Category Archives: தேசியம்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தகவல்களுடன் புதிய இணையத்தளம்!

PARLIMENT

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றம் பற்றிய சகல விபரங்களும் அடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செரிடே ரிசேர்ச் என்ற நிறுவனம் இந்த இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளது.

111 அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடுகள்!- இலஞ்ச ஆணைக்குழு

index

2014 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை 111 அரசியல்வாதிகளுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உம்றாஹ் விசா விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் ஆரம்பம்

Makkah-royal-clock-towers-285x300

உம்றாஹ் யாத்திரை காலத்திற்கான உம்றாஹ் விசா விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் நாளை புதன் கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்றாஹ் விவகார பிரதி அமைச்சர் இஸ்ஸா ரொஹாஸ் குறிப் பிட்டார்.

மொறட்டுவ பல்கலைகழகத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் ‘நிகாப்’புக்கு தடை..!

Niqab

(எம் .அம்றித்)

மொறட்டுவ பல்கலை கழகம் நிகாப் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கு தடை விதித்துள்ளது. ‘நிகாப்’ அணிவதை  பல்கலை கழகத்தின் நடைமுறையில் இருக்கும் தீர்மானம் அனுமதிக்காது என்று மொறட்டுவ பல்கலை கழகத்தின் உபவேந்தார் பேராசிரியர்     ஏ.கே.டபிள்யூ. ஜெயவர்தன தெரிவித்துள்ளார் .

சிறீதரனுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: விமல்

wimal

(அஷ்ரப்.ஏ.சமத்)

பிரபாகரன் ஒரு  தேசிய வீரர்  என  பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த்தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கேள்கின்றேன.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மரண விசாரணை அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி நெறி!

11

(அஷ்ரப்.ஏ.சமத்)

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் 200க்கும் மேற்பட்ட திடிர் மரண விசாரணை அதிகாரிகள், மற்றும் சட்ட வைத்தியர்களுக்கான மரண விசாரணைகள் மற்றும் சட்டநுனுக்கங்கள் மருத்துவ அறிக்கை பற்றிய டிப்ளோமா பயிற்சி நெறி ஒன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

BMICH தீ விபத்து முழுமையான கட்டுப்பாட்டிற்குள்! (படங்கள்)

02

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆக்கத்திறன்  கண்காட்சி கூடத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் கண்காட்சி கூடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

BMICH இல் ஆக்கத்திறன் கண்காட்சி கூடத்தில் தீவிபத்து

1268779_777630082262387_29088261_o

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆக்கத்திறன்  கண்காட்சி கூடத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட தீ விபத்தில் கண்காட்சி கூடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

பலஸ்தீனர்களை சுதந்திரமாக வாழவிடு! மருதாணை ஜூம்ஆப் பள்ளிவாசல் முன் போராட்டம்

7

(அஷ்ரப்.ஏ.சமத்)

சர்வதேச பலஸ்தீன் நட்புறவு தினமான இன்று நவம்பர் 29ஆம் திகதி மக்கள் விடுதலை முன்ணனியின் (ஜே.வி.பி)யின் சோஷலிச இளைஞர் சங்கம் மருதாணை  ஜூம்ஆப்  பள்ளிவாசல்

மாவனெல்லை தெவனகல முஸ்லிம்களை வெளியேறக் கோரி பிக்குகள் உண்ணாவிரதம்

03

தெவனகல புனித பூமியை முஸ்லிம்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரி இன்று வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சனல் 4 ஏன் பலஸ்தீனப் பிரச்சினையை சர்வதேசத்திற்குச் கொண்டு செல்லவில்லை: தயான் ஜயதிலக்க

1

(அஷ்ரப்.ஏ.சமத்)

ஜக்கிய நாடுகள் அமையத்தின் பலஸ்தீனத்தின் சர்வதேச நட்புரவு நேற்று (27)ஆம் திகதி கொழும்பு 7 ஹெக்டர் கொபேக்கடுவ மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

தேசிய இஸ்லாமிய ஆய்வு மாநாடு பேராதனை பல்கலைக்கழகம்!

i1-2

(எஸ்.ஸஜாத் முஹம்மத்)

அல்லாஹ்வின் அருளினால் மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்முக சமுதாயத்தில் முஸ்லிம்களின் பங்கு( The Role Of Muslims In A Pluralistic Society) எனும் கருப்பொருளிளான

தேசிய இஸ்லாமிய ஆய்வு மாநாடு

602815_573773759339256_673883004_n

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பங்களிப்பு – கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்கால சவால்கள்  என்ற தலைப்பில் பேராதனை பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரிகத் பீடம் இணைந்து இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி நடத்தும்

மாகாணசபை அதிகாரங்கள் ஆளுநருக்கா? முதல்வருக்கா?- சுரேஷ் எம்.பி.

surase

மாகாணசபைக்கு வழங்கும் அதிகாரங்கள் ஜனாதிபதி தமிழ் மக்களைப் பாவம் பார்த்துப் போடும் பிச்சையல்ல. 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் என்பதையும், அதிகாரம் ஆளுநருக்கா அல்லது முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்குமா என்பதையும் தீர்மானிக்க வேண்டிய தேவை அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

மேல் மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் முத்தையா முரளிதரன்..?

images (6)

எதிர்வரும் மேல் மாகாண சபைத்தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்திய கடற்படைத் தளபதி இலங்கை வருகை..!

1

இந்திய கடற்படை தளபதி, டி.கே.ஜோஷி, கடல் பாதுகாப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்க, இலங்கை வருகை . இலங்கையில், சர்வதேச கடற்படை பாதுகாப்பு மாநாடு, நாளை துவங்குகிறது.  

முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வுகள்

2

(அஷ்ரப்.ஏ.சமத்)

ஏ.ஜே.எம். முஸம்மில் பவுண்டேசன் மற்றும் பெரோசா முஸம்மிலின் மகளிர் அமைப்பும் இணைந்து முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வுகள் அன்மையில் (22) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு

kx-ts500mlw-panasonic-basic-single-line-telephone-slt-belco-1308-09-belco@2560

கையடக்க மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கான கட்டணம் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது என தொலைத்தொடர்புகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் 24ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும்

examination-department

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார அறிவித்துள்ளார்.