Category Archives: வினோதம்

இந்த வருங்கால அரசியல்வாதிகள் பேசுறது உங்களுக்கு புரிகிறதா..? (விடியோ)

images

மனிதரை விரட்டியடித்து தாக்குதல் நடத்தும் வாத்து

7878

நடைபாதையில் சென்று கொண்டிருக்கும் மனிதரைப் பார்த்து, இங்குள்ள வாத்து என்ன நினைத்ததோ தெரியவில்லை அவரை விரட்டி விரட்டி தாக்குகிறது.

எலிக்கும், தேளிற்கும் இடையே நடக்கும் யுத்த போராட்டம்

7878

இங்கு இரண்டு எலிகள் தேள் ஒன்றிடம் நடத்திய யுத்த போராட்டத்தில் கடைசியில் தேளின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குள்ளாகிவிட்டது.

ஜப்பானில் உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம் திறக்கப்பட்டது..!(படங்கள் இணைப்பு)

london_tower_003

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.

4500 கிலோ மீட்டர் நடந்தே சென்று புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் குழு

haj-team-270x170

குலாப்/தஜிகிஸ்தான் முன்னாள் தடகள வீரர் அப்துல் அஜீஸ் ராஜபோவ்(60) தலைமையிலான ஏழு பேர் அடங்கிய நடைபயண குழு முஸ்லிம்களின் இறுதி கடமையான ஹஜ்ஜை நடந்து சென்று  மேற்கொள்ள திட்டமிட்டு பயணத்தைத் துவக்கியுள்ளன.

BBC-யில் செய்தி வாசித்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்!(வீடியோ இணைப்பு)

Prince-Charles-BBC1_eu11052012

இங்கிலாந்து ராணி எலிசபெத் முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே, நாடு முழுவதும் பல்வேறு விழாக்கள் அமர்க்களமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ஸ்காட்லாந்தில் நடந்த அரசு விழாவில் இங்கிலாந்தின் பட்டத்து இளவரசர் சார்லஸ் (63)

காட்டுக்குள் கமராக்களை கைப்பற்றிய சிங்கங்கள்!(வீடியோ இணைப்பு)

caaa_1

ஆபிரிக்காவில் உள்ள சிங்கங்களை அதன் வாழ்வியலைப் படம் பிடிக்க அனுப்பப்பட்ட கமராக்களை அங்குள்ள சிங்கங்கள் கைப்பற்றி விளையாடும் காட்சிகளைத் தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்.

அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை இளஞ்சிவப்பு வைரம்

pink_diamend_002

உலகிலேயே மிகவும் அரியவகையில் காணப்படும் இளஞ்சிவப்பு நிறத்திலான வைரத்தினை அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

தமது சொந்த உடலையே பாலமாக பயன்படுத்தும் எறும்புகள் (படங்கள் இணைப்பு)

ant_body_bridge_002

உலகிலுள்ள ஒவ்வொரு மனிதர்கள் மட்டுமின்றி உயிரினங்களும் தமக்கென்று தனித்தனியான சிறப்பியல்புகளை கொண்டிருக்கின்றன.

வியப்பில் ஆழ்த்தும் அசாதாரண வளர்ச்சியைக் கொண்ட விலங்குகள்

big_animals_003

வளர்ச்சி என்பது பொதுவாக அனைவருக்கும் சொந்தமானது. இதில் அசாதாரண வளர்ச்சியில் மனிதர்கள் மட்டுமின்றி மிருகங்களும் அதிகமாக ஈடுபட்டுள்ளன.

போக்குவரத்து விதிகளை மீறுவதால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகின்றன.

kaar

போக்குவரத்து விதிகளை வீதியில் செல்லும் யாரோ ஒருவர் மீறுவதால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகின்றன.

நாகரீக வாழ்வின் தொழில்நுட்ப மாற்றங்கள்

change_world_007

உலகம் தோன்றிய காலம் முதல் 11 ஆம் நூற்றாண்டுவரை ஏற்படாத மாற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளாகஏற்பட்டு வருகின்றன.

அறிவியல், தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியும் தொடர்ந்து அவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளும் அதன் முடிவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன

தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட கார்

gold_car_002

நாளுக்கு நாள் தங்கத்தில் விலை நடுத்தர மக்களால் வாங்க இயலாத அளவிற்கு அதிகரித்து வருகின்றது.

நாம் அனைவரும் அதிசயக்கும் வகையில் பிரபல டாடா நிறுவனம் முழுவதும் தங்கத்தால் ஆன கார் ஒன்றினை வடிவமைத்துள்ளது. தற்போது வெளியிட்ட நனோ காரின் வடிவமைப்பை டாடா நிறுவனம் தங்கத்தில் உருவாக்கியுள்ளது. 

உலகின் மிகப் பணக்கார கிராமம்!

kungumam_22

வாழ வழியற்றுப் போவதாலும், பிழைப்பு கிடைக்காததாலும், வசதிகள் இல்லாததாலும் கிராமங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நகரங்களை நாடி வருவது உலகம் முழுக்க பொதுவான விதி. இந்த நகர்மயமாதலின் விளைவாக பெருநகரங்கள் மூச்சுத் திணறுகின்றன. பிளாட்பாரத்தில் கிடந்தாவது நகரத்தில் பிழைக்கலாம் என வருபவர்கள் உண்டு.

ஒரு கிராமம் கூட்டு முயற்சி எடுத்தால், நகரங்களில் இருப்பவர்கள்கூட வேலை தேடி அங்கு ஓடிவருவார்கள்’ என்பதற்கு உதாரணமாக இருக்கிறது ஒரு சீன கிராமம். 2 ஆயிரம் பேர்கூட வசிக்காத ஒரு குக்கிராமத்துக்கு வந்து தங்கி 20 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், அந்த கிராமத்தின் சாதனையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?