Category Archives: தேசியம்

கண்டி – மஹியங்கண 18வது வளைவை திறத்து வைத்தார் ஜனாதிபதி(படங்கள் இணைப்பு)

011

கண்டி மஹியங்கண பிரதான பாதையை சற்று முன் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.18 வளைவுகளைக் கொண்ட கண்டி – மஹியங்கண பிரதான வீதி 500 கோடி ரூபா செலவில் மூன்று வருடங்களாக புனரமைக்கப்பட்டது.

இன்று நள்ளிரவு முதல் பால்மா,காஸ்,சீமெந்து விலைகள் அதிகரிப்பு!

milk-prices

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை  350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக செயற்பாடுகளை குழப்பினால் மஹாபொல இரத்துச்செய்யப்படும்

174784_188650607836046_2843119_n

இலங்கையில் ஒரு பலமான அரசியல் எதிர்க்கட்சி இல்லாத நிலையில் உலகின் மிகப்பெரும் சக்தியான மாணவர் சக்தியை முடக்கும் இலங்கை அரசின் முயற்சியாக கடந்த காலங்களில் பொலிசார் மற்றும் இராணுவத்தினரை கொண்டு மாணவர் போராட்டங்கள் அடக்கப்பட்டன தற்போது அதன் அடுத்த கட்டம்

இஸ்ரேலுடன் கை கோர்க்கும் இலங்கை : அரசின் இரட்டை வேடம்

lanka_israel

தினகரன் :பாலஸ்தீன நாட்டின் நண்பன் முஸ்லிம்கள் எமது உறவுகள் என்று சொல்லும் எமது நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இன்று முஸ்லிம்களின் பொது எதிரியான இஸ்ரேலுடன் கை கோர்க்கின்றார்
தம்புள்ள பிரச்சினை இன்னும் முடிவுறாத நிலையில் முஸ்லிம்களை புண்படுத்தும்  அடுத்த முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது

தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல் அராஜகமானது – மேதின் கூட்டத்தில் ரணில் தெரிவிப்பு

898

இந்த நாட்டில் அரசாங்கம் அராஜக ஆட்சியை நடத்துகிறது. தம்புள்ளையில் முஸ்லிம் பள்ளிக்கு என்ன நடந்தது அது அராஜகம் எதிர்க்கட்சி கூட்டணியின் தேசிய மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தெமட்டக்கொடை வை.எம்.எம்.ஏ பேரவையின் ஸ்தாபக தினம்

9

-அஸ்ரப் ஏ ஸமத்-

தெமட்டக்கொடையில் உள்ள வை.எம்.எம்.ஏ (YMMA) பேரவையின்  ஸ்தாபக  தினம் நேற்று பி.பகல் வை.எம்.எம். ஏயின் தலைவர் நத்வி பஹ_வத்தீன் தலைமையில் நடைபெற்றது.

ஹக்கீமுடன் மஹிந்த தொலைபேசியில் அவசரபேச்சு – தம்புள்ள பள்ளி விவகாரம் ஆராயப்பட்டது!

imagesCAINOGJE

தம்புள்ளயில் முஸ்லிம் பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும் என்ற உத்தரவால் எழுந்துள்ள சர்ச்சை நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் அவசர தொலைபேசிக் கலந்துரை யாடலொன்றை நடத்தியிருக்கிறார்.

தம்புள்ளை மஸ்ஜித் தொடர்பில்: ஆசாத் சாலி கலந்துகொண்ட மின்னல் நிகழ்ச்சி!(வீடியோ இணைப்பு)

1212

கடந்த மின்னல் நிகழ்ச்சியில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆசாத் சாலி கலந்து கொண்ட மின்னல் நிகழ்ச்சி தம்புள்ளை ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பில் நேற்று (29.04.2012) சக்தி தொலைக்காட்சி நடத்திய இரண்டாவது மின்னல் நிகழ்ச்சி, இதில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களும் கலந்து கொண்டுள்ளார். இவற்றில் இரு பகுதி களை உங்களுக்கு தருகிறோம்.

இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக கட்டடப் பணிகள் ஆரம்பம்

z_pi-Overseas-01

சிங்கப்பூரின் கட்டட நிபுணரான எஸ்பி (Tao) தாவோவின் நிறுவனத்தினால், இலங்கையில் பாரிய வர்த்தக மையம் இன்று வருட இறுதியில் தமது கட்டடப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க.வுடன் பேச்சுவார்த்தையா ?

slmc_unp_001

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.தம்புள்ள சம்பவத்தைத் தொடர்ந்து ஆளும் கட்சியிலிருந்து விலகிக் கொண்டால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

மே 7 ஆம் திகதி பொதுவிடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

May-Calendar-2012

மே 7 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது, வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது: மு.கா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது!

slmc-lankamuslim

தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு

Bread8

பாண் இறாத்தல் ஒன்றின் விலை  இன்று நள்ளிரவு முதல் 3 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்   இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

நாட்டில் இன்றுள்ள இன,பிரிவினைவாத கட்சி ஜாதிக ஹெல உறுமய!- தம்புள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மனோ கணேசன்!

manoGaneshan-410x250

இந்நாட்டில் இன்று இனவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் முன்னெடுக்கும் கட்சி ஜாதிக ஹெல உறுமய ஆகும். தம்புள்ளை பள்ளி உடைப்பு தொடக்கம்நாட்டில் இன்று முன்னெடுக்கப்படும் அனைத்து இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ மதஸ்தலங்கள் உடைப்பு சம்பவங்களையும் இவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்.

தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதலைக் கண்டித்து கொழும்பில் கண்டனப் பேரணி!

colombo-protest-by-kb

தம்புள்ளை மஸ்ஜிதுல் கைரியா ஜும்மாப் பள்ளிவாயல் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று புனித ஜும்மாத் தொழுகையின் பின்னர் நாடளாவிய ரீதியில் துஆப் பிரார்த்தனைகளும் கண்டனப் பேரணிகளும் நடைபெற்றன.

இலங்கையின் இரண்டாவது பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்? காத்திருக்கும் ஆபத்துகள்

team-analysis-abstract-little-men-round-the-big-question-mark

இங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள அதேநேரம், முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மையின சமூகமாக வியாப்பகம் பெறும் வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்; நோன்பு பிரார்த்தனைக்கு ஜம்இய்யத்துல் உலமா அழைப்பு!

acju-muslimcn1

கடந்த வாரம் தம்புள்ளையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்காக நாளை வியாழக்கிழமை 26ஆம் திகதி நோன்பு நோற்கும் படியும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாசல் முற்றவெளியில் ஒன்றுதிரண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரியுள்ளது.

தம்புள்ள சர்ச்சை: ஸ்ரீ.ல.மு.கா நிலை என்ன? துணைச் செயலாளர் நிசாம் காரியப்பர் தமிழோசையிடம் தெரிவித்த கருத்து!

nizam-01

BBC TAMIL 

இலங்கையின் தம்புள்ள நகரிலுள்ள ஒரு பள்ளிவாசலும் அதன் அருகிலுள்ள ஒரு காளி கோவிலும் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்று உள்ளூர் புத்த பிக்குகள் போராடி வருகின்றனர்.Audio

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் மௌலவி ராஜினாமா!

1231

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் அப்துல் மஜீத் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவரான அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.