(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ் அவரது சொந்த முயற்சியினால் கல்முனை மாநகர சபைக்கு ஒரு ரூபாவையேனும் கொண்டு வந்தார் என நிரூபித்தால் எனது உறுப்பினர் பதவியை இந்த நிமிடமே ராஜினாமா செய்வேன் என கல்முனை மாநகர சபையின் ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் சவால் விடுத்துள்ளார்.