Category Archives: தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்

4294019_G

ஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது  நூளம்பையும் விரட்ட முடியும்.  அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

Google Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது!(வீடியோ)

gf

கூகுள் நிறுவனமானது Google Fiber எனும் அதிவேக இணைய இணைப்பினை வழங்குவது தொடர்பான அறிவித்தலை ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில் இந்த வாரம் மேலும் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

நொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி

nokia_normandy_001

நொக்கியா நிறுவனமானது இதுவரையில் சிம்பியின் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளையே அறிமுகம் செய்து வந்தது.

YouTube வழங்கவுள்ள புதிய வசதி

youtube

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் YouTube ஆனது நாளுக்கு நாள் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது.

இணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer

nhm-writer-free-tamil-typing-software

கணினியில் தமிழ் தட்டச்சிடப் பயன்படும் ஓர் அற்புதமான மென்பொருள் NHM Writer. New Horizon Media நிறுவனத்தாரின் தயாரிப்பு இது. நியூ ஹாரிசான் நிறுவனமானது ஒரு பதிப்பகம். உலகளவில் தமிழ் மட்டுமல்லாது, பிற மொழிகளில் உள்ள நல்ல படைப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் அளப்பரிய பணியைச் செய்யும் ஓர் நிறுவனம். 

iOS சாதனங்களுக்காக அறிமுகமாகும் Kim DotCom அப்பிளிக்கேஷன்

download

ஒன்லைனில் கோப்புக்களை சேமிக்கும் கிளவுட் சேவையை வழங்கும் இணையத்தளங்களுள் ஒன்றான Kim DotCom ஆனது iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.

கூகுளின் அதிரடி தடை

google

தன்னுடைய குரோம் பிரவுசருக்கு, பிற நிறுவனங்கள் தயார் செய்து அளிக்கின்ற Extension Program-களை பயன்படுத்த கூகுள் தடை விதித்துள்ளது.

பிரபலங்களை கண் கலங்க வைத்த கூகிள் விளம்பரம்!

maxresdefault

இணையத்தின் ராஜாவாக விளங்கும் கூகிள் தனது கூகிள் தேடல் பற்றிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. “பார்த்தாலே மனதை கொள்ளை கொள்ளும் இந்த விளம்பரம் கண்கலங்கவும் வைத்துவிடுகிறது…

டுவிட்டர் பாவனை: சவுதி முதலிடத்தில்

PeerReach_Twitter_report_001

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை பயன்படுத்துவதில் சவுதி அரேபியா முன்னிலையில் உள்ளதாக ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.  இது குறித்து “பியர் ரீச்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இணையத்தள வசதி கொண்ட சவுதி மக்களில் 33 சதவீதமானோர் டுவிட்டரை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் புதிய திட்டம்

news_15-11-2013_89goo

கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்களை பயனர்கள் பெற்றுக்கொள்ளும்பொருட்டு கூகுள் பிளே ஸ்டோர் சேவையினை வழங்கி வருகின்றது.

iOS 7.0.4 புதிய பதிப்பினை வெளியிட்டது அப்பிள்

unnamed

அப்பிள் நிறுவனத்தினால் அதன் மொபைல் சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இயங்குதளமே iOS ஆகும்.

குரோம் பிரௌசரில் “Do Search” வைரஸ் நீக்குவது எப்படி?

Google-Chrome

முதலில் Do Searches என்றால் என்பதைத் தெரிந்துகொள்வோம். நீங்கள் ஏதாவது ஒரு இலவச மென்பொருளைத் தரவிறக்கும்பொழுது, அதனுடன் கூடவே இலவசமாக ஒட்டிக்கொண்டு தரவிறங்கும் ஒரு பிரௌசர் கடத்தி இது.

ஐ போன் உற்பத்தி செய்யப்படும் அசத்தலான வீடியோ

graphite-iphone-5s-leak

ஐ போன் உற்பத்தி செய்யப்படும் அசத்தலான வீடியோ

அதி நவீன வசதிகளுடன் வெளியாகவுள்ளது Apple iPhone 6

iPhone-6 1

உலகின் மிகப்பெரிய கணினி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைத் தயாரித்து வெளியிடும் நிறுவனம். ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் ஆனாலும் சரி,, அதனுடன் தொடர்புடைய மொபைல்கள் போன்ற தகவல்கள் தொடர்பு சாதனங்கள் ஆனாலும் சரி… அதற்கென தனியான iOS ல் இயங்கு கூடிய இயங்குதளங்களைப் பெற்றிருக்கிறது. 

மடக்கி வைக்கும் புதுமை ஹெல்மெட்

VINOTHAM4A

விபத்துகளில் சிக்கி உயிர் இழப்பு ஏற்படாமல் தடுக்க இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு இருக்கிறது.

சூழலை பாதுகாக்க அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்

grey-to-green-paving-slabs

அதிவேக மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இட நெருக்கடி அதிகரித்துக் கொண்டு வருகிறது. பெரும்பாலான இடங்கள் நகர மயமாக்கப்படுதால் சுற்று சூழலில் உள்ள பச்சை தாவரங்கள் அழிக்கப்படுகின்றன.

புதிப்பிக்கப்பட்ட அணு கருக்களை மோதச் செய்யும் கருவி விரைவில் ஆய்விற்கு

LARGE HADRON COLLIDER

அணு கருக்களை மோதச் செய்து அவை குறித்த அறிவியல் பரிசோதனைகளை செய்ய உதவும் மிகப் பெரிய இயந்திரமான லார்ஜ் ஹாட்ரன் கொலைடர் (LARGE HADRON COLLIDER) என்னும் கருவி புதுப்பிக்கப்படுகிறது.

கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்ய புதிய கருவி

epiphanyonepuck

அமெரிக்கவின் எபிபானி லேப்ஸ் என்ற நிறுவனம் புதிய சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் கையடக்கத் தொலைபேசியை சுட சுட காபியோ அல்லது குளு குளு கூல் டிரிங்ஸ் இருந்தாலே போதும் தேவையான சார்ஜை செய்துகொள்ளலாம்.

வெளிவருகிறது பிளாக்பெரி 10

blackberry-10-hands-on-015

கையடக்கத் தொலைபேசி உலகில் ஏனைய வகையான கையடக்கத் தொலைபேசிகளுக்கு சவால் விடும் அளவில் சந்தைப்படுத்தலிலும், தொழில்நுட்பத்திலும் பிளெக்பெரி போன்கள் போட்டியாக காணப்படுகின்றன.