Category Archives: தேசியம்

கமரூனின் அறிக்கையை கண்டித்து இன்று கொழும்பில் ஆர்பாட்டப் போரணி

cameron

(ஜ.ஏ.காதிர்கான்)

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரரூனின் வட பகுதி விஜயத்தின் பின்னரான அவரது அறிக்கையை கண்டித்து, இன்று (22) கொழும்பில் அவருக்கெதிராக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.

கொழும்பு முஸ்லிம்களின் கல்வியை மேம்படுத்த பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் உதவ வேண்டும்

397214_549721868378145_384242913_n

பல்கலைக்கழகங்களில் கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே படிக்கிறார்கள். இதற்குக் காரணம் கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் தற்போதைய நிலையாகும்.

ஒரே பார்வையில் வரவு-செலவு திட்டம் – 2014

budget-2014

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

LG farm நிறுவனம் ஹலால் சான்றிதழ் உத்தரவாதத்தில் இருந்து நீங்கியுள்ளது

halal

மற்றும் ஒரு நிறுவனம் ஹலால் சான்றிதழில் உத்தரவாதத்தில் இருந்து நீங்கியுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் சான்றிதழ் பிரிவு சற்றுமுன் எமக்கு அறிவித்தது.

கொழும்பை அண்டிய பிரதேசங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 138 பேர் கைது

casino-online-games1

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

15 அம்சங்கள அடங்கிய பொதுநலவாய பிரகடனம் வெளியீடு!

chogm 2013

(NH) மாநாட்டை சிறப்பாக  நடத்திய   ஜனாதிபதி க்கும் பாராட்டு! பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் மாநாட்டின் இறுதி நாளான நேற்று அரசாங்கத் தலைவர்கள் வெளியிட்டுள்ள 15 அம்ச பிரகடனமொன்றில் அடுத்த ஈராண்டுகளுக்கு இலங்கை இவ்வமைப்புக்கு தலைமை தாங்குவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.

கொழும்பு மாநகர முதல்வர் முஸம்மிலுக்கு எதிராக விசாரணை..!

musammil

பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொண்ட கொழும்பு மாநகர முதல்வர், ஏ.ஜே.எம்.முஸம்மிலுக்கு எதிராக விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பொதுநலவாய அமைப்பின் தலைவரானார்!

mahinda-rajapaksa_10

(NH) பொதுநலவாய அமைப்பிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.

இளவரசர் சார்ள்ஸ் தம்பதியர் கண்டி உட்பட மலையக பகுதிகளுக்கு விஜயம்

charls_dinner_004

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று கண்டி உட்பட மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்கின்றனர்.

வடக்கில் மக்களை மீள்குடியேற்றி விட்டதாக ஆளுநர் கூறுவது சர்வதேசத்தை ஏமாற்றவே! மாவை குற்றச்சாட்டு

1810br

வலி. வடக்கு மக்கள் 23வருடங்கள் இடம்பெயர்ந்து முகாம்களிலும், தமிழகத்திலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கையில் வடக்கில் மக்களை முழுமையாக மீள்குடியேற்றி விட்டதாக ஆளுநர் கூறியிருக்கும் கருத்து மிக மோசமான பொய் என கூறியுள்ள மாவை சேனாதிராசா பா.உ. சர்வதேசத்தை அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றப் பார்ப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகள் ஆலோசகர் கலாநிதி அப்துல் காதர் மசூர் மொளலானா

2

(அஸ்ரப்.ஏ.சமத்)

மியண்மார் (பர்மாவில்) நாட்டில் வாழும் முஸ்லீம்களை அந்த நாட்டில் வாழும் பெரும்பாண்மையின பௌத்தர்கள் பச்சை பச்சையாக கொலைசெய்து குவிக்கின்றனர், இஸ்லாம் மதத்திற்கு அவர்கள் செய்யும் அதிதீவிர கொடுரச் சம்பவங்கள் அந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றமையை யாவரும் அறிந்த விடயம்.

பொதுநலவாய மாநாடு உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்

images

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் 23 ஆவது உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் அங்குரார்ப்பண நிகழ்வு  கொழும்பு, மஹிந்த ராகஜபக்ஷ தாமரைத் தடாக அரங்கில் காலை 10.15 முதல் 11.15 வரை இடம்பெறவுள்ளது.

அரச தலைவர்கள் இன்று அம்பாந்தோட்டை பயணிக்கிறார்கள்

chogm 2013

கொழும்பில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவபய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள அரச தலைவர்கள் இன்று அம்பாந்தோட்டை மற்றும் மரிஜ்ஜவிலவுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இளவரசர் சாள்ஸின் பிறந்த தின கொண்டாட்டம் இலங்கையில்!

london

(NH) இம்மாதம் 14ம் திகதி பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சாள்ஸின் 65ஆவது பிறந்த தினமாகும். தனது 65ஆவது பிறந்த தினத்தை இளவரசர் சாள்ஸ் தனது பாரியாருடன் இலங்கையிலுள்ள தனது நண்பர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுடன் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

பொதுநலவாய சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டம் இன்று கொழும்பில்

Sri Lanka Prepares To Host Commonweath Heads Of Governnent Meeting

(NH) பொதுநலவாய சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டம் இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களின் பாராட்டு வைபவமும் நூல் வெளியீட்டு வைபவமும்

27

(அஸ்ரப்.ஏ.சமத்) கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் பாராட்டும் வைபவமும் எஸ்.எச்.எம் ஜெமீலின் வாழ்வியல்  நூலான  “ஒரு கிராமத்துச் சிறுவனின் பயணம்” எனும் 408 பக்கங்கள் கொண்ட நூல் வெளியீட்டு வைபவமும் இன்று (10)ஆம் திகதி காலை 10.00 மணிக்கு தெஹிவளை சஹ்ரான் ஹோட்டலில் நடைபெற்றது.

தரம் 5 புலமைப் பரீட்சையில் விரைவில் மாற்றம்

P12500261

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பெரும் மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய இளைஞர் மாநாடு ஆரம்பம்

1551209613Commonwealth

பொதுநலவாய இளைஞர் மாநாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். 

இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

E-Vis-1

அம்பாந்தோட்டை சூரிய வெவ என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (08) வெள்ளிக்கிழமை காலை திறந்துவைத்தார்.