Category Archives: சர்வதேசம்

இலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு

ruwan-wanigasooriya

இலங்கையில் அல்- கைதா அமைப்போ ஏனைய பயங்கரவாத அமைப்புகளோ தளங்களை கொண்டிருக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு

10485409_727966670606663_5011557010275978229_n

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் கடந்த 24 மணித்தியாலங்களில் 132 ஷஹீதாகியுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்!

10489788_727996883936975_1215597921878137799_n

கடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்! 

தென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு

sudan_glod_afp_512

கடந்த 2011-ம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து தனிநாடான தெற்கு சூடான் சுமார் 80 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

அல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

flight_recorder_0701_zpsa4cb87c1

ஆபிரிக்கா நாடான அல்ஜீரியாவின் பயணிகள் விமானம், பர்கினோ பாசோவின் தலைநகரான உகடகுவாவில் இருந்து கடந்த வியாழக்கிழமை காலை புறப்பட்டது.

லெபனானில் தஞ்சம் புகுந்த சிரியா அகதிகளின் எண்ணிக்கை உயர்ந்தது

ba08f984-9af6-4672-801f-110e6f31699d_S_secvpf

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

முஷாரப் மீதான தேச துரோக வழக்கு விசாரணை ஆரம்பம்

pk

தேசத் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான வழக்கு இன்று (07) இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ட்விட்டரில் வெளியான மண்டேலாவின் இறுதி போட்டோ.

13-nelson-mandela19-600

மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடலை ரகசியமாக புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவரது உறவினர் ஒருவர்.

இந்திய சினிமாக்களை ஒளிபரப்ப பாகிஸ்தான் நீதிமன்றம் தடை

banned

பாகிஸ்தான் திரைப்பட தயாரிப்பாளர், முபாஷி? லுக்மான் என்பவர், லாகூர் உயர்நீதிமன்றத்தில், கடந்த மாதம், ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். ‘இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் ‘டிவி’ தொடர்களை தடை செய்ய வேண்டும்’ என, அவர் மனுவில் கோரியிருந்தார்.

தினமும் 5 கோடி உரையாடல்கள் ரகசியப் பதிவு

cia

“தினமும் 5 கோடி செல்போன் உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்கிறது அமெரிக்க உளவுத்துறை’ அமெரிக்க உளவுத்துறையான என்.எஸ்.ஏ. நாள்தோறும் 5 கோடி செல்போன் உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்து வருவதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.

பூமியில் இருந்து மிகத் தொலைவில் உள்ள ஏலியன் கிரகம் கண்டுபிடிப்பு

alien planet

நமது சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமான வியாழனை விட 11 மடங்கு திணிவு கொண்டதும் பூமியை விட மிகத் தொலைவில் அமைந்திருக்கும் நட்சத்திரத்தைச் சுற்றி வலம் வருவதுமான மிகப் பெரும் ஏலியன் கிரகம் ஒன்றினை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஹிலாரி ஒபாமா எதிர்வு கூறல்

obama_presser_080913

அண்மையில் அமெரிக்காவிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அதிபர் ஒபாமா தனக்கு அடுத்ததாக அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியாக வரும் திறன் படைத்தவர்கள் யார் என எதிர்வு கூறியுள்ளார்.

மண்டேலாவின் அரிய புகைப்படத்துக்கு 3.6 கோடி

07-nelson-mandela-photo-portrait-fetches-200k-dollar-for-charity-600

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் புகைப்படம் ஒன்று அவர் இறப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு 3கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு (20 லட்சம் ரேண்ட்) விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

நெல்சன் மண்டேலாவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி!

images

மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலிருந்தும் அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

துருக்கி – ஈரான் உறவு

960193_768779949814688_328882130_n

(ஸக்கி -நளிமி)

அடுத்த கட்ட மத்திய கிழக்கில் தீர்மானிக்கும் சக்தியாக ஈரானும், துருக்கியும் மாறும் என்ற ஊகம் தவிர்க்க முடியாதது- சர்வதேசஅரசியல் விமர்கசர்கள் ஈரானை எந்த அரபு நாடுகளினாலும் தோல்வியடையச் செய்ய முடியாது.

அனஸ் திக்ரிதி தனது கலாநிதிப் பட்டமளிப்பின் ராபிஆ அடையாளத்தை காட்டினார்

download

பொதுநலவாய மாநாட்டுக்காக இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்து சென்ற அனஸ் திக்ரிதி தனது கலாநிதிப் பட்டமளிப்பின் போது ராபிஆ அடையாளத்தைக் காட்டி எகிப்து மக்கள் போராட்டத்திற்கான தனது ஆதரவை தெரிவித்தார்.

நபி (ஸல்) அவர்களையும் கொச்சைப்படுத்தி சினிமாப் படம் எடுத்தவர் ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சியை உருவாக்கினார்

1454966_364432260368903_1602678303_n

நவீன ஐரோப்பாவின் வரலாற்றிலேயே முதலாவது இஸ்லாமிய அரசியல் கட்சி உருவாகிறது. கட்சியை ஆரம்பிப்பவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

ஈரானின் அணுஆயுத குறைப்பு ஜெனிவா ஒப்பந்தத்திற்கு ஒபாமா வரவேற்பு

ccc

ஈரான் அணுஆயுதங்களை குவித்து வருவதாக இஸ்ரேல், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின.

பேஸ்புக்கில் குழந்தையின் புகைப்படத்தை போட்டுவிட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தை

img1131121032_1_1

 மனமுடைந்துப்போன மெர்ரிக், அவர் குழந்தையுடன் இருக்கும் படங்களை சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார், பேஸ்புக்கில், அவரது மனைவிக்கு ஒரு செய்தி தெரிவித்திருந்தார்.