Category Archives: கட்டுரைகள்

பரீட்சை மண்டபத்தில்…

exams_1801857b
  1. நேர காலத்தோடு செல்க:

பரீட்சை நடைபெறுமென நேரசூசியில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு, குறைந்தது 15

சிராத்தல் முஸ்தக்கீம் பாலத்தில் நடக்கும் நமது போராட்டங்கள்!

pro-300x168

(முஹம்மத் ஹனீஸ்)

மற்றுமொரு  நமக்கு   மறக்க , மன்னிக்க  முடியாத  சிவப்பு  கறைபடிந்த  கருப்பு நாட்களுக்காக   நாம்  தொடர்ந்து  கொண்டிருக்கும்  போராட்டங்களும்  கடியாடைப்புக்களும் , ஹர்த்தால்களும்  எல்லோராலும் பாராட்டப்படவேண்டிய ஒன்றும் அதனால் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நன்மைகளும் நடந்து இருகின்றன.

இஸ்லாத்தை பின்பற்றுவதில் பெருமையடைகின்றேன் – யுவன் சங்கர் ராஜாவின் பிரத்தியேக பேட்டி!

1623763_408349279310534_225289435_n

(அனுபமா சுப்ரமணியன்)

தனது மன மாற்றம் சம்பந்தமாக டெக்கான் க்ரோனிக்கல் என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு யுவன் சங்கர் ராஜா கொடுத்த பேட்டியை இந்த பதிவில் பார்ப்போம்.

ரிஸானா நபீக் ஒர் மீள் வாசிப்பு

images

(பௌஸ்தீன் பமீஸ்)

கடந்த வருடம் எமது செவிகளை எட்டிய மனதினை அதிர்ச்சி சோகத்தினால் நிசப்தப்படுத்திய செய்திதான் ரிஸானா நபீக்கிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமையாகும்.

தெவனகல: இனவாத நிகழ்ச்சி நிரலின் புதிய இலக்கு

devanagala

(லதீப் பாரூக்)

தெவனகல மத்திய மலைநாட்டில், அமைந்திருக்கின்ற அழகியதொரு கிராமம்.  மாவனல்லையில் இருந்து, ஹெம்மாதகம வீதியில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்திருக்கிறது.

தம்பட்டம் அடிக்கப்போகும் பாடசாலைகளும்; நிர்க்கதியாக போகப்போகும் எதிர்கால சமூகமும்..!

download

(முஹம்மது காமில்)

(அனுபவ சமூதாய விழிப்புணர்வு பதிவு)

இந்த வாரம் வெளியான கல்வி பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை முடிவுகளின் பிரகாரம் பல்வேறு பட்ட துறைகளில் பல்கலைக்கழகங்களுக்கும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கும்

கொம்பனித் தெரு முஸ்லிம்கள்! உதவி புரிபவர்கள் யார்?

sl_eviction

(லதீப் பாரூக்)

மூன்று ஆண்டுகளுக்கு முன், 2010, மே மாதம், 8 ஆம் நாள். பிற்பகல் வேளை. பாதுகாப்பமைச்சின் கீழ் இயங்குகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பின் மத்திய பகுதியான கொம்பனித் தெரு மீவ்ஸ் வீதியில்  இருக்கின்ற வீடுகளைத் தரை மட்டமாக்குவதற்காக, பொலிஸ் மற்றும் விசேட துருப்பினரைக் களத்தில் இறக்கியது.

பஜர் தொழுகையின் சிறப்புக்கள்

Dawah-Bg-12555619

(பஷிர் அஹமது)

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களைஇஸ்லாம் வாழ்த்துகின்றது.

இன்றைய இளைஞர் சமூகம் புறக்கணிக்கப்படுகின்றதா..?

images

(சப்ரான் பின் சலீம் – அக்குரணை)

இளமை காலம் அல்லது வாலிப காலம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கிய பருவமாகும். இளம் பருவத்தின் முக்கியத்துவத்தினை குறித்து எமது மார்க்கம் வெகுவாக பேசியுள்ளது. “வாலிபத்தில் சரித்திரம் படைத்தால் கப்ருக்கு செல்லும் போதும் சரித்திரம் படைத்த சாதனையாளராகவே செல்லலாம்”.

மீடியா எனும் அருளும், இலங்கை முஸ்லிம் சமூகமும்

resultados-mídia-social

(சப்ரான் பின் சலீம் – அக்குரணை)

அல்லாஹ் நமக்கு தந்துள்ள நிஃமத்துக்கள் ஏராளம் , அதை அளவிடவோ, மட்டிடவோ முடியாது. மிக முக்கியமான நிஃமத்துக்களில் ஒன்று தான் இன்று காணப்படுகின்ற மீடியாக்கள், தொலை தொடர்பு சாதனங்கள், சமூக வலை தளங்கள், இணையம், கணணி, தொலைபேசிகள் என்பன.

எகிப்தின் இராணுவப் புரட்சியாளர்கள் தமது கரங்களாலேயே தமது புதைகுழிகளைத் தோண்டுகின்றனர்.

யூசுஃப்-அல்-கர்ளாவி-270x170

(கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி) 

எகிப்தின் அநியாயக்கார இராணுவப் புரட்சியாளர்கள் தமது கரங்களாலேயே தமது புதைகுழிகளை தோண்டிக் கொள்கிறார்கள் என்று கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள் தெரிவித்திருக்கிறார். 

இந்திய புலனாய்வுத் துறையினரின் அண்டப் புலுகல்கள்

zuhair1

(எம்.எம்.ஸுஹைர்- ஜனாதிபதி சட்டத்தரணி) 

அமெரிக்கா போலியான புலனாய்வு அறிக்கைகள் மற்றும் குற்றச் சாட்டுகள் ஊடாக மூன்றாம் உலக நாடுகளில் தலையீடு செய்வதற்கான  நிலமைகளை உருவாக்கிய பின்னர், எவ்விதம் இராணுவ தலையீடு செய்கின்றது என்பதற்கான பல்வேறு எடுத்துக் காட்டுகளை இதற்கு முந்தைய ஆக்கத்தில் சுட்டிக் காட்டினோம்.

காதல் எனும் கருத்தாக்கமும் அல்குர்ஆனும்

couple

(உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸூர் -நளீமி)

காதலும் ஆழமான அன்பு தான். ஆனால் அதில் வெறி இருக்கும். காதல் உணர்ச்சிபூர்வமானது. காம உணர்வின் கலப்பால் இந்த வடிவை அது பெறுகிறது.

சர்வதேச முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பில் ஜம்இயத்துல் உலமா கவனம் செலுத்துமா ?

images (1)

(அஸ்லம் அலி)

நாட்டில்   முஸ்லிம் நபர்களினால் இயக்கப்படும் சில  சர்வதேச பாடசாலைகளில் இன்னும் இஸ்லாமிய பண்பாட்டுக்கு   முரணான முறையில் சீருடை அணித்து மாணவிகள் செல்லும் மோசமான நிலை தொடர்வதாகவும், இஸ்லாமிய பண்பாட்டுக்கு  முரணான சில நிகழ்சிகளும் இடம்பெறுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கல்முனை மாநகர முதல்வர் அவர்களே..!

Untitled-1

(முஹம்மது காமில்)

கல்முனை மாநகர முதல்வர் பதவியானது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வாதப்பிரதி வாதங்களுக்கும் இடையில் முன்னாள் மேயர் சிராஸ் மீராசா கிபிடம் இருந்து சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு இரண்டாண்டு திட்டத்தின் அடிப்படையில் கட்சி தலைமையினால் பங்கிட்டு வழங்கப்பட்டது யாவரும் அறிந்ததே.

முஸ்லீம் தலைமைகளின் போக்குகளும்! பிரதேச அபிவிருத்தியில் பிரதேசவாதமும்

leader2

(தந்திமகன்)

ஆளும் அரசின் உதவியுடன் முஸ்லீம் அரசியல் தலைமைகள் தமது மக்கள்முன் அபிவிருத்திகளை மேற்கொண்டு வந்தாலும் சில கட்சிகள் தங்களுடைய ஆளுமையை மேதகு ஜனாதிபதி முன் காண்பித்து பிரதேச அரசியலில் தங்களை வரித்துக் கட்டிக் கொண்டு அரசியல் செய்வதைக் காணலாம்.

கல்முனை பிரதேசத்தில் விலை போகும் கல்வி..!

images11

(முனையூரான் முஹம்மது  காமில்)

இலங்கைதீவானது சுதந்திர மடைந்த காலந்தொட்டு அன்றிலிருந்த அரசாங்கம் முதல் இன்றுள்ள அரசாங்கள் வரை பாட சாலை கல்விமுதல் பல்கலைக்கழக கல்வி வரை இலவசமாக வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு பற்றிய முழுமையான தொகுப்பு

chogm 2013

(அஷ்கர் தஸ்லீம், இன்ஸாப் ஸலாஹுதீன்)

பொதுநலவாய நாடுகள் என்றால் என்ன?

பொதுநலவாய நாடுகள் (Commonwealth Nations) என்பது பிரித்தானியாவின் நேரடி அல்லது மறைமுக ஆட்சியின் கீழிலிருந்து பின்னர் சுதந்திரமடைந்த நாடுகளின் கூட்டமைப்பாகும்.

ஹிஜ்ரத் சில பார்வைகள்

hijrah

(மூலம்: அலி இஸ்ஸத் பெகோவிச் ; தமழில்: உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸுர்)

ஹிஜ்ரத் என நாம் வழமையாக அழைக்கும் வரலாற்று உண்மைகள் முஸ்லிம் பொதுமக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமானவை. இறைதூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒரு சிறு கூட்டத்தினர் மக்காவிலிருந்த தம் வீடுகளை விட்டு மதீனாவுக்குப் புலம் பெயரும் நிர்ப்பந்தத்திற்குட்பட்டனர்.