Category Archives: வினோதம்

இணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி

baby

இணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி விளம்பரம்

100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை!

Skydives-Vernon-Maynard_eu06112013

அமெரிக்காவில் 100 வயதான முதியவர் ஒருவர், அவரது 100-வது பிறந்தநாளன்று விமானத்திலிருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாதனை படைத்தார்.

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..?

images

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..?

போப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்

hjjgfjgj

மேடையில் போப் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் வேகமாக வந்து அவர் இருக்கையில் அமர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான். 

உலகின் முதல் மிதக்கும் அணு உலை

img1130713002_1_1

உலகின் முதன் முறையாக மிதக்கும் அணு உலையை ரஷ்யாவின் பிரபல நிறுவனம் தயாரிக்க உள்ளது.

அம்மா எப்போ தூக்கிக் கொஞ்சுவாங்கனு 2 மாத குட்டிப்பாப்பாவுக்கு தெரியுமாம்…

27-baby-ds-600

இரண்டு மாத குழந்தைகளுக்கு அம்மா தன்னை எப்போது தூக்கிக் கொஞ்சுவார் என்பது நன்றாக தெரியும் என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

1500 அடி ஆழ பள்ளத்தாக்கை கயிறு மூலம் கடந்து சாதனை

928804549g

அரிசோனா, ஜூன் 25- அமெரிக்காவில், 1,500 அடி ஆழம் உள்ள பள்ளத் தாக்கை கயிறு மூலம் கடந்து சாதனை படைத் துள்ளார், அந்நாட்டை சேர்ந்த வாலிபர்.

கண்கள் இன்றி பார்க்கும் அபூர்வ சிறுவன்.!

timthumb

தினம் தினம் உலகில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற விசித்திர பிறவிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இன்று நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கும் நபர் இவ்வுலகை விட்டு பிரிந்த ஒருவர்.

டுபாயில் புதிய ஹோட்டல் திறப்பு

Hotel-main

அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ள, ஐக்கிய அரவு எமிரேட் நாட்டின் ஒரு நகர மாநிலமாக திகழ்வது துபாய் நகரம். இந்த துபாய் நகரம், உலகின் முதன் முதலாக தான் திகழ வேண்டும் என்று தீராப்பசி கொண்ட நகரமாகும்.

செவ்வாய் கிரகத்தினை துளையிட்டது கியூரியாசிட்டி விண்கலம்

கியூரியாசிட்டி விண்கலம்

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் கியூரியா சிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 6 ம் திகதி செவ்வாயின் காலே கிரேடர் எரிமலையில் தரை இறங்கியது.

மின்சாரத்தினை உணரும் இறால் மற்றும் நண்டுகள்

crab

உணவுக்காக பயன்படுத்தப்படும் நண்டு மற்றும் இரால் போன்ற நீர் விலங்கு வகைகள் தமது ஓட்டின் மேல் மின்சாரம் பாயும்போது அதனை உணருகின்றன.

செவ்வாயில் உயிரினங்கள் உண்டா?

Planet Mars

செவ்வாய்க் கிரகத்தின் நிலத்துக்கு அடியில் கிடைத்திருக்கும் தாது பொருட்களை தீவிரமாக ஆய்வு செத போது செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வயது ஒரு தடையில்லை

Anita Crook

முதிய வயதிலும் ஒருவர் தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆகலாம் என்று நிருபித்து உள்ளார் அறுபத்து ஆறு வயதில் அனிதா குரூக்  ( Anita Crook).

பூமி சுருங்கி வருகிறது – நாசா

earth

 நாசா விண்வெளி மையத்தால் வடிவமைக்கப்பட்ட லேண்ட்சாட் 5 என்ற விண்கலம், கடந்த 1984ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 29 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த விண்கலம், பூமியை 1 லட்சத்து 50 ஆயிரம் முறை சுற்றி வந்துள்ளது.

கடல் வெப்பமாவதால் மீன்கள் எடை குறைகிறது: விஞ்ஞானிகள் தகவல்

shark

பருவநிலை மாற்றத்தாலும் கடல் வெப்பம் அதிகரிப்பதாலும் மீன்களின் உடல் எடை குறைந்துகொண்டே வருகிறது என்கின்றனர்  ஆராய்ச்சியாளர்கள். 50 ஆண்டுகளில் மீன்களின் உடல் எடை 20 சதவீதம் வரை குறைந்துவிடும் என்று கூறியுள்ளனர்.

பிரகாசமான வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி..

planet focusing earth

நிலவை விட 15 மடங்கு பிரகாசமான வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி வர உள்ளது. இந்த வால் நட்சத்திரத்துக்கு வானியலாளர்கள் ‘இஸ்கான்’ என பெயரிட்டுள்ளனர்.

அறிமுகமாகும் அரிய வகை உயிரினங்கள் 10 லட்சம் : பிரான்ஸ் ஆய்வாளர்கள் சாதனை

snail fish

இதுவரையிலும் கண்டறியப்படாத பல்வேறு வகையை சேர்ந்த 10 லட்சம் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டின் ஆய்வு கப்பல் டரா, உலகம் முழுவதும் கடலில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

எம்மை விட்டு பிரியப்போகும் மேலும் நூறு நண்பர்கள்!

White-Lion

உலகளவில் மிகவும் பலவீனமான நிலையில் அழிந்து போய்விடும் அபாயம் உள்ள நூறு உயிரனங்களின் பட்டியலை சர்வதேச உயிரியல் பாதுகாப்பு நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

இப்படி ஒரு அசம்பாவிதத்தை எங்காவது பார்த்ததுண்டா? (வீடியோ)

dog_man_funny_001.w245

வீதி நாடகம் ஒன்றிற்காக ஒப்பனை செய்து கொண்டிருந்த கலைஞர் ஒருவரை பார்வையாளர் ஒருவருடன் வந்த நாய் வம்புக்கு இழுத்ததால், சற்றும் எதிர்பாராத இந்தச் சம்பவத்தினால் குறித்த கலைஞர் தடுமாறியுள்ளார்.