Category Archives: மாநகரம்

கல்முனை சாஹிராவும் சீரழிக்க நினைக்கும் அதிகார வர்க்கமும்!

zck

(எம். காமில்)

அரசியலால் தான் எமது சமூகத்திலும் ஊர்களிலும் குழப்பம் என்றால் அந்த நோய் இப்போது கல்வியையும் பாதித்து விட்டது என்று நினைக்கும் போது வெட்கமும் ஒருவகையான ஆத்திரமும் ஏற்ப்படுகின்றது .

கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் கைது!

arrest 145_8

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர்  ஏ.கபூர் மீது தாக்குதல் நடத்திய கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் சற்று முன்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை ஸாஹிராக் கல்லூரி பிரதி அதிபர் மீது தாக்குதல்!

zck

கல்முனை ஸாஹிராக் கல்லூரி பிரதி அதிபர் மீது கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் இன்று செவ்வாய்க்கிழமை காலை தாக்குதல் நடத்தியுள்ளார்.

கல்முனை மேயருக்கு வியாழன் வரை காலக்கெடு: முஸ்லிம் காங்கிரஸ்

siraz-meerasahib

(றிப்தி அலி- TM)

கல்முனை மேயர் பதவியை இராஜினாமா மேற்கொள்ளல் தொடர்பில் எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை வரை கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பிற்கு காலக்கெடு வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

விரிவுரையாளர் எச்.எம்.எம்.நழீர் கணினி விஞ்ஞானத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றார்

Photo
தென்கிழக்குப்பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எச்.எம்.எம்.நழீர் கணினி விஞ்ஞானத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார்

பெண்களிடம் தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லைபடுத்தும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

mobile

கல்முனை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணிக்கும் பெண்களிடம் சில ஆட்டோ சாரதிகள் தொலைபேசி இலக்கங்களைக் கேட்டு தொல்லைபடுத்துவதாக பெண்கள் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கல்முனை மாநகர சபை உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்!

kmc

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ்வின் வீட்டின் மீது எறியப்பட்ட வெடிபொருளொன்று வெடித்ததில் ஜன்னல் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கல்முனை பட்டினசபையாக இருந்ததை விட மாநகரசபையின் நடவடிக்கை மோசமாக உள்ளது.

kmc

முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரேயொரு மாநகர சபையான கல்முனை குப்பை. கூழங்களால் நாற்றமடிக்கிறது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சாய்ந்தமருது மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை திறப்பு விழா

IMG_5030

ல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை திறப்பு விழாவும்,

சாய்ந்தமருது நூலக திறப்பு விழாவிற்கு கிழக்கு முதல்வர் திடீர் தடை!

najeeb-01

கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவிட்டுள்ளார். 

கல்முனை கிறீன் பீல்ட் பூங்காவின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது

kmc

(ஹாசிப் யாஸீன்)

கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில்

கல்முனையின் விளையாட்டுத்துறைக்கு இடப்படும் அடித்தளமாக மேயர் கிண்ண சுற்றுப் போட்டி அமையும்!

kmc-001

(தாஜ்)

கல்முனை கிரிக்கெட் சம்மேளனத்துடன் மாநகர சபை கலை கலாச்சாரக் குழு இணைந்து நடாத்துகின்ற கல்முனை மேயர் கிண்ணம்-2013 சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 01ம் திகதி நடைபெறவுள்ளது.

மக்கள் மீது இரக்கமற்ற அரக்கர்களைக் கொண்ட அலிபாபா கோட்டையாக கல்முனை மாநகர சபை-முபாறக் அப்துல் மஜீத்

mubarakamajeed

கல்முனை மாநகர சபையில் ஊழல் என்ற ஆளுந்தரப்பு குற்றச்சாட்டின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினரால் கல்முனை மாநகரை கட்டி எழுப்ப முடியாது என்ற எமது வாதம் உறுதியாகியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

‘எமது உரிமைகளுக்காக வீதியில் களமிறங்கி போராடுவோம் அல்லாஹு அக்பர்’ கல்முனையில் துண்டுப்பிரசுரம்

kmm-000

கிழக்குச் சோனகர்களே! எமது அரசியல் தலைவர்களை நம்பியது போதும் இனியும் தூங்காதீர்கள் ‘எமது உரிமைகளுக்காக வீதியில் களமிறங்கி போராடுவோம் அல்லாஹு அக்பர்”எனும் தொனிப் பொருளிலான துண்டுப்பிரசுரமொன்று கிழக்கு மாகாணத்தில் கல்முனைப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

“ஹிஜாப் அணிய கூடாது” ஆசிரியயை அவமானப்படுத்திய கல்முனை கார்மல் பாத்திமா பாடசாலை

12552

கல்முனை கார்மல் பாத்திமா பாடசாலையில் இன்று முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் உடையில் சென்ற ஆசிரியையை அங்குள்ள ஏனைய மத ஆசிரியர்கள், அதிபர்கள் அனைவரும்  பாடசாலை வாசலில் வைத்து வழிமறித்து, ஹிஜாப் அணிந்து இனி பாடசாலைக்கு வர முடியாது என திட்டி,  குறித்த ஆசிரியையை அவமானப்படுத்தியுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் கல்முனை ஸாஹிறாவின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

1

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் வருடா வருடம் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக பாதிப்படைந்து வரும் கல்முனை ஸாஹிறாவின் கல்வி நடவடிக்கைகள் இம்முறையும் வழமைபோல் தடைப்பட்டது. 

கல்முனை ஸாஹிறாவில் சிரமதான நிகழ்வு

DSCF3899

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் இன்று சிரமதான நிகழ்வொன்று நடைபெற்றது. இந்நிகழ்வை பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்ததனர்.

சாய்ந்தமருதில் சுதந்திர தின நிகழ்வுகள்

DSCF3860

இலங்கையின் 65வது சுதந்திர தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தலைமையில் சுதந்திர நிகழ்வுகள் நடைபெற்றன.

AIMS அமையத்தின் சுதந்திர தின நிகழ்வு

DSCF3888

இலங்கையின் 65வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும், 2012 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் மீத்திறன் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வகையிலும் கண்ணியமிக்க சமுதாயத்தை அடையாளப்படுத்துவதற்கான அமையத்தினால் (AIMS) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட நிகழ்வு இன்று (2013.02.04) காலை AIMS அமையத்தின் சாய்ந்தமருது பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது.