Category Archives: சிறுவர்கள்

டீன்ஏஜ் சிறுவர்களை அடிமையாக்கும் வீடியோ கேம்

வீடியோ-கேம்-1

சோறு, தூக்கத்தைக்கூட மறந்துவிட்டு தினமும் 16 மணி நேரம் வீடியோகேமில் மூழ்கிக் கிடந்து அதற்கு அடிமையான மகன் பற்றி ஆஸ்திரேலிய தாய் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்!

child

பெற்றோர்கள் பொதுவாக ஒருவரோடு மற்றொருவரை ஒப்பிட்டு பேசுவார்கள். ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் ஒப்பிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளனர்.

பெற்றோர்கள் இவ்வாறு பேசுவதினால் ஒரு குழந்தையை பார்த்து மற்ற குழந்தை தன் தவறை திருத்திக் கொள்வர் என நினைகிறார்கள். ஆனால் ஒப்பிட்டு பேசுவது என்பது எந்த ஒரு குழந்தையினாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.