Category Archives: கட்டுரைகள்

பணம் சம்பாதிப்பதே கல்வி கற்பதன் முக்கிய நோக்கமா..?

money or education
‘படிப்பது- அறிவை பெறுவதற்கும், வாழ்க்கை தேவைகளை நிறைவுச்செய்ய ஒரு வேலையை தேடுவதற்கும்’ என்பது கல்விக்கு முன்பு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணம் ஆகும். ஆனால்,

காந்திப் படுகொலையும் , கோட்ஸே சொல்லும் காரணகளும்

421685_349682965050782_378777790_n

சுதந்திர இந்தியா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2-ஆம் தேதியை காந்தி பிறந்த தினமாகவும், ஜனவரி 30-ஆம் தேதியை இரத்தசாட்சி தினமாகவும் அனுஷ்டித்து வருகிறது. ஆனால், காந்தி ஏன் கொல்லப்பட்டார்? என்பது மறந்துபோன ஒன்றாக மாறிவிட்டது.

ஆட்டம் காணும் அரசுகள் : இரத்தம் சிந்தவில்லை ஆனால் தொடர்கிறது போர்

Cyber-war-between-Iran-and-US

போர் என்று சொன்னாலே எம் கண் முன்னே நிற்பது ஆயிரம் ஆயிரம் இராணுவ வீரர்களும் அவர்களின் அணிவகுப்புக்களுமே ஆனால் அறைக்குள் இருந்து கொண்டே இரண்டு நாடுகள் போர் தொடுக்க முடியும் என்பதை எம்மில் எத்தனை பேர் அறிவோம்?

கிழக்கு மாகாண தேர்தலின் பின்னரான அரசியல்: மெல்லச் சாகும் இனி…

Eastern-logo-map

- சிராஜ் மஷ்ஹூர் -

கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் தொங்கு மாகாண சபை ஒன்றையே விளைவாக்கியுள்ளது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலை இன்னொரு கட்சியின் மீது சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது.

எதற்காக இந்த மக்கள் கொந்தளிப்பு? யார் இவர்?

leadership skills

நீங்கள் ஒரு நாத்திகராக இருக்கலாம். அல்லது கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படாதவராக இருக்கலாம். அல்லது இன்று இவ்வுலகில் நிலவும் பல மதக் கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பின் பற்றுபவராக இருக்கலாம்.

இஸ்லாத்திற்கு, அதன் கொள்கைகளுக்கு எதிரான திரைப்படங்களை பார்க்கலாமா?

iJjjH6y.6t.M

எல்லாப்புகளும் இறைவனுக்கே…

அல் குர்ஆனும் ஹதீஸும் அனைத்து பாவங்களையும், பாவங்களுக்கு மனிதனை இட்டுச்செல்லக்கூடிய அனைத்து வாயில்களையும் தடைசெய்திருக்கின்றது.

திசைமாறிச் செல்லும் போராட்டங்களும் செய்வதறியாத முஸ்லீம்களும்

education in islam

மனிதர்களுக்கான இறைவனின் இறுதித் தூதரை மிகவும் கோவலமாக சித்தரித்து அமெரிக்காவில் தயாரிக்கப் பட்டுள்ள திரைப்படத்தின் 14 நிமிடங்கள் கொண்ட அறிமுகக் கட்சிகள் ஆபாச அசிங்கம். அருவெருப்பு நிறைந்தவை அறிமுகக் காட்சிகற்கு உலகம் பூராவும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

மறுமையை நோக்கி மாற்றங்களும் மாறிக்கொண்டிருக்கும் ஆட்சி பீடங்களும்

egypt_protest

உலகெங்கும் பொங்கி எழுந்து கொண்டிருக்கும் இந்த இஸ்லாமிய குரல்கள் இவ்வளவு காலம் எங்கே போயிருந்தது? பலஸ்தீன் என்ற நாடு உலக வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்ட போது , இலட்சக்கணக்கான மக்கள் அழிக்கப்பட்ட போது ,

கிழக்கின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் யார்..? நஸீர் அஹமதா? ஜெமீலா?

9099

-செயிட் ஆஷிப்-

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் அமர்வது உறுதியாகி விட்டது. அதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரே அந்த முதலாவது முஸ்லிம் முதலைச்சர் என்கின்ற அந்தஸ்த்தை பெறவிருக்கிறார் என்பது மற்றொரு உறுதியான செய்தியாகும்.

இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் ஒரு நீங்கா தடம் பதித்தவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்

mhm asraff

- ஏ.அப்துல் பழீல் -

இலங்கைவாழ் முஸ்லிம்களை பொறுத்தவரையில் செப்டம்பர் 16ஆம் நாள் மறக்க முடியாத தினமாகும்.1980களிற்கு முன்னர் பேரினவாத அரசியல் கட்சிகளை நம்பியிருந்த இலங்கைவாழ் முஸ்லிம்களின் தனித்துவத்தை பேணுவதற்காக உருவாக்ககப்ட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் இவ்வுலகினை விட்டு பிரிந்த தினமாகும்.

நவீன தாக்குதலை எதிர்கொள்ள தயாரா..?

cyber war against muslims

நவீன விஞ்ஞான உலகில் இணைதள வசதி மிக வேகமான வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் பல்வேறு பயன்கள் கிடைப்பது போன்றே பல தீமைகளும் , குற்றங்களும் உருவாகியுள்ளன. நிகழ்கால உலகில் பல நாடுகளுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ள பிரச்சனை சைபர் குற்றங்களாகும்.

முஸ்லீம் காங்கிரஸ் ஏன் அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும்?

slmc

-நற்பிட்டிமுனை  றியாஸ்-

நடைபெற்று முடிந்த மாகான சபை தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிககும் கடசியாக மாறியிருப்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் முஸ்லீம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வியும், அரசாங்கத்திற்கே என்ற பரவலான செயதிகளும் நிலவுகின்றன.

மு.கா தலைவர் மேல் வரலாறு பெரும் பாரத்தினை கையளித்துவிட்டுள்ளது!

hakeem

-எம்.பௌசர்-

கிழக்கு மாகாண சபைத்தேர்தல் முடிவுகள்  மக்கள் அபிப்பிராயங்களாக வெளிவந்துள்ளது.

இலவசக் கல்வியின் அவலநிலை : தொடரும் பகிஸ்கரிப்புகள்

545843_10150722509607668_721862667_9276222_60883991_n

பல்கலைக்கழகங்கள் விரிவுரையாளர்கள் பகிஸ்கரிப்பில்!! பாடசாலைகள் ஆசிரியர்களின் பகிஸ்கரிப்பை எதிர்நோக்கி; இதுதான் இலங்கை கல்வியின் இன்றையநிலை!விரிவுரையாளர்களின் பகிஸ்கரிப்பு இரண்டாவது மாதத்தை தாண்டி போய்க் கொண்டிருக்கின்றது!!!

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள்:ஷஹீத் செய்யித் குதுப் (ரஹ்) அவர்களின் முன்னுரை

ஷஹீத் செய்யத் குதூப் இஸ்லாமிய எழுச்சியின் விதை!!!

மனித இனம் தனது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தேவைப்படும் மாண்புமிக்க நெறிகளை இழந்து நிற்கின்றது. இதனால் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றது மனித இனம். வளர்ச்சியில் வானத்தை எட்டி முட்டி நிற்கின்றோம் என மார் தட்டிய மேலைநாடுகள் கூட மனித இனம் மனித இனமாக வாழ்ந்திட வழி காட்டிட வழி தெரியாமல் அங்கலாய்த்து நிற்கின்றன

யார் சிறந்த தலைவர்..?

leadership skills

தலைமைத்துவத்தை பற்றியும் அதன் பண்புகள் குறித்தும் சொல்லுவது இக்காலத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றோம் இஸ்லாம் தலைமைத்துவத்திற்கும், கூட்டமைப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தின் கல்விக் கொள்கை

education in islam

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள். இன்றைய இளைஞர்களின் அறிவுத் தேடல்கள் எதனை நோக்கிச் செல்கின்றன, இன்னும் அவர்களுக்கு வழங்கப்படக் கூடிய கல்வியின் பரிமாணங்களை அவர்கள் எந்த அளவு உள்வாங்கிச் செயல்படுகின்றார்கள்

நெருங்கும் மறுமையும் அதன் சில அடையாளங்களும்

judgment day

தொழில்நூட்ப உலகில் தொலைந்துவிட்ட எம் மனதை சற்று நிறுத்தி நாம் இதனை கேட்டுப் பார்ப்போம் மறுமை எம்மை நெருங்கிவிட்டதாக சொல்லுவது உண்மையா? இல்லையா? என்று இதில் எத்தனை நடந்து முடிந்துவிட்டன இனி நடக்கப்போவது என்ன என்பதனை நாம் தெறிந்து கொள்ள வேண்டாமா?

புதிய மத்திய கிழக்கும் உடையும் சியோனிஸக் கனவும்

Islam

-றவூப் ஸெய்ன்-

சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர் உலக ஆதிக்கத்தை தன்கையில் எடுத்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யு புஷ் புதிய உலக ஒழுங்கு ஒன்றை (‡New World Oder) அறிமுகம் செய்தார். 1993 இல் இஸ்ரேலின் சிமோன் பெரஸ் Aryenoar உடன் சேர்ந்து இப்புதிய ஒழுங்கை ஒரு நூலாகவும் வெளியிட்டார்.