Category Archives: சர்வதேசம்

ஸ்னோடென் சந்தேகம்: பொலிவிய அதிபரின் விமானம் ஐரோப்பாவில் கட்டாய தரை இறக்கம்

03-evomorales-snowden-300

 அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் ஸ்னோடென்னுடன் பொலிவிய அதிபர் ஈவோ மோரல்ஸ் விமானத்தில் பயணம் செய்வதாக சந்தேகித்ததால் பிரான்சு மற்றும் போர்ச்சுகல் நாடுகள் தங்களது வான்பரப்பில் பறக்கதடை விதித்தன.

ஆஸ்திரேலியா: முஸ்லிம் அமைச்சர் குர்ஆனின் மீது உறுதிமொழி எடுத்ததற்கு பொதுமக்கள் விமர்சனம்

03-edhusic4-600

ஆஸ்திரேலியாவில், சமீபத்தில் ஆளும் கட்சியான தொழிற்சங்க கட்சியில் நடைபெற்ற உள்கட்சி வாக்கெடுப்பில் கெவின் ருத் வெற்றி பெற்று நேற்று பிரதமராகப் பதவி ஏற்றார்.

மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவத்தினர்-பாலஸ்தீன இளைஞர்கள் மோதல்: ஒருவர் சுட்டுக்கொலை

images (2)

இஸ்ரேல்-பாலஸ்தீனியர்களிடையே நீண்ட காலமாக இடப் பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக 1948ல் இருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில் 14500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

images (1)

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஏக் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமத்ரா தீவின் தலைநகர் மேடன் மற்றும் அதை சுற்றியுள்ள பகதிகளில் பூமி அதிர்ந்தது.

ஜனாதிபதி முர்சியின் அதிரடி உரை!

998678_406409976138731_750566899_n
சட்டபூர்வமாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு மாற்றீடாக எதனையும் நான் அனுமதிக்க மாட்டேன்.சட்ட அங்கீகாரத்தை பேணுவதற்காக எனது உயிரையும் அர்பணிக்க தயாராக உள்ளேன்.

இராணுவத்தின் காலக்கெடுவை நிராகரித்த அதிபர் மோர்சி

egypt military banner 234984908903489034

எகிப்தில் நிலவுகின்ற நெருக்கடியை 48 மணிநேரத்துக்குள் தீர்த்து வைக்க வேண்டும் என்று இராணுவம் கொடுத்த காலக்கெடுவை நிராகரித்துள்ள அந்த நாட்டின் அதிபர் முஹமட்   முர்ஸி  அவர்கள்,

தினமும் 3 முறை ரத்த கண்ணீர் வடிக்கும் பெண் : டாக்டர்கள் அதிர்ச்சி

voknews

சிலி நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தினமும் 3 முறை ரத்த கண்ணீர் வடித்து வருகிறார். ஒரு மாதமாக இது நடக்கிறது. என்ன சிகிச்சை அளித்தாலும் ரத்தம் நிற்காததால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவில் கனமழை: 666,000 பேர் பாதிப்பு

Tamil-Daily-News-Paper_78798639775

சீனாவில் கனமழையால் 666,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவின் கிழக்குபகுதியில் உள்ள 335 வீடுகளும் மற்றும் 22 ஆயிரம் ‌ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்து்ள்ளதாகவும் ஷெஜியாங் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள தகவல் தெரிவிக்கிறது.

இஃவானுல் முஸ்லிமீன் தலைமையிலான ஆட்சிக்கு ஒரு வருடம் நிறைவு!

3162

எகிப்தில் இஸ்லாமிய சிந்தனைவாதியும், சீர்திருத்தவாதியுமான இமாம் ஹஸனுல் பன்னா அவர்களால் துவக்கப்பட்ட இஃவானுல் முஸ்லிமீன் என்ற முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பல்வேறு சித்திரவதைகளுக்கும், ஆட்சியாளர்களின் கொடுமைகளுக்கும் மத்தியில் நிலைகுலையாமல் தனது பணிகளை ஆற்றி வந்தது.

ரஷ்யாவிலிருந்து ஸ்னோடெனை நாடுகடத்த முடியாது: அமெரிக்காவிற்கு புதின் மறுப்பு

putin-russia-sagam (1)

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் உலக நாடுகளின் இணைய பயன்பாட்டாளர்களின் தகவல்களை வேவு பார்த்தது குறித்த விபரங்களை எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்டார். மேலும் கூகுள், ஃபேஸ்புக் போன்ற இணைய தளங்கள் அமெரிக்காவுக்கு உதவுவதாகவும் கூறினார். 

அதிகார மாற்றம்: இன்று கத்தார் அமீர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

emir-of-qatar

பெருமதிப்பிற்குரிய கத்தார் மக்களே, விருப்பத்திற்குரிய எனது நாட்டு மக்களே, உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

சூரியனை ஆராய அதி நவீன ஐரிஸ் செயற்கைக்கோளை ஏவுகிறது நாசா

tblgeneralnews_95043581725

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனின் அடிப்பகுதி குறித்து விரிவான விவரங்களை பெற நவீன அறிவியல் செயற்கைக்கோள் (ஐரிஸ்) ஒன்றை இந்த மாதம் 26-ம் தேதி ஏவ முடிவு செய்துள்ளது.

சிரியா அகதிகளின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது!

syria_refugees_004

உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ள சிரியாவில் புலன்பெயர்ந்து அயல்நாடுகளில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளதாகஐ.நா தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

und

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

இம்ரான் கான் நாளை வீடு திரும்புகிறார்

27IN_IMRANKHAN_1250063f

பாகிஸ்தானில் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பூரண குணமடைந்துவிட்டதை அடுத்து, நாளை அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானுடன் மீண்டும் பேச்சுக்காக கட்டாரில் அலுவலகம் திறக்கும் தலிபான்கள்

ghhh

 தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை நடத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக வளைகுடா நாடான கட்டாருக்கு இருநாள் விஜயத்தினை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமிட் ஹர்சாய் மேற்கொண்டுள்ளார்.

ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி மே மாதம் காஸா விஜயம்

QATAR-RELIGION-ISLAM
சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவரும் இஸ்லாமிய சிந்தனையாளருமான ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி மே மாதத்தில் பலஸ்தீனின் காஸா பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக காஸா இஸ்லாமிய விவகார அமைச்சின் தலைவர் அறிவித்துள்ளார்.

ஈரானில் நில நடுக்கம் – UAE யில் அதிர்வு!

01-0618

ஈரானில் ஏற்ப்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது. இதில் ஈரானில் உள்ள இரண்டு கிராமங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மலேசியாவில் மே 5 ஆம் தேதி பொதுத் தேர்தல்

Malaysia_mortgages_001
மலேசியாவில் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.