கொடூரமான முறையில் படுகொலை செய்திருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

கல்முனையில் கரையொதுங்கிய சடலம்

body

கல்முனை விகாரைக்கு அருகிலுள்ள கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் இன்று வெள்ளிக் கிழமை கரையொதுங்கியதாக கல்முனைப் பொலிஸார் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் குளிர்காலநிலை

nuwara eliya

நாட்டின் பல பாகங்களில் குளிரான காலநிலை காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மத்திய மாகாணத்தில் மிகவும் அதிகமாக இது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பில் ஹர்த்தால்

baticola

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரிய தமிழர்களின் எல்லை கிராமங்களான வாகனேரி, புணானை பகுதிகளை ஒட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைத்து தமிழர் காணிகளை கபளிகரம் செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மட்டக்களப்பு-ஆரையம்பதி பிரதேசத்தில் ஹர்த்தாலும் கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அல்ஜீரியாவில் பணயக் கைதிகள் தடுத்துவைப்பு

Amenas gas field

பிரான்ஸின் மாலி போராளிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு அல்ஜீரியா ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்று கூறி ஆயுததாரிகளால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பிரஜைகள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை நகர அபிவிருத்தி கலந்துரையாடல்

kalmunai_municipal

கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக ஏற்பாட்டில் கல்முனை நகரின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் நிறுத்தம்

NIZAM

கிழக்கு மாகாண கல்வி வலயங்களில் ஆசிரியர் இடமாற்ற சபையின் தீர்மானமின்றி மேற்கொள்ளப்பட்ட சகல ஆசிரியர் இடமாற்றங்களையும் உடனடியாக ரத்துச் செய்யுமாறு மாகாணக் கல்வித் திணைக்களம் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களையும் கேட் டுள்ளது.

இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக நிலைய வலையமைப்பு மீது ஷைபர் தாக்குதல்

sri-lanka-national-security-hacked

இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக நிலைய வலையமைப்பு மீது ஷைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அதன் பொதுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தொடர்ந்தும் அதிபர் நியமன இழுபறி

mlck

சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி தகைமைமிக்க ஒருவர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்படுவதற்கு பாடசாலைச் சமூகம் தடையாக இருப்பது அப்பாடசாலையின் கல்வி நிலையை வீழ்ச்சியடையச் செய்யும் என்று இலங்கை இஸ்லாமிய சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஊடக சுதந்திர தரவரிசையில் 163ஆவது இடத்தில் இலங்கை!

media-freedom

(TM)

ஊடக சுதந்திரம் நிலவும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 163 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கான எல்லையற்ற அமைப்பு  2011 – 2012 ஆம் ஆண்டினை அடிப்படையாகக் வைத்து மேற்கொண்ட தரவரிசைக்கமைவாகவே இலங்கை மேற்படி இடத்தினைப் பெற்றுள்ளது.

மொறட்டுவை பல்கலைக்கழகம் மூடப்பட்டது

University_of_Moratuwa

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலால் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

ரிஸானா நனைந்தாள் உலகம் அழுதது ஏன்?

_65185903_38_rizana_s_passport-1

ரிஸானா நபீக்’ உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர்… நீதி சரிந்ததா? நிமிர்ந்ததா? என்று நீதியே இல்லாத உலகம் பேசிய பேசுபொருளின் கரு… இந்தச் சிறிய வயதில் முழு உலகையும் தன் பக்கம் ஈர்த்த சாதனையின் சொந்தம்.

பிரான்சின் மாலி தாக்கதலுக்கு டென்மார்க் ஆதரவு

French soldiers walk past a hangar they are staying at the Malian army air base in Bamako

ஆபிரிக்க நாடான மாலியில் முன்னேறிச் செல்லும் அல் குவைடா ஆதரவு பெற்ற போராளிகளின் வெற்றியை நிறுத்த பிரான்ஸ் களமிறங்கி தாக்குதல்களை நடாத்துவது தெரிந்ததே.

இலங்கை வங்கியின் புதிய தலைவராக ரஸீக் ஸரூக் நியமிப்பு

Razik Zarook

இலங்கை வங்கியின் தலைவராக முன்னாள் இராஜதந்திரியும் சட்டத்தரணியுமான ராசீக் சறூக் நியமிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

சிரிய கிளர்ச்சி உக்கிரம் : பல்கலைக்கழகத்திற்கு தாக்குதல்

siriya

வட சிரியாவின் அலெப்போவில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் தாக்கப்பட்டதை அடுத்து சுமார் 80 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைத்துவ பயிற்சி இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

trainig camp

உயர் கல்வியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்திவரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் இரண்டாம் கட்டம் இன்று புதன் கிழமை ஆரம்பிக்கப்படுகிறது. 

தரம் 5 புலமைப்பரிசிலினை அடிப்படையாகக் கொண்டு தமிழ் பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள்

grade-5-exam-results

கடந்த வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

பாககிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சி வெடித்துள்ளது பாராளுமன்றம் முற்றுகை

APTOPIX Pakistan US Prophet Film

பாகிஸ்தான் அரசாங்கம் பதவி விலகக் கோரி மதகுரு தாகீர் உல் காத்ரி ஆதரவாளர்கள் நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் பெரும் வன்முறையாக உருவெடுத்தது. பாகிஸ்தானின் மதகுருவான தாகீர் உல் காத்ரி கனடாவில் வசித்து வந்தார்.