Category Archives: சர்வதேசம்

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் ஒபாமா

obma

அமெரிக்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா 301 வாக்குகளைப் பெற்று இரண்டாவது தடவையாகவும் வெற்றிபெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவா? ரோம்னியா? தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தல்

obama

அமெரிக்காவில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று தீவிரமாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மரியம் ஜமீலா வபாத்

maryam jameelah

சர்வதேச அளவில் பிரபல இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மரியம் ஜமீலா கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி புதன் கிழமை பாகிஸ்தானில் வபாத்தாகியுள்ளார் . இவர் உலகிற்கு பல நூல்களை வழங்கியுள்ளதுடன் . இஸ்லாமிய அழைப்பு பணியிலும் தன்னை முழுமையாக அர்பணித்தவர்.

கடுமையான பொருளாதார நெருக்கடியை நோக்கி அமெரிக்கா!

am

ஒரு லட்சம் கோடி டாலர் கடனாளியான அமெரிக்கா, விரைவாக துயரத்தை நோக்கி பயணிப்பதாக 1992 மற்றும் 1996-ஆம் ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரோஸ் பெரோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சவூதியில் திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி 27 பேர் பலி

arabia

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அல்ஹஸா – தம்மாம் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள  அப்கைக் – அயின்தார்  கிராமத்தில்  செவ்வாய்கிழமை அன்று மாலை ஒரு  திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அமெரிக்காவை எதிர்த்தால் அவமானபடுத்துவதா? தனது கருத்தில் மாற்றம் இல்லை: இம்ரான் கான்

27IN_IMRANKHAN_1250063f

தூது: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டு அரசியல் கட்சி தலைவருமான இம்ரான் கான், நியூயோர்க் செல்லும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுத திட்டம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தையா? மறுக்கும் அமெரிக்கா!

iran

ஈரானில் அணு ஆயுதம் இருப்பதாக கூறி பல கெடுபிடிகளை விதித்து வருகிறது அமெரிக்கா. ஆனால் எதற்கும் சலைக்காமல் தனது பணியை தொடர்கின்றது. இதற்கிடையே அணு ஆயுத திட்டம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிகள் ஏராளமான அப்பாவிகளை கொல்கின்றனர்: காலித் ஷேக் விவாதம்

khalid-sheikh

அமெரிக்காவில் நடந்த செப்டம்பர்  11 தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்ததாகவும் குவைத்தில் பிறந்து பாகிஸ்தானில் வளர்ந்தவரான காலித் ஷேக் முகம்மது கைது செய்யப்பட்டார்.

ஒக்.25 அரபா தினம்! ஒக்.26 ஹஜ்ஜுப் பெருநாள்! – சவூதி அறிவிப்பு

Hajj-2

சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் க்டோபர் 25ம் தேதி வியாழக்கிழமையை அரபா தினமாகவும், க்டோபர் 26ம் தேதி வெள்ளிக்கிழமையை ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாளாகவும் (ஹஜ்ஜுப் பெருநாள்) அறிவித்துள்ளது.

மலாலாவின் மீதான தாக்குதலின் பிண்ணணியில் அமெரிக்கா

Untitledmalala

பாகிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக குரல் கொடுத்த இளம் சமூக சேவகியும் மாணவியுமான மலாலா யூசுப்ஜய் தாலிபான்களால் தாக்கப்பட்டார். உயிருக்கு போராடும் அவ்விளம்பெண் தற்போது இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லிபியாவில் சிறை கம்பிகளை உடைத்து 120 கைதிகள் தப்பி ஓட்டம்

libyan-jail

லிபியாவின் சிறையில் அடைத்து வைக்கப்ப்ட்டிருந்த 120 கைதிகள் சிறை கம்பிகளை உடைத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

முஸ்லிம் விஞ்ஞானிகளுக்கு மட்டும் நோபல் பரிசு: ஈரான் அதிரடி அறிவிப்பு

iran

சர்வதேச நோபல் பரிசுக்கு போட்டியாக முஸ்லிம் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளை கௌரவிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

euflag460

உலகம் முழுவதும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2012-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இன்று  அறிவிக்கப்பட்டது.  உலகில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சேவைகளுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான அமைதிக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி

Mukesh-Ambani

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரூ.10.2 இலட்சம் கோடி சொத்துக்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

முஸ்லிம்கள் தங்களது ஆண் பிள்ளைகளுக்கு செய்யும் சுன்னத் சட்டப்பூர்வமானது; ஜேர்மனியில் புதிய சட்டம் அறிமுகம்

gr

முஸ்லிம்கள் தங்களது ஆண் பிள்ளைகளுக்கு செய்யும் சுன்னத் சட்டப்பூர்வமானது என்பதை அறிவிக்கும் வகையில் புதிய சட்டமொன்று ஜேர்மனியில் அறிமுகமாக உள்ளது.

பலஸ்தீன்: தடையை மீறி காஸ்ஸாவை நோக்கி ஸ்வீடன் உதவிக் கப்பல்!

pl

இஸ்ரேலின் பொருளாதாரத் தடையில் சிக்கித் தவிக்கும் பலஸ்தீன் காஸ்ஸா மக்களுக்கு பல நாடுகளின் உதவிப் பொருட்களுடன் ஸ்வீடனிலிருந்து ஓர் உதவிக் கப்பல் புறப்பட்டுள்ளது.

மீண்டும் வெனிசுலா ஜனாதிபதியானார் சாவேஸ்

666

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த வெனிசுலா நாட்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவின் பரம எதிரியான ஹுகோ சாவஸ் ஒருங்கிணைந்த எதிர்கட்சியின் வேட்பாளர் ஹென்ரிக் கேப்ரில்ஸை தோற்கடித்து ஜனாதிபதியானார்

மூன்றாம் உலகப் போரை ஆரம்பித்து வைத்தன துருக்கி, சிரியா

Syria and Turkish start world war 3

துருக்கி – சிரியாவுக்கு இடையில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

துபாயில் சிறுநீர் கழித்ததற்காக 42 நபர்களுக்கு அபராதம்

intro_dubai

ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணங்களில் ஒன்றான துபாயில் நகரை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு பல்வேறு காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்படுகிறது.