Category Archives: மாநகரம்

பெஸ்டர் றியாஸின் முயற்சியினால் சந்தாங்கேணி மைதானத்தில் கடின பந்து வலைப் பயிற்சி கூடம்

IMG_3525

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான ஏ.எம்.றியாஸ் (பெஸ்டர்) அவர்களின் அயராத முயற்சியினால் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் கடின பந்து வலைப் பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வருகின்றது.

பொலிஸாரின் கெடுபிடிகள் காரணமாக கல்முனையில் வர்த்தகம் பாதிப்பு; முதல்வரிடம் முறையீடு!

Traders-05-12-2

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வர்த்தக சமூகப் பிரதிநிதிகளுடன் மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

கல்முனை தமிழ் செயலகம்; தமிழ் பேசும் சமூகத்தினரின் பலத்தை உடைத் தெறிவதற்கான சதி!

nizam

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தமிழ் பேசும் சமூகத்தினரின் பலத்தை உடைத்தெறிவதற்கான ஒரு சதித் திட்டமாகவே கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் முன்னெடுக்கப்படுகிறது என கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலை அதிபருக்கு அவசர இடமாற்றம்!

IMG_3498

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேச கல்வி அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை சாய்ந்தமருதில் அமைந்துள்ள கொம்டெக் உயர் கல்வி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர ஒற்றுமை சதுக்க அபிவிருத்திப்பணிக்கு கொய்க்கா நிறுவனம் 3.3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

kmc5

(பி.எம்.எம்.ஏ.காதர்)

கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பறினால் முன்மொழியப்பட்டுள்ள இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒற்றுமை சதுக்க அபிவிருத்தித் திட்டத்திற்கு கொய்க்கா நிறுவனம் முதற் கட்டமாக 3.3மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது.

கல்முனை சுகாதார சேவைப் பணிப்பாளர் மீது மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் குற்றச்சாட்டு

Jameel (4) (1)

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதிகார மூர்க்கத்துடன் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் குற்றம் சாட்டியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளின் கலை விழா

Wesly-5-12-2013 (29)

(அஸ்லம்.எஸ்.மௌலானா) 

மாற்றுத் திறனாளிகளின் கலை விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை (05) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பொலிவேரியன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கல்முனை முதல்வர் நடவடிக்கை!

IMG_3384

(அஸ்லம்.எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள் எதிர்நோக்கி வருகின்ற முக்கிய பல பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உறுதியளித்துள்ளார்.

கல்முனை ஸாஹிரா கல்லூரி O/L தின விழா!

zck-ol-016

(ஆஷிப்)

(MM): கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி க.பொ.த.சாதாரண தர மாணவர் தின விழா இன்று கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.

வெள்ள அபாயம்; தொழிலாளர்களின் விடுமுறை ரத்து; முதல்வர் அதிரடி அறிவிப்பு!

nizam

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களை வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் விடுமுறைகள் யாவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மாநகர முதலவர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.

கல்முனை முதல்வரிடம் இன்று இரவு 9.15 மணிக்கு நீங்களும் கேள்வி எழுப்பலாம்!

nizam

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தென்றல் சேவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகின்ற ஏழாம் நாள் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பங்குபற்றுகின்றார் என அறிவிக்கப்படுகிறது.

திண்மக்கழிவு முகாமைத்துவத்தின் ஊடாக மின்னுற்பத்தி; கல்முனை மாநகர சபையின் திட்டத்திற்கு இந்தியா அங்கீகாரம்!

DSC01502

(MM) கல்முனை மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி நிசாம் காரியப்பர் தலைமையில் மாநகர சபை உறுபினர்களுக்கும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது.

கல்முனை தனியார் பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த கொய்கா நிறுவனம் இணக்கம்!

koica-12_copy_200_134

கல்முனை நகரில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்தை சகல வசதிகளும் கொண்டதாக நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு கொரிய நாட்டு கொய்கா நிறுவனம் உதவ முன்வந்துள்ளது.

இந்திய துணைத் தூதுவரை சந்திக்கிறார் கல்முனை மாநகர முதல்வர்..!

nizam-01-300x191

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் குமரன் மற்றும் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.

அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் கல்முனையில் நல்லாட்சிக்கு வித்திடுவேன்!

1471285_620052398057624_1696405060_n-150x150(1)

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடனேயே அபிவிருத்தி திட்டங்களை வகுத்து செயற்படுத்துவேன் என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர முதல்வருக்கு ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும்!

1

கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் சட்ட முதுமாணியுமான எம்.நிசாம் காரியப்பர் அவர்களுக்கு

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக சிராஸ் மீராசாஹிப் நியமனம்

siraz

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி மேற்கொண்டார்.

முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும்

1471285_620052398057624_1696405060_n-150x150(1)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும், கல்முனை மாநகர முதல்வரும்மான சட்டமுதுமாணி எம். நிசாம் காரியப்பர் அவர்களுக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும் ஞாயிகிழமை பி.ப. 4.30 மணிக்கு கல்முனை நகர மண்டபத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளது.

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் இடமாற்றம்

ggf

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் உடனுக்கு அமுல்வரும் வகையில் இன்று வியாழக்கிழமை (21) இடமாற்றப்பட்டுள்ளார். மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்திற்கு இவர் இடமாற்றப்பட்டுள்ளார்.