Category Archives: பிராந்தியம்‌

சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்

82ce1676b3801af67fce44d4ad7d352e_L

சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் வாரத்தையொட்டி கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த மூன்று

களுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு!

3

(அஷ்ரப்.ஏ.சமத்)

களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த அனுராத பாக்கியராஜாவின் அனுராதா கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டை புரவலர் புத்தகப் பூங்காவினால் அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்

wether

கிழக்கு மாகாணத் தில் நிலவி வரும் மழையுடன் கூடிய குழப்பமான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி!

SLMC logo

(சுஐப்.எம்.காசிம்)

மு.கா.வின் அதிகாரத்திலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பட்டதையடுத்து எழுந்துள்ள நெருக்கடி நிலைமைக்கு உரிய தீர்வைப் பெறும் வகையில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்

86802778

அண்மைக்காலமாக நிந்தவூரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்டிருக்கும் நிலைமையினைக் கருதிற்கொண்டு நேற்றைய தினம் விஷேட பாதுகாப்புக் கூட்டம் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது. 

முன்னாள் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை கௌரவிக்கும் நிகழ்வு

11

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தற்போது கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவை

நிந்தவூர் பிரதேசத்தில் ஹர்த்தாலின் போது கைதான 15 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

ninthavur_001

நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஹர்த்தாலின் போது கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொத்துவில் பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வி

images

(எஸ்.எம்.அறூஸ்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொத்துவில் பிரதேச சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு மேலதிக ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூரில் பதற்றம்: ஹர்த்தால் அனுஸ்டிப்பு

ninthavur_001

நிந்தவூர் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டதையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ரஸ்ய அழகிகளின் நடனம்: அகில இலங்கை உலமா சபை கண்டனம்

01

(ஏ.எம். சமீம்)

இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாரை மாவட்டத்தில், 90 வீதமான முஸ்லிம் மாணவர்களோடும், மிக அதிகமான முஸ்லிம் விரிவுரையாளர்கள்,

அடிமட்ட மாணவர்களை முடியுமான வரை உயர் நிலைக்குக்கொண்டு வரவேண்டும்

vvvv-300x224

(எஸ்.அஷ்ரப்கான்)

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ்.எம்.ரீ.ஏ.நிசாம் அன்மையில் நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

அறிவுச் சுரங்கம் இறுதிப் போட்டியில் களுத்துறை முஸ்லீம் மகளிர் வித்தியாலயம் வெற்றி

1 (1)

(அஸ்ரப்.ஏ.சமத்)

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தினால் நடாத்தப்படும் அறிவுச் சுரங்கம் களுத்துறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான இறுதிப் போட்டி நிகழ்வு அன்மையில் பாணந்துறை ஜீலாண் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் P.அரியநேந்திரன் அவர்களுக்கு ஒரு மடல்!

p

(MSM.பாயிஸ் – சவூதி அரேபியா)

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் P.அரியநேந்திரன் அவர்களே!

அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு புதிய மாணவர்களை சேர்த்தல்!

alm

கடந்த 7 வருடங்களாக அல்லாஹ்வின் உதவியோடு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் எமது காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு எதிர்வரும் 2014ஆம் கல்வி ஆண்டுக்கென புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

முஸ்லிம் சமூக நல வேலைத் திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம்

IMG_0487

(பதூர் ஷகீல்)

முஸ்லிம் சமூகத்தின் கண் பார்வைப் பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஒரு சமூக நல வேலைத்திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கருத்தரங்கு ஒன்றை ஸஜிய்யா அமைப்பு கடந்த வாரம் ஏற்பாடு செய்திருந்தது.

60,000 பேருக்கு கிழக்கில் தேசிய அடையாள அட்டை இல்லை..!

838598656keer

அடுத்த சில மாதங்களில் கிழக்கு மாகாணம் மற்றும் மொனராகலை மாவட்ட மக்களுக்கு 30,000 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள சட்டவிரோத கடைத் தொகுதியை உடைக்க தீர்மானம்

images

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ  பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைத்தொகுதி சட்டவிரோத கட்டிடம் என காத்தான்குடி நகர சபையின் கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத கட்டிடத்தை உடைப்பதற்கும் காத்தான்குடி நகர சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையம் பிரதேசத்தில் வாகன விபத்து

bus05

மட்டக்களப்பு பிரதான வீதியில் செட்டிபாளையம் பிள்ளையார் கோயில் அருகில் இன்று ஒரு வீதி விபத்து நடைபெற்றுள்ளது.

சில முஸ்லிம் பிரதேசங்களில் வீடுகளுக்கு வரும் விற்பனைப் பிரதிநிதிகள்- அவதானம் தேவை..!

122

(M.S.M.பாயிஸ் – சவூதி அரேபியா)

வீடுகளுக்கு பொருட்களை விற்பனை செய்ய அல்லது அறிமுகம் செய்ய வரும் விற்பனைப்  பிரதிநிதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முஸ்லிம் பிரதேசங்களிலேயே  இவர்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.