Category Archives: தேசியம்

சீரற்ற காலநிலை : நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Sluice gates opened in several reservoirs

கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் நேற்று திறக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ். மாணவர்களை விடுவிக்க வேண்டுகோள் விடுத்தார் ஜனாதிபதி

mahinda rajapaksa

 இன்று யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஹலாலை பலவந்தமாக யாரும் ஊட்டப்போவதில்லை : ஜே.வி.பி

jvp01

ஹலால் வேண்டாமென்றால் சும்மா இருங்கள். உங்களை கழுத்தினால் அழுத்திப்பிடித்து யாரும் அதனை உங்களுக்கு ஊட்டப்போவதில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஹலாலில் பிரச்சினை எதுவும் கிடையாது – பிரதமர்

556254_473457762721470_974508676_n

ஹலால் விடயத்தை பெரிதுபடுத்தி அதனை பூதாகரமான பிரச்சினையாக்குவதற்கு ஹலாலில் எதுவுமே கிடையாது. அத்தோடு ஹலாலான உணவு என்பது சுத்தமான உணவாகும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவு குறைந்த நகரங்களுள் கொழும்பு ஏழாவது இடத்தில்

colombo-

2013 ம் ஆண்டில் உலகில் முக்கியமான நகரங்களின் வாழ்க்கைச் செலவு எவ்வாறு அமையும் எனும் ஆய்வில் குறைந்த வாழ்க்கைச் செலவினை உடைய நகரங்களுள் கொழும்பு ஏழாவது இடத்தினை பெற்றுள்ளது.

முஸ்லீம்களது அன்றாட நடவடிக்கைகளை நாளாந்தம் நாம் அவதானித்து வருகின்றோம் : பொது பல சேனா

bodu bala sena

(அஷ்ரப் ஏ சமத்)

பொதுபல சேன செயலாளர் கங்கொடவில ஜனா சமுத்திர தேரர் MAX TV ‘மெக்ஸ்’ தனியார் தொலைக்காட்சியில் 4ம் தட்டு என்ற நிகழ்ச்சியில் நேர்காணல் கடந்த (6)   வியாழக்கிழமையும் மறு ஒளிபரப்பாக ஞாயிற்றுக் கிழமை (10) ம் திகதி காலை 09.00 தொடக்கம் 11.00 மணிவரை 2 மணித்தியாலயங்களாக ஒளிபரப்பப்பட்டது.

மார்ச் இறுதிக்குள் புதிய மாணவர் அனுமதி

s.b.dissanayake

நீண்ட கால சர்ச்சைகளின் பிறகு வெளியாகியுள்ள வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்களென உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

சித்திலெவ்வை மாவத்தையின் பெயர் வித்தியார்த்த மாவத்தை என்று நாசகார சக்திகளால் பெயர்மாற்றம்

DSC07326

கண்டியில் பொது பலசேனாவின் பொதுக்கூட்டம் மூடிய அறையில் நடப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த (9.2.2013) தினத்திற்கு முதல் நாள் இரவு பச்சை நிற பெயிண்ட் மூலம் ஸ்பிரே பண்ணப்பட்டு பின்னர் அதன் மீது வெள்ளை நிறத்தில் வித்தியார்த்த மாவத்தை என ஸ்ப்ரே பண்ணப்பட்டுள்ளதைக் காணலாம்.

இந்திய மத்திய அரசாங்கம் தமக்கு ஆதரவு – இலங்கை நம்பிக்கை

india

இந்தியாவின் மாநில அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் அடிபணிய கூடாது என்று, ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. 

மதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முறைப்பாடு செய்ய விசேட பிரிவு

POLICE

மதங்களுக்கு எதிராக ஏதேனும் சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவென பொலிஸ் தலைமையகத்தில் விசேட நடவடிக்கை பிரிவொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

2011ம் ஆண்டிற்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் : தொகுப்பு

exam_b

2011 ம் ஆண்டிற்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்று வெளியிடப்பட்டன. உயர்கல்வி அமைச்சின் உத்தியோகபுர்வமான இணையத்தளத்தில் இவை வெளியிடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட பழைய பாடத்திட்டத்திற்கான வெட்டுப்புள்ளிகள்

University-Grants-Commission-Sri-Lanka-logo

மட்டக்களப்பு மாவட்ட புதிய பாடத்திட்டத்திற்கான வெட்டுப் புள்ளிகள்

University-Grants-Commission-Sri-Lanka-logo

அம்பாறை மாவட்டத்திற்கான பழைய பாடத்திட்ட வெட்டுப்புள்ளிகள்

University-Grants-Commission-Sri-Lanka-logo

அம்பாறை மாவட்ட புதிய பாடதிட்டத்திற்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள்

University-Grants-Commission-Sri-Lanka-logo

2011ம் ஆண்டிற்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

University-Grants-Commission-Sri-Lanka-logo

2011ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.

2011 க.பொ.த உயர்தர பரீட்சை : வெட்டுபுள்ளிகள் இன்று அல்லது நாளை

University-Grants-Commission-Sri-Lanka-logo

2011 ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் தறுவாயில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களிடமிருந்து பாடசாலைகள் பணம் அறவிடுவதில் சர்ச்சை

school

இலங்கையில் அரச பள்ளிக்கூடங்களில் சில தேவைகளுக்காக மாணவர்களிடமிருந்து பணம் அறவிடப்படுகின்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கேன் இயந்தரத்தில் கோளாறு : சிறுமி பலி

careless

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஸ்கேன் இயந்தரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் புத்தினி கௌசல்யா என்ற சிறுமியின் இறுதிக் சடங்குகள் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளன.