Category Archives: தொழில்நுட்பம்

வளியிலுள்ள காபனீரொட்சைட்டின் அளவை குறைக்க புதிய கருவி

Panasonic-creates-Artificial-Photosynthesis-System-for-bioethanol-production-5

இயந்திர உலகத்தில் அதிகரித்துவரும் கரியமில வாயுவின் (CARBON DIOXIDE) அளவை குறைக்கவும் மற்றும் பூமி வெப்பமடைதலை குறைக்கவும் செயற்கையாக லேசர் (ஒளிக்கற்றை) முறையில் சீரமைக்கும் கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அறிமுகமாகவிருக்கும் இ-பேப்பர் டேப்லெட் கம்ப்யூட்டர்

E-PAPER TOUCHSCREEN TABLET

டேப்லெட் கணினிகளின் தொழில்நுட்ப புரட்சியின் பயனாக E-PAPER TOUCHSCREEN TABLET விரைவில் அறிமுகமாக உள்ளது. 10.7 அங்குல அளவுடைய தொடுத் திரையுடன் காகிதம் போல நெகிழும் தன்மையுடையதாக காணப்படுகின்றது.

உலகின் மிகவும் மெல்லிய கடிகாரம்

CentralStandardTime-CST01-FirstBuild-1

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உலகில் காணப்படும் கைக்கடிகாரங்களுள் மிகவும் மெல்லிய தோற்றம் கொண்ட கடிகாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இன்டர்நெட் சாதனங்களால் பாதிப்படையும் சூழல்

internet

ஜெர்மனி நிறுவனம் ஒன்று தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. உலகின் பல செயல்பாடுகளுக்கு இன்டர்நெட் இணைப்பு அடிப்படைக் கட்டமைப்பாக மாறிவிட்டன.

கண்களினால் இயக்கலாம் கணனியை

Tobii-Rex

வளர்ந்துவரும் தொழில்நுட்ப துறையில் தற்போது கண்ணசைவின் மூலம் கணனிகளை இயக்கக்கூடிய புத்தம் புதிய சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4G – நான்காவது தலைமுறை கட்டமைப்பு

4g_technology

இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா கையடக்கத் தொலைபேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக பார்ப்போம்.

USB யில் இவையும் இருக்கிறது

usb toaster

USB என்று அழைக்கப்படும் Universal Serial Bus கணிப்பொறியுடன் உபகரணங்களை இணைக்க உதவும் தொழில்நுட்பம் . பெரும்பாலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் தகவல்களை சேமிக்கும் டிரைவ் பயன்படுத்துகிறோம் . ஆனால் USB யில் மேலும் சில பயன்பாடுகள் இருப்பதை பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது .

வளையக்கூடிய திரையுடைய ஸ்மார்ட் போன்கள் : சம்சுங் அறிவிப்பு

CES Samsung Flexible screen 1

சம்சுங் நிறுவனமானது தமது புதிய தொழில்நுட்பமான வளையக் கூடிய திரைகளை உடைய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. வருடாந்த இலத்திரனியல் சாதனங்களுக்கான கண்காட்சியின் போதே சம்சுங் தமது புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.

பேட்டரியின் சேமிப்புத்திறனை சேமிக்கும் வழிமுறைகள்

laptop

இலத்திரனியல் சாதனங்களை வாங்கும் பலரது கவலை பேட்டரி. இது ஒரு பெரிய விஷயமா? வாங்கும்போது நீடித்து உழைக்கும் பேட்டரியினை வாங்கினால் போதும் என்று தோன்றும். ஆனால் அதிக தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதால் எவ்வளவு சார்ஜ்செய்தாலும் போதவில்லை என்பது பலரது கவலையாக இருக்கிறது. இதனால் பேட்டரியின் ஆற்றலை சேமிக்க என்ன வசதி என்பதை பார்க்கலாம்.

முதன்மையான நிறுவனமாக நாம் இருந்தாலும் போட்டி அதிகம் – சாம்சுங் நிறுவனம்

samsung-sign-sign

கைபேசி மற்றும் மின்னனு சாதன சந்தையில் தமது நிறுவனம் முதன்மையான மற்றும் வெற்றிகரமான நிறுவனமாக இருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள பிற நிறுவனங்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தமக்கு புதிய சவால்களை தருகின்றன என சாம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஒளிரும் மின்விளக்கு தயாராகும் முறை (வீடியோ)

images

இணைய சுதந்திரம் பறிக்கப்படுமா..? பாதுகாக்கப்படுமா..?

internet freedom

துபாயில் துவங்கியிருக்கும் இணையம் தொடர்பான ஐநா மன்றத்தின் மாநாட்டில் 193 நாடுகளைச் சேர்ந்த இணையதொழில்நுட்ப அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஐநா மாநாடு, உலக அளவில் இணையத்தின் செயற்பாடுகள் குறித்தும், அதன் நிர்வாகம் குறித்தும் விவாதிக்க இருக்கிறது.

புதிய வசதிகளுடன் கூடிய Firefox 17.0 வெளியானது

Mozilla_Firefox_by_Crazy_Barca (1)

உலாவிகளில் முன்னணியில் திகழும் பயர்பொக்ஸ் தனது புதிய பதிப்பான Firefox 17.0-யை வெளியிட்டுள்ளது.

i Pad தயாரிக்கும் முறை

geeks-r-us-apple-ipad

சீனாவின் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஆப்பிள் தயாரிப்பான ஐபாட் உருவாக்கப்படும் விதத்தை காட்டுகின்றது.

நாம் பயன்படுத்தும் மொபைல் 2014-ல் இப்படித்தான் இருக்குமாம்..!

999

பேனா மூடிகளில் மினி ரோபோ: கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை! (வீடியோ இணைப்பு)

zck-fayas

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் தரம் 9 இல் பயில்கின்ற ஜே. எம். பயாஸ் என்கிற மாணவன் பயன்படுத்தப்பட்ட பேனா மூடிகளைப் பயன்படுத்தி மிகவும் அற்புதமான முறையில் மினி ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.

மைக்ரோசொப்ட் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான உத்தியோபூர்வ விளம்பரத்தை வெளியிட்டது

290px-Windows_8_start_screen

கணனி உலகில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களுள் ஒன்று மைக்ரோசொப்ட்.இந்நிறுவனத்தினால் உருவாக்கப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான விண்டோஸ் 8 ஆனது ஒக்டோபர் 26ஆம் திகதி உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட இருக்கின்றது.

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Tamil-Daily-News-Paper_39086115361

விமானம், ஜெட் விமானம், ராக்கெட் என்று அதிவேகப் பயணங்கள் பல வந்துவிட்டாலும் அதெல்லாம் காற்றுவெளியில் மனிதனின் தரை வாகனங்களில் அதிகபட்ச வேகம் கொண்டது எது என்பது இன்னும் கூட தகராறு பிடித்த தலைப்புதான்.

மூடுவிழா காணும் கூகுளின் சேவைகள்

google-puzzle

தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது.