Category Archives: சர்வதேசம்

அமெரிக்கா விமான நிலையத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

us-lasangels-gun-manart2112

அமெரிககாவின் லாஸ் ஏஞசல்ஸ்  விமான நிலையத்தில் மர்ம மனிதன் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் 5 பேர் படுகாயமடைந்தனர். 

உளவுத்துறையின் ஒட்டு கேட்பு விவகாரத்தில் எல்லை மீறிய உண்மையை அமெரிக்க எற்றுக்கொண்டுள்து

787f20550377d26dd7540dc7d2081386_XL

உளவுத்துறையின் ஒட்டு கேட்பு விவகாரத்தில் ஒரு சில நடவடிக்கைகள் எல்லை மீறியது உண்மை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஒப்புக்கொண்டார்.

விக்னேஸ்வரன் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்

vikneswaran-atharothana

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை நண்பகல் வீடு திரும்பியுள்ளதாக முதலமைச்சர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

உலகுக்கு மலாலாவை தெரியும் ஆனால் நபிலாவை தெரியாது

nabila

இந்த பெண் யார் என்று தெரிகிறதா? மலாலா மலாலா என்று தினமும் செய்திகளை வெளியிடும் எந்த ஒரு அமெரிக்க சார்பு ஊடகங்களாவது இவரை பற்றி செய்திகளை வெளியிட்டிருக்குமா? இவரது பெயர் நபிலா பாகிஸ்தானின் வர்ஜிச்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.அமெரிக்காவின் கோரமான தாக்குதலுக்கு எதிராக விவரித்தவர்.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பஸ் தீப்பிடித்து 45 பேர் பலி

bus1

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தனியார் சொகுசு பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் குழந்தை உள்பட 45 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். டீசல் டேங்கில் தீப்பிடித்ததால் நிகழ்ந்த இவ்விபத்தில் அந்த பஸ் எரிந்து சாம்பலானது.

அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல்களில் 2227 பேர் பலி!

download
பாகிஸ்தானின் பல பகுதிகளில் சுற்றிவரும் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இதுவரை 2160 போராளிகளையும், 67 பொது மக்களையும் கொன்றுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் தெரிவித்துள்ளார். 

நட்பு நாட்டு தலைவர்களின் டெலிபோன் பேச்சு ஒட்டுகேட்பு நிறுத்தி வைக்க ஒபாமா உத்தரவு

ce39ce95-16be-463c-9a83-ccbe863dc3e1_S_secvpf

அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தலைவர்களின் டெலிபோன் பேச்சுகள் ஒட்டு கேட்பதை நிறுத்திவைக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஐரோப்பா உளவு நிறுவனங்கள் திரட்டிய தகவல்களை என்எஸ்ஏவுடன் பகிர்ந்து கொண்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

நெல்சன் மண்டேலாவை கொல்ல சதி செய்த நான்கு பேருக்கு 35 ஆண்டு சிறை

Evening-Tamil-News-Paper_77568781376

ஆப்பிரிக்காவின் விடுதலைக்காக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை அமைத்து போராடியவர் நெல்சன் மண்டேலா. இதற்காக வெள்ளையர்கள் அவ ரை 20 ஆண்டுகள் தனிமைச்சிறையில் அடைத்தனர். உலக நாடுகளின் நெருக்கடிக்கு பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

துப்பாக்கி குண்டில் இருந்து உயிரை காப்பாற்றிய கையடக்கத் தொலைபேசி

d4deb447-7607-4f19-a3a3-c0fad6cd0549_S_secvpf

அமெரிக்காவில் உள்ள ஓர்லண்டோவின் நகரில் வின்டர் கார்டன் பகுதி உள்ளது. இங்கு ‘கியாஸ்’ அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் அங்கு ஒரு கொள்ளையன் புகுந்தான்.

சிரியா ராசாயன தாக்குதல் நடத்தியதை ஐ.நா குழு உறுதிபடுத்தியது

un

சிரியாவில் ஆகஸ்டு மாதம் 21 ரசாயன ஆயுதங்களை (குண்டு வீச்சு) பயன்படுத்தில் 1,429 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்து வருகின்றன.

இதையடுத்து  சிரியாவில் ரசாயான தாக்குதல் நடத்த இடங்களில் சிஐ.நா.வின் 13 நிபுணர்களை கொண்ட குழுவினர் 4 நாட்களாக ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தார்கள்.

இணைய பாதுகாப்பை உடைத்து உளவு பார்த்த அமெரிக்க, பிரிட்டன் உளவு அமைப்புகள்

sd

அமெரிக்க மற்றும் பிரிட்டனின் உளவு அமைப்புகள், பல மில்லியன் நபர்களின் மின்னஞ்சல்களையும், வங்கிக் கணக்குகளையும், மருத்துவ ஆவணங்களையும் பாதுகாக்கும் இணைய மற்றும் மின்னணு பாதுகாப்பு சட்டகத்தை உடைத்து அவற்றை ஆராய்ந்ததை உறுதி செய்ததற்கான ஆவணங்களை அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் ஒப்பந்த தொழில்நுட்பப் பணியாளர் எட்வார்ட் ஸ்நோடன் வெளியிட்டிருக்கிறார்.

ஆயுதங்களுடன் சென்ற தென்கொரிய கப்பல் பறிமுதல்

South_Korea

ஆயுதங்களுடன் கியூபாவிலிருந்து சென்று கொண்டிருந்த தென்கொரிய கப்பலை பறிமுதல் செய்திருப்பதாக பனாமா அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பனாமா அதிபர் ரிக்கார்டோ மார்டினெல்லி வானொலியில் பேசியதாவது: கப்பல் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

துருக்கி பிரதமருக்கு அளித்த கவுரவ டாக்டர் பட்டத்தை திரும்ப பெறுகின்றது சிரியா பல்கலைக்கழகம்

images

துருக்கியின் பிரதமரான ரெசெப் டயிப் எர்டோகனுக்கு சிரியாவின் அலெப்போ பலகலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளித்திருந்தது.

ஆயினும் அவர் தற்போது சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுக் கலவரத்தில் அரசை எதிர்த்துப் போரிடும் புரட்சியாளர்களை ஆதரித்து வருகின்றார். மேலும், துருக்கியின் போராளிகளை ஒடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றார்.

நோபல் பரிசு பெற்ற எல்பராடி எகிப்து துணை அதிபராக நியமனம்

0,,1810159_4,00

எகிப்து நாட்டின், இடைக்கால துணை அதிபராக, எல்பராடி நியமிக்கப்பட்டுள்ளார். எகிப்து நாட்டில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த,

பொது நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு ஹிலாரி வசூலிக்கும் தொகை ரூ.1.20 கோடி

Tamil-Daily-News_90671503544

அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், பொது நிகழ்ச்சிகளில் பேசி கோடிகளில் பணத்தை அள்ளி வருகிறார்.

சவுதி இளவரசி அமெரிக்காவில் கைது

saudi_12

வேலைக்கார பெண்ணை கடத்திக் கொண்டு வந்ததாக தொடரப்பட்ட வழக்கில், சவுதி அரேபியாவை சேர்ந்த இளவரசி ஒருவர், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனித உரிமை கவுன்சில் உறுப்பினர் பதவி: ஐ.நா.சபை தேர்தலில் ஈரான், சிரியா போட்டியிட கடும் எதிர்ப்பு

HumanRightsCouncil-ArchivePhoto

ஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு ஈரான், சிரியா போட்டியிட முடிவு செய்துள்ளன. இதற்கு கண்காணிப்பு அமைப்பு நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராணுவ துப்பாக்கிச்சூட்டில் தன் சாவையே படம் பிடித்த எகிப்து போட்டோகிராபர்

gghh

எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது முர்ஷியின் ஆதரவாளர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, பத்திரிகை புகைப்பட கலைஞர் ஒருவரும் உயிரிழந்தார்.

முஹம்மது முர்ஸியை ராணுவம் ஆட்சியில் இருந்து நீக்கியது

images

30 வருடங்கள் நீண்ட ஹுஸ்னி முபாரக்கின் அராஜகமான சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் நடத்திய எழுச்சிப்போராட்டத்தின் இறுதியில் எகிப்தில் முதன் முறையாக நடந்த ஜனநாயகரீதியான