Category Archives: தேசியம்

திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு; மு.கா.வுக்குள் முரண்பாடு பிளவு ஏற்படும் அபாயம்

slmc

திவிநெகும சட்ட மூலத்திற்கு கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தன்னிச்சையாக ஆதரவு அளித்துள்ளதையடுத்து அக்கட்சியின் உயர் பீட உறுப்பினர்களிடையே ௭ழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாக முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பதவியில் உள்ள ஒருவர் தமது பதவியை இராஜினாமா செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக அக்கட்சியின் உயர் பீட உறுப்பினர் ஒருவர்  தெரிவித்தார்.

நீதிக்கும் சமாதானத்துக்குமான முன்னணியின் ஏற்பாட்டில் திவிநெகுமே பற்றிய கலந்துரையாடல்

002

-ஷபீக் ஹுஸைன்-

அனைத்து மாகாண சபைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ள திவிநெகும சட்ட மூலம் நாட்டுக்கும் சிறுபான்மை சமூகத்திற்கும் எத்தகைய சமூக, பொருளாதார ரீதியான சாதக பாதகங்களை உள்ளடக்கியுள்ளது

பணி பகிஷ்கரிப்பிலிருந்து விலகிக்கொள்ள பல்கலைக்கழக விரிவுரையாளா்கள் சங்கம் தயார்

open

அரசாங்கம், சங்கத்துடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாயின் தற்போது நடைபெறும் வேலை நிறுத்தத்தை மூன்று நாட்களில் விலக்கிக்கொள்ள தயாராக இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது.

இன மத நல்லினக்கத்தினை குழப்புவதற்கு முயற்சி

Untitled-1

இன்று இடம்பெற இருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான அரை இறுதி போட்டியினை பயன்படுத்தி சில நாசகார சக்திகள் இலங்கையில் ஒற்றுமையாக வாழ்ந்தது வரும் சிங்கள முஸ்லிம் சகோதரர்களிடையே பிளவினை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஈரானிலிருந்து இலங்கைக்கு மீண்டும் மசகு எண்ணெய் விநியோகம்

5-offshore-petroleum-reserves-1

ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை தொடர்பாக இலங்கை நடந்துகொண்ட முறையையிட்டு அமெரிக்கா திருப்தி தெரிவித்துள்ளது.

மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவல்: தம்புள்ளைப் பள்ளிவாசலைச் சுற்றியுள்ள கட்டிடங்களை அகற்றுமாறு நகர சபை கடிதம்

7130782753_5444ac2cc6

தம்புள்ளைப் பள்ளிவாசல் அரசின் வாக்குறுதிப்படி பாதுகாக்கப்படுமென்றிருந்த நிலையில் மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசியல் தீர்வு குறித்து பான் கீ மூன் தொடா்ந்தும் அவதானத்துடன்

Ban-Ki-moon-lauds-Iran

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் வருடாந்திரக் கூட்டத்திற்காக நீயுயார்க் சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிசிடம் – இனப் பிரச்சனைக்கு காலதாமதமின்றி அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்று – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

பேராசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு இணக்கம் : சம்பள உயர்வை தவிர

University-Grants-Commission-Sri-Lanka-logo

உயர்கல்வி அமைச்சும் பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சும் கூட்டாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்த ஒரு ஆவணத்தில் பேராசிரியர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதான 6 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கான இணக்கப்பாட்டை தெரிவித்திருப்பதாகவும்

மாணவா்கள் கையிலிருந்த பல்கலைக்கழகங்களின் அதிகாரங்களை மாற்றியதே தவறு-எஸ்.பி

sb

பல்கலைகழகங்களில் நிலவி வந்த பாரம்பரியத்தை மாற்றியதே இன்றைய பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளதே தவிர ஆசிரியர்களது சம்பளம் அல்ல என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

முதலமைச்சர் பதவியை பங்குபோட இணக்கப்பாடு போதும் அரசியலமைப்பில் இடம் தேவையில்லை: கெஹலிய

heahaliye about lectures strike

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் தலா இரண்டரை வருடங்களுக்கு பங்குபோட்டுக்கொள்ள அரசியலமைப்பில் இடமில்லாதபோதும் இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக இது சாத்தியமே

யாழ். பல்கலைக்கழக இணை சுகாதார கல்வி பிரிவு 60 மில்.செலவில் திறந்து வைப்பு

04(17)

வட பகுதியில் உயர் கல்வித்துறையை மென்மேலும் மேம்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உச்சத்தை தொடும் நாட்டின் உயர்கல்வி பிரச்சினை : தயாராகும் வரவு செலவுத்திட்டம்

FUTA Rally

இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளா்களின் பிரச்சினைகளை தீா்த்து வைக்குமாறு இன்று நாட்டின் பல தரப்பினரிடமிருந்து அழுத்தங்கள் வந்த வண்ணமே உள்ளன ஆனால் அரசாங்கமும் அவா்கள் கேற்பதையெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கின்றது .

வரவு செலவுத்திட்டம் தயார் : அமைச்சரவையும் அங்கீகரித்து விட்டது

heahaliye about lectures strike

2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு மசோதாவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2013 இல் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 2520 பில்லியன் ரூபா எனவும் மொத்த வருமானம் 1280 பில்லியன் ரூபா

விரிவுரையாளர்களின்றி உயர்தர விடைத்தாள் புள்ளியிடும் வேலை அடுத்த வாரம் ; தரம் குறித்து கேள்வி

results

பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளவாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின்றி உயர்தர விடைத்தாள் புள்ளியிடும் வேலை அடுத்த வாரம் தொடங்குமாயின் விடைத்தாள் புள்ளியிடுதலின் தரம் குறைவாக இருக்குமென ஆசிரியர் சங்கங்கள் இன்று எச்சரித்துள்ளன.

தொடர்கிறது பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ; தடுக்க அரசு மும்முரம்

university lectures strike
உயர்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆரம்பித்த எதிர்ப்புப் பேரணி மூன்றாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்படுகிறது. 

வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள்!!!!

results

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது இதனை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக மாணவா்கள் பார்க்க முடியும்.

இலவசக் கல்வியை காக்க இரு பேரணிகள் தலைநகரை நோக்கி..

"save state education" university lectures & students strike

இலவசக் கல்வி மற்றும் அரசாங்க பல்கலைக்கழகத் திட்டத்தை பாதுகாக்குமாறு கோரி பல்கலைக்கழக ஆசிரியர்களினாலும் பல்கலைக்கழக மாணவர்களினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிகள் கண்டியிலிருந்தும் காலியிலிருந்தும் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன. 

முஹம்மது நபியை இழிவுபடுத்தும் திரைப்படத்துக்கு இலங்கையில் தடை

Sri Lanka Prophet Film Protest

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் திரைப்படத்தை இலங்கையில் தடைசெய்ய எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

விரிவுரையாளர் பகிஷ;கரிப்பில் இணைகிறது பேராதனை மருத்துவபீட ஆசிரியர் சங்கம்

lectures canceled

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் மேற்கொள்ளும் பகிஷ்கரிப்புக்கு ஆதரவளிக்கும் முகமாக அடுத்த வாரத்திலிருந்து தாம் கல்விசார் பணியிலிருந்து வாபஸ்பெறப் போவதாக பேராதனை பல்கலைக்கழக, மருத்துவ பீட பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.