Category Archives: தேசியம்

ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனத்திடம் கையளிப்பு

halal

ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி முதல் நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

தொலைபேசிக் கட்டணங்கள் நாளை முதல் உயர்வு

mobile

நிலையான மற்றும் செல்லிடப் பேசி அழைப்புக் கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்பட உள்ளன.

கலா பப்ளிக்கேசன் விழிப்புணவற்றோர் மன்றத்தினால் தொடுகையினால் வாசிக்கும் மாதாந்த சஞ்சிகை

1

(அஷ்ரப்.ஏ.சமத்)

கலா பப்ளிக்கேசன் விழிப்புணவற்றோர் மன்றத்தினால்  தமிழ் மொழிமுலம் தொடுகையினால் வாசிக்கும் மாதாந்த சஞ்சிகையொன்றை வெளியிட உள்ளனர். 

பள்ளிவாசல்கள் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது; பிரதமர் டி.எம். ஜயரத்தின

pm

பள்ளிவாசல்கள் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது. புதிதாக அமைக்கப்படும் பள்ளிவாசல்கள் தொடர்பில் சட்டதிட்டங்களை அமுல்படுத்தலாம்.

20 வருடங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட முஸ்லிம், சிங்கள மக்களை மீண்டும் வடக்கில் குடியேற்ற வேண்டும்: டக்ளஸ்

3

(அஸ்ரப்.ஏ.சமத்)

அமைச்சர் டக்லஸ் தேவாநாந்தா தலைமையில் அவரது கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட   ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. இவ் ஊடகவியலாளர் மாநாடு  பம்பலப்பிட்டியுள்ள  ஹோட்டலில்  நேற்று (19)ஆம் திகதி இரவு நடைபெற்றது.

க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..!

department-of-examinations-sri-lanka

2013 கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெள்ளிக்கிழமை இணையத்தில் வெளியாகியுள்ளன.

கல்முனையை இன ரீதியாக கூறுபோடும் நடவடிக்கைளுக்கு அனுமதிக்க முடியாது

Jameel (6)

(அஸ்லம் எஸ்.மௌலானா)

 பேரினவாத சக்திகளுடன் இணைந்து கல்முனையை இன ரீதியாக கூறுபோட்டு இப்பகுதி தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகரில் அமைக்கப்படவுள்ள ஐக்கிய சதுக்கத்திற்கான அடிக்கல் நடும் வைபவம்

IMG_3751

(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை நகரில் இரண்டு கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள ஐக்கிய சதுக்கத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.

உலகின் மிக இளவயது பட்டதாரியாக 11 வயது தமிழ் மாணவி அறிவிப்பு

11-yrs-girl

தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் மிக இளவயது பட்டதாரியாக, கண்டியைச் சேர்ந்த 11வயது தமிழ்ச் சிறுமியான வாசின்யா பிறேமானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள மூன்று பள்ளிவாசல்களிலும் கடமைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லுங்கள்: அமைச்சர் றிஷாத்

rizad badurdeen

BBC: இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடத்த வேண்டாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். 

புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் தொப்பி மற்றும் பர்தா அணியத் தடை!

cap

அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரவலர் புத்தக பூங்காவின் 34வது நூல் வெளியீட்டு விழா

download

(அஸ்ரப்.ஏ.சமத்)

புரவலர் புத்தக பூங்காவின் 34வது நூல் வெளியீட்டு விழா 15.12.2013 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 04.30 மணிக்கு கொழம்பு தமிழ் சங்கத்தில் புரவலர் புத்தக பூங்காவின் நிறுவனர் புரவலர் ஹாசீம் உமர் முன்னிலையில் நடைபெறும்.

அப்துல் காதர் முல்லாஹ்வுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை அப்பட்டமான அரசியல் படுகொலை

374af89de08d4683979d149ea79ccf26-11e9046cd4084a63ad328355ec29aa9e-1_t607

(சிராஜுல்ஹஸன் – சமரசம் ஆசிரியர்)

வங்கதேச ஜமாஅத்தே இஸ்லாமியின்  தலைவர்களில் ஒருவரான  அப்துல் காதர் முல்லாவின் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டு  வியாழக்கிழமை இரவு பத்து மணிக்கு  தூக்கில் போடப்பட்டார்.    

எம்.ஜே.எம். ரியாழ் கபூரியின் மறைவுக்கு கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி அனுதாபம்!

276944-01-02.jpg.crop_display

காலம் சென்ற இலங்கையின் மூத்த மார்க்க அறிஞரான மௌலவி எம்.ஜே.எம். ரியாழ் கபூரியின் மறைவுக்கு கட்டாரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்ற சர்வதேச மார்க்க ஒன்றியம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச சன்மார்க்க அறிஞருமான கலாநிதி அஷ்ஷெய்க் யூஸுப் அல்கர்ளாவி தெரிவித்துள்ளார்.   

முஸ்லிம் வெறுப்பு பிரசாரத்தை தடுக்க விரைவில் தண்டனைச் சட்ட மூலம்

hakeemr2

(எம்.அம்றித்)

இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக தீவிரவாத அமைப்புக்களினால் மேற்கொள்ளப் பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் விஷமத் தனமான பிரசாரங்களைத் தடுக்கவும் சம்பந்தத் பட்டவர்களை தடிக்கும் வகையிலும் தண்டனைச்  சட்டத்க் கோவையில் சட்டமூலங்கள் இணைக்கப்படவுள்ளது.

மண்டேலாவின் மறைவுக்கு சர்வமத தலைவர்கள் அனுதாபம் தெரிவிப்பு

1

 ( அஷ்ரப். ஏ. சமத்)

தென்ஆபீரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி நேற்று  11ஆம் திகதி பிற்பகல்  கொழும்பில் உள்ள தென்ஆபிரிக்க தூதுவர் ஆலயத்திற்குச் சென்று சர்வமத தலைவர்கள் தமது அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டனர். 

மேல் மாகணசபை கலைக்கப்படும் – தினேஸ் குணவர்த்தன

5 (1)

(அஷ்ரப்.ஏ.சமத்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்று வந்ததும் உடனடியாக மேல்மாகணசபை கலைக்கப்படும். அப்போது கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.எம். மன்சிலை மேல்மாகண சபைத் தேர்தலில்  போட்டியிடுவதற்கு ஜனாதிபதியுடன் நானும் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவும் வேண்டுகோள் விடுக்க உள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன  தெரிவித்தார்.

பைசர் முஸ்தாபாவின் ஏற்பாட்டில் 1500 மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சிநெறி

DSC01706

(அஷ்ரப்.ஏ.சமத்)

பிரதியமைச்சர் பைசர் முஸ்தாபாவின் ஏற்பாட்டில் பைசர் முஸ்தபா மன்றத்தினால் கொழும்பு மாநகரில் உள்ள 1500  இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு  இலவச 6 மாதகால ஆங்கில பயிற்சிநெறியொன்று ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது.

’2020ம் ஆண்டுக்குள் பிரம்பில்லாத முஸ்லிம் பாடசாலைகளும் மத்ரஸாக்களும்’: – முஸ்தபா ரயீஸ்

13

இலங்கைக்கான தேசியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு அப்ரார் நிறுவனம் ‘2020ம் ஆண்டுக்குள் பிரம்பில்லாத முஸ்லிம் பாடசாலைகளும் மத்ரஸாக்களும்’ எனும் தொனிப்பொருளில்