Category Archives: கட்டுரைகள்

நமக்கும் ஊடகங்களிற்கும் என்ன தொடர்பு..?

media page cameras_630x250

(ஃகாலித் பெய்க்)

கடந்த அரை நூற்றாண்டில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியிருக்கிறது. இந்த முன்னேறிய உலகில் செய்தி ஊடகம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.

அக்லும் நக்லும்

aaaaaaaaaaaa

(அஷ்-ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்)

மனிதன் தனது வாழ்வின் நோக்கத்தைப் புரிந்து வாழ்;வாங்கு வாழ்வதற்கு இறைவன் அவனுக்கு ‘நக்ல், அக்ல்’; எனும் இருபெரும் வழிகாட்டிகளை வழங்கியுள்ளான்.

நேரம் தவறாது நடப்போம்

time

நேரம் தவறாமை என்பது, எவரை நோக்கி நீங்கள் போகிறீர்களோ… அவருக்கு நீங்கள் கொடுக்கின்ற மரியாதை, அவர் மீது நீங்கள் வைத்திருக்கிற மதிப்பு.

உலக சனத்தொகையில் ஒரு வீதமானவா்கள் நினைத்தால் வறுமையை ஒழிக்க முடியும்

poverty can be stop

BBC: உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழைகளின் மோசமான வறுமையை ஒழிக்க தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

ரிஸானா நனைந்தாள் உலகம் அழுதது ஏன்?

_65185903_38_rizana_s_passport-1

ரிஸானா நபீக்’ உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர்… நீதி சரிந்ததா? நிமிர்ந்ததா? என்று நீதியே இல்லாத உலகம் பேசிய பேசுபொருளின் கரு… இந்தச் சிறிய வயதில் முழு உலகையும் தன் பக்கம் ஈர்த்த சாதனையின் சொந்தம்.

சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ்

sinhala-fonts

சிங்கள மொழியின் மூலம் சமஸ்கிருதம் என்றாலும்கூட வடக்கு/கிழக்கு இலங்கையை ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள் என்பதாலும், 2000 ஆண்டுகளாக இலங்கைத் தீவின் அரசாட்சி மொழிகளாக இரண்டும் இருப்பதாலும், பல வருடங்கள்பாண்டிய/சோழ பேரரசின் கீழ் இருந்ததாலும் பல தமிழ்

ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு கட்டனம் அறவிடுவது ஏன் ?

halaal-logooooo

(இர்பான் முபீன்  ரஹ்மானி )

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றது. மக்களின் தேவைக்கேற்ப சமயம் சார்ந்த மற்றும் பொது நலன் கொண்ட விடயங்களில் ஜம்இய்யா பாரிய பணி ஆற்றிவருகின்றது.

ரிசானா விவகாரம்: உணர்ச்சிகளால் மறைக்கப்பட்ட உண்மைகள்

rizana

(சுபைர் மீறான்)

நடந்தவைகளை மாற்றும் சக்தி நமக்கில்லை, ஆனால் சில பாடங்களைப் படித்துக் கொள்ள முடியும். சகோதரி றிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப் பட்ட மரண தண்டனை கூட பல்வேறு பாடங்களை சொல்லித் தருகின்றது.

உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் அரைவாசி விரயமாக்கப்படுகின்றன

food_waste

உலகளாவிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் அரைவாசி வரையான உணவுப் பொருட்கள் வீணாகின்றன. ஐக்கிய இராச்சியத்தின் கல்வி நிறுவனமொன்றின் ஆராய்ச்சின் முடிவாக மேற்படி விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

Bodu Bala Sena – இலங்கை முஸ்லிம்களை அச்சுறுத்துகிறதா? – ஓர் ஆரம்ப அறிமுகம்

bodu bala sena

Bodu Bala Sena (බොදු බල සේනා “Buddhist Power Force”). இலங்கையின் இன்றைய பேசுபொருள். சிங்கள வீர விதான, ஜாதிக ஹெல உருமய, போன்ற உச்சரிப்புகளிற்கும்

பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான கட்டாய தலைமைத்துவப் பயிற்சி தொடர்பான சில அறிவுரைகள் – மஸிஹுதீன் இனாமுல்லாஹ்

22

(ஜூனைட்.எம்.பஹ்த்)

பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான கட்டாய தலைமைத்துவப் பயிற்சி நாளை டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி சுமார் 28 இராணுவ முகாம்களில் ஆரம்பமாகிறது

வரையறைகளில் சமூக வலைப்பின்னல்கள் விதிவிலக்கானதா?

888

(முஹாஸ் அஹமட்.பதுஉல்லாஹ்)

தலைப்பில் சமூக வலைப்பின்னல்கள் என்பதற்கு பதிலாக FACEBOOK  என நேரடியாக பிரதியிடப்பட்டிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.

13வது திருத்தச் சட்டத்திற்குப் பதிலாக உருவாகும் 19ம் திருத்தச் சட்டம்

19-COME

(எம்.ஐ.எம்‌ .எஸ்‌. ..அன்வர்)

பிரதம நீதியரசர் சிறாணி பண்டாரநாயக்காவைப் பதவி இறக்குவதற்கான உத்தரவு பத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இக்குற்றப் பத்திரத்தை விசாரிப்பதற்காக 9 பாராளுமன்ற

பாவத்தின் பங்குதாரி மு.கா; பஷீர், ஹரீஸ் கறுப்பு ஆடுகளா?

slmc00001

ஜனநாயகத்துக்கு நான்கு தூண்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றம், அரச நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியவையே ஜனநாயகம் என்கிற கட்டிடத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் அந்த 04 தூண்களுமாகும். இந்தத் தூண்களில் ஒன்று உடைந்து போனாலும் – கட்டிடம் காலி!

மாணவர்களுக்கான வழகாட்டலின் தேவை – கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி

Dr.MAM_.Sukry_-244x300

இலங்கை முஸ்லிம்களின் உயர் கல்வி தொடர்பான ஒரு அடிப்படைப் பிரச்சினை பற்றிய கவனம், சமூகத்தின் அவதானத்தையும், கரிசணையையும் பெற வேண்டிய அவசியம் இன்றைய சூழலில் எழுந்துள்ளது.

2012 – லண்டன் ஒலிம்பிக் இறுதிநாள் நிகழ்வின் மர்மங்கள்

closing14-e1345129530561

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அருளால் ஆரம்பம் செய்கிறேன்.

சமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு

Closeup of business people standing with hands together

(உஸ்தாத் மன்ஸூர்)

இஸ்லாமிய எழுச்சி உலகெல்லாம் பரவியுள்ளது. சிறுபான்மை சமூகத்திலும் கூட அதன் அலைகள் வீசாமலில்லை. இவ்வாறு முஸ்லிம் சமூகம் விழித்தெழுந்து மீள் புணரமைப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளது.

‘திவிநெகும’ – மதில் மேல் பூனையாக ரவூப் ஹக்கீம்! மௌனம் களைந்து பொறுப்புக் கூறுவாரா?

HAKEEM

(எஸ்.றிபான்)

திவிநெகும சட்ட மூலம் மாகாண சபைகளில் அங்கிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அச்சட்ட மூலம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன.

பத்திரிகை தர்மங்களை மீறும் சிங்கள தேசிய நாளேடுகள்

Newsstand_Minuwangoda_TC_0302

(மொஹமட் பிர்ஷாத்)

அன்பின் சகோதரர்களே, அஸ்ஸலாமு அழைக்கும்

இலங்கையில் வெளிவரும் சிங்கள தேசிய நாளேடுகள் அண்மைக் காலமாக திட்டமிட்ட முறையில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தும் வகையிலான ஆக்கங்கள்,