Category Archives: கட்டுரைகள்

தம்புள்ளை நகரும் புத்த தர்மமும்.

unity

தில்ஷான் நிஷாம்.

உலகம் முழுக்கவுள்ள முஸ்லிம்கள் இன்று மேற்கத்தேயவாதிகளாலும், பேரினவாத சக்திகளாலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றமை நாம் அனைவரும் அறிந்ததே.

அரசின் துறைகளைப் பறித்தெடுத்து பணம் வார்க்கும் கருவிகளாக மாற்றுவதே முதலாளித்துவம்

us-imperialism

(எஸ்.அஸ்ரப்கான்)
முஸ்லிம் மாணவர்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும். எனவே தனியார் பல்கலைக்கழகங்களின் பிரவேசமானது இப்பல்கலைக் கழகங்களை மேலும் பின்தள்ளும் என்பதே நாம் அனைவரும் யூகித்தறிய வேண்டிய உண்மையாகும்.

அரபு வசந்தத்தை எதிர்கொண்ட தலைவர்களின் நிலை

2042218_300
எகிப்தில் நடந்த மாபெரும் போராட்டங்களால் அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓராண்டை அனுட்டிக்கும் வகையில், அங்கு செயற்பாட்டாளர்கள் இன்று ஒரு பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது முயன்று பார்க்காத வரை நமக்குத் தெரிவதில்லை

we can do

நம்மில் பலருக்கு அடுத்தவர்கள் நம்மைக் குறைத்து மதிப் பிடுவதாக ஒரு மனத்தாங்கல் இருக்கிறது. அதனால் நமக்கு உரிய கெளரவம் தராமல் இருப்பதாக வருத்தமும் இருக்கிறது.