Category Archives: தேசியம்

யாழ் பலகலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

Ayyoob-Asmin-254x300

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டில் கல்விகற்கும் ஒரு சில மாணவர்கள் தாடி வளர்த்திருக்கின்றார்கள் என்ற காரணத்தினால் உயர்வகுப்பு மாணவர்களின் தாக்கப்பட்டத்தைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைந்தேன்.

கசினோ சூதாட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று அமைச்சரவையில்!

par

சூதாட்டம் மற்றும் பந்தயம் பிடிக்கும் வசதிகளுடன் கூடிய இரண்டு ஆடம்பர ஹோட்டல்களை நிர்மாணிப்பது தொடர்பான இரண்டு வர்த்தமானிகள் திருத்தங்களுடன் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

தமிழ்ப் பாடசாலைகளுக்கு நவம்பர் 1 விடுமுறை

Holiday

தீபாவளியை முன்னிட்டு சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

கசினோ குறித்த அமைச்சர்களின் கருத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்!

mahinda_rajapaksa_13

கசினோ சூதாட்ட ஹோட்டல்கள் தெடர்பில் அமைச்சர்களின் கருத்துக்களை முன்வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை! 11 மணி நேரத்தில் ரூபா மூன்று மில்லியன் வருமானம்!

mahinda_road_open_005

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் மூலமாக 11 மணித்தியாலங்களில் அரசாங்கம்  மூன்று மில்லியன் ரூபாவை வருமானமாக சம்பாதித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் அரச வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பு!

8285812-cute-boy-doctor

அரச வைத்தியர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ் பணி பகிஸ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளருக்கு அழைப்பாணை

Sanjeeva-Bandara_IUSF-2_CI

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளரான சஞ்ஜீவ பண்டாரவுக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆந் திகதி

நல்லுறவை வளர்ப்பதில் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது

0213

தேசிய விவகாரங்களில் இணைந்து நல்லுறவை வளர்ப்பதில் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

ஷரிஆ சட்டங்கள் பற்றி எமது நாட்டில் உள்ள சகலரும் நிறைய தெரிந்து கொள்ளல் வேண்டும்: கலாநிதி வீரமந்திரி

judge-c-g-weeramantry

அஸ்ரப். ஏ. சமத் : சர்வதேச நீதிபதிகளின் உப தலைவரும், சட்ட மேதையும், உலக நாடுகளின் உள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களின் வருகை சட்ட விரிவுரையாளரும் 50க்கும் மேற்பட்ட சட்ட நூல்களை எழுதியவருமான

35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முயற்சித்த இலங்கை கிரிக்கெட் வீரர்

images91 (1)

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் நடு வானில் பறக்கும் விமானத்தில் குழப்பம் விளைவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிவாசல்களுக்கு செலவிடுவதில் காட்டும் கரிசனை பாடசாலைகளின் மீது இல்லை

ameen

(எம். ஸித்தீக் ஹனீபா)

முஸ்லிம் சமூகம் பள்ளிவாசல்களுக்கு செலவிடுவதில் காட்டும் கரிசனை கல்வித் துறையின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பாடசாலைகளின்  முன்னேற்றத்தில் செலுத்துவதில்லையென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.

பல்கலைகழக மாணவர்களுக்கு மனநல சோதனை

uni

பல்கலைக்கழகங்களுக்கு எதிர்காலங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் மனநலத்தை சோதனைக்கு உட்படுத்துவதற்கு உயர் கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

ஜயலத் ஜெயவர்தன காலமானார்

dr-jayalath-jayawardena-2

ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதிப் பொதுச் செயலாளருமான ஜயலத் ஜயவர்தன இன்று அதிகாலை காலமானார். 

வாக்காளர் தினமாக ஜூன் 1 ஆம் திகதி பிரகடனம்

1election

ஜூன் முதலாம் திகதி வாக்காளர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் வாக்குரிமையை உணர்த்தும் மாபெரும் பாத யாத்திரையொன்று தேர்தல் ஆணையாளரின் பங்கேற்புடன் கொழும்பில் நடைபெறவுள்ளது.

தீக்குளித்த பிக்கு மரணம்

monk2505e

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருக வதையினை கண்டித்து தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த பிக்கு, சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை அதிகரிக்க புது வியூகம்

slmc

பொதுவாக வடமாகாணத்திலும், குறிப்பாக வன்னி மாவட்டத்திலும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் அதனூடாக வடமாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில் வியூகமொன்றை வகுத்துச் செயல்படுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்துள்ளது. 

இலங்கைக்கு சீனா மீண்டும் கடனுதவி!

china

இலங்கை அரசாங்கத்திற்கு சீனா மீண்டும் கடனுதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 580 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கவுள்ளது.

13 வது சீர்திருத்தத்தின் படியே வடக்கு தேர்தல்

anura-priyadarshana-yapa

வடக்கு மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமையவே இடம்பெறும் என்ற அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு உள்ளாக்குவது எமது நோக்கமல்ல – ஹக்கீம்

Sri-Lankan-Minister-of-Justice-Rauff-Hakeem-speaks-during-a-press-conference-in-Colombo-on-April-30-2012-PHOTO-AFP

அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு உள்ளாக்குவது தமது நோக்கமல்ல என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.