Category Archives: செய்திகள்

முஸ்லிம் காங்கிரசில் பிளவா? மறுக்கிறார் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் ஜெமீல்!

7878

- அஸ்லம் எஸ்.மௌலானா -

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் மேற்கொண்ட தீர்மானம் காரணமாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்கள் தலைமையில் கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் அதிருப்தியுற்று கட்சியில் இருந்து வெளியேறத் தயாராகி வருகின்றனர்

சுதந்திரக் கட்சியின் ஊடாக மட்டுமே மீண்டும் அரசியலுக்கு வருவேன்: முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா

Untitled-2

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக மட்டுமே மீண்டும் அரசியலுக்கு வருவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இம்முறை இரம்புட்டான் அதிக விளைச்சல்

rambutan

குருநாகல் மாவட்டத்திலுள்ள சந்தைகளில் இம்முறை இரம்புட்டான் என்றுமில்லாதவாறு குவிந்து காணப்படுகிறது. அத்தோடு விலையும் மிகவும் குறைந்து காணப்படுவதால் இரம்புட்டான் வாங்கி சுவைப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு புதிய கணக்காளர் நியமனம்

888

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு புதிய கணக்காளர் நியமிக்கப்பட்டு நேற்று வெள்ளிகிழமை கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

முடமாகிப் போன முஸ்லிம் தலைவர்கள் மண்டியிட்டனர் அரசிடம்..?

Untitled-1

பதவிப் போட்டி எம் சமூகத்திற்கு ஒன்றும் புதிதான ஒன்றல்ல . தொன்று தொட்டு வருவதே ஆனால் காலத்திற்கு காலம் அதற்கு ஒரு காரணத்தை சொல்கின்றனர் அதே போன்றுதான் இக்காலத்திலும் ஒரு காரணம் சமூகத்தின் நலன் கருதியே முடிவுகள் எடுக்கப்படுமாம் 

மு.கா விலிருந்து வெளியேருவாரா ஹஸனலி..?

787

முஸ்லிம் காங்கிரஸ் கிழக்க மாகாண சபை தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டி இடுவது குறித்த தலைவரின் முடிவை அடுத்து அதிருப்தி அடைந்துள்ள அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி கட்சியை விட்டு வெளியேறக்கூடுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் பல்கலைக்கழக விரிவுரையாளர் வேலை நிறுத்தம்

Presentation1

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான குழுவுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான தீர்க்கமான முடிவும் எட்டப்படாதமையால்  பல்கலைக்கழக  விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர்  தெரிவித்தார்.எனினும்

கிழக்குத் தேர்தல்: முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானம்

8989

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புரிந்துர்ணர்வு உடன்படிக்கையின் (MOU) ஊடாக அரசுடன் இணைந்து கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பேச்சுவார்த்தை வெற்றி: பகிஸ்கரிப்பை நிறுத்த தீர்மானம் இல்லை

university lectures strike in srilanka

adaderana:பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி செயலாளருடன் இடம்பெற்ற சந்திப்பு வெற்றியடைந்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கிழக்குத் தேர்தல் 1034249 பேர் வாக்களிக்கத் தகுதி..!

ww3

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 10 இலட்சத்து 34 ஆயிரத்து 249 பேர் 201 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படி வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

அரசுடன் போட்டியிட கடும் எதிர்ப்பு! நாளை மீண்டும் மு.காங்கிரஸ் உயர்பீடம் கூடுகிறது!

79797

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடக்கூடாது என்ற வாதம் நேற்றுமுன்தினம் கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் ஓங்கி ஒலித்ததால், தமது நிலைப்பாடு என்னவென்பது தொடர்பில் இறுதி முடிவை எட்டாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீடக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்முனை தமிழ் பிரதேசத்துக்கு தனிப்பிரதேச சபை வேண்டும்: பி.எச். பியசேன

555

- நப்ரிஸ் -

கல்முனை தமிழ் பிரதேசத்துக்கு தனிப்பிரதேச சபை ஒன்றை ஏற்படுத்துவதற்கான தேவை தற்போது உணரப்பட்டுள்ளதனால் அதற்கான முயற்சிகளில் உடனடியாக நான் இறங்குவதற்கு இருக்கின்றேன் என திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தமிழ் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவருமான பி.எச். பியசேன தெரிவித்தார்.

பொது சுகாதார பரிசோதகர் கொலையானது அரசாங்க உத்தியோகத்தர் சமூகத்திற்கே பாரிய அச்சுறுத்தலாகும்!

7686

- எஸ்.அஷ்ரப்கான் -

சின்னக்கிண்ணியாவை சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர் கே.எம்.எம். பளீல் தம்பலகாமம் பகுதியில் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளமையானது அரசாங்க உத்தியோகத்தர் சமூகத்திற்கே பாரிய அச்சுறுத்தலாகும்.

கிழக்கு தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனைகளுடனையே ஐ.ம.சு.கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும்..?

8989

 றிப்தி அலி – TM 

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் நிபந்தனைகளுடன் மாத்திரமே போட்டியிட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: பேரியல் அஷ்ரப்

787

- KWC -

கிழக்கு மாகாண சபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என முன்னாள் அமைச்சரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியும் தற்போதய சிங்கப்பூர் நாட்டுக்கான தூதுவரமான ஜனாபா பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.

உலகை மிரட்டும் சிறிய ஒரு தேசத்தின் பலம் மொசாத்!

Mossad-US-

பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை.

இராணுவத்துடன் நேரடியாக மோதும் முர்ஷி – எகிப்து பாராளுமன்றம் கூடியது

egypt parliment

எகிப்தில் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதி மொஹமட் முர்சியின் உத்தரவுக்கு அமைய நேற்று பாராளுமன்றம் கூடியது. அதிகாரங்களை தன்வசம் வைத்துள்ள இராணுவ கவுன்ஸில் கலைத்த பாராளுமன்றத்தை கூட்ட ஜனாதிபதி முர்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜம்இயத்துல் உலமாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு கோரி கடிதம்

121

- சஹீத் அஹமட் -

ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி ஜம்இயத்துல் உலமாவுக்க சம்பந்தன், மாவை இணைந்து கடிதம்: அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை நடாத்தி ௭மது நிலைப்பாடுகளை மிகவும் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக தங்களுடன் கலந்துரையாட விரும்புகின்றோம் ௭ன்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்தலில் அரசுடன் இணைந்தா? தனித்தா? மு.கா இன்று இறுதி முடிவு

SLMC logo 1_CI

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் இன்று மாலை கூடி முக்கிய தீர்மானங்களை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.