Category Archives: விளையாட்டு

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்

3063foot-ball

ஸ்வீடன் அணிக்கெதிரான கால்பந்தாட்ட உலக்கிண்ண தெரிவுப்போட்டியில் ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அபார ஆட்டத்தினால் 3-2 என்ற கோல்கள் ரீதியில் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது. 

ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி

805777-virat-kohli-india

 7வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

3d578f8f-5dfd-48b9-bc01-3d9c7c0f8ab8_S_secvpf

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், முதல் லீக் போட்டி கார்டிபில் நடைபெற்றது. இதில் இதில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

ipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்

cri

இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை கிரிக்கட் போட்டியாளர்கள் இங்கிலாந்து தொடருக்கு தாமதமாகவே செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்!

09-dravid-6-300

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ராகுல் டிராவிடுக்கு, ஐபிஎல் நிர்வாகம் 11 லட்ச ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது.

திஹாரிய ஜம்மிய்யாவின் வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2013

DSC_0769

(அப்ராஸ்)

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்மிய்யத் தளபா ) வின் திஹாரிய கிளை ஏற்பாடு செய்த வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று திங்கட்கிழமை தூள்மலை அஸ்கிரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்

Untitled-1 copy

இலங்கை அணியின் ஒருநாள், மற்றும் T-20 அணிகளின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பும் மஹேல

mj

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டமை குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில்… வெடிகுண்டு(!) பயங்கரவாதி(?)

cricket

இவரை நியாபகம் உள்ளதா…?

மூன்றாண்டுகளுக்கு முன்னர், கர்நாடக காவி அரசால் பெங்களூரு “சின்னசாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பு” வழக்கில், ‘வெடிகுண்டு வைத்த பயங்கரவாதி’

நாட்டிற்கு புகழ்சேர்த்த சாய்ந்தமருது உதைபந்தாட்ட நடுவர் அலியார் பைசர்

FAIZER

(MP)

சாய்ந்தமருதைச் சேர்ந்த விளையாட்டு ஆசிரியர் அலியார் பைசர் ஆசிய பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் கடந்த வாரம் ஈரானில் நடாத்தப்பட்ட 40 வது ஆசிய உதைபந்தாட்ட

சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி

km

(ஏ.ஆர்.பைறூஸ்கான்)

கல்முனைப் பிரதேச சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் மற்றும், முதியோர் தினத்தையொட்டி கல்முனைக்குடி, மற்றும் மருதமுனை-நற்பிட்டிமுனை சமுர்த்தி வலையங்களுக்கிடையிலான மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி 2012.10.12ம் திகதி நற்பிட்டிமுனை அஷ்ரப் சதுக்கத்தில் இடம் பெற்றது.

இலங்கையை வீழ்த்தி T-20 உலகக் கிண்ணத்தை வென்றது மேற்கிந்திய தீவுகள்

Australia-vs-West-Indies-Post-Match-Semi-Final-T20-World-Cup-2012-516x340

இலங்கையில் இடம்பெற்ற 2012 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது. 

ரி-20 போட்டி முடிவின் பின்னர் ரசிகர்கள் குழப்பத்தினை ஏற்படுத்தக் கூடாது; பொலிஸார் வேண்டுகோள்

uhuy8

ரி-20 போட்டிகள் முடிவுற்றதன் பின்னர் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையிலோ அல்லது வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் வகையிலோ எவரும் செயற்படக் கூடாது என பொலிஸார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது இலங்கை

Mahela+Jayawardene+Sri+Lanka+v+New+Zealand+QFIj5mx8Uetl

 இருபதுக்கு இருபது உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

இறுதிச்சுற்றுக்குள் நுழைவது யார்? இலங்கை – பாகிஸ்தான் பலப்பரீட்சை

sl-pak

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

சம்பியன்ஸ் லீக் – 2012 அணி விபரங்கள்

00-0

சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரில் பங்குபற்றவுள்ள அணிகளின் வீரர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள முழுமையான அணிகளின் விபரங்கள்.

இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருமா..?

120817142306_sri_lanka_premier_league_624x351_slpl

உலகளவில் இருபது ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் மேலும் மேலும் பிரபலமடைந்து வரும் வேளையில், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைப் போன்றே இலங்கையிலும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று முடிந்தது.

முதலாவது எஸ்.எல்.பில் கிண்ணம் ஊவா அணிக்கு

Cricket - Sri Lanka Premier League M4 Uva Next Vs Basnahira Dundee

ஐசிசியுடன் இணைந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முதன் முதலில் ஏற்பாடு செய்திருந்த ஐபிஎல் தொடரை ஒத்த மஹேந்திரா சிறிலங்கா பிரிமியர் லீக் தொடரின் முதல் கிண்ணத்தை ஊவா நெக்ஸ்ட் அணி சுவீகரித்தது.

டோனியின் சென்ட் நிறுவனம் அடுத்த மாதம் தொடங்கப்படும்.

Dhoni
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி சர்வதேச அளவில் புதிய தொழிலில் குதிக்கிறார். உடலில் நீண்ட நேரம் நறுமணத்தையும், புத்துணர்ச்சியையும் தரும் ஆண்களுக்கான வாசனை திரவியம் (சென்ட்) விற்பனையை, துபாய் நிறுவனத்துடன் இணைந்து தொடங்குகிறார்.