Category Archives: தொழில்நுட்பம்

தங்கத்தை உருவாக்கும் பக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

bacteria_gold_001

சுத்தமான 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடிய பக்டீரியாவை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் உடன் இணைகிறது Skype

skype-microsoft-facebook

இணையத்தின் வழியே உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் நண்பர்களை வீடியோ இணைப்பில் பார்த்து பேச Skype பயன்படுகிறது.

கூகுளுக்கு மாற்றீடாக புதிய தேடுதல் பொறியை தயாரிக்கிறது ஈரான்

go

இணையதள தேடுதல் பொறியான கூகுள் மற்றும் அதன் மின்னஞ்சல் சேவையான ஜி-மெயிலுக்கு மாற்றீடாக புதிய இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

மாற்று உலாவியை தேடவேண்டிய நிலைக்கு windows xp பாவனையாளா்கள்

internet explorer doesn't work in windows xp in future

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய Internet Expolrer பதிப்பு 8க்கான பாதுகாப்பு உதவியை, வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

செயற்கைக் கண்கள் ரெடி

Tamil-Daily-News-Paper_1097834111

உலகம் முழுவதும் சுமார் 3.9 கோடி மக்கள் பார்வைத் திறன் இன்றித் தவிக்கிறார்கள். பாதியளவு பார்வைக் குறைபாட்டோடு சுமார் 24.6 கோடி பேர் அவதிப்படுகிறார்கள்.

சர்ச்சையை ஏற்படுத்தும் முன்னணி இணையங்களின் கூட்டிணைவு

fonts_used_in_logos_of_popular_websites
இணையத்தளங்களின் பொருளாதார நிலையை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கும் இணையங்களின் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப, சமூக வலையமைப்பு நிறுவனங்கள் இணைந்து குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளது.

மவுஸ் சைஸில் மலிவு விலை ஸ்கேனர்: இங்கிலாந்து பேராசிரியர் கண்டுபிடிப்பு

Tamil-Daily-News-Paper_84711420537

மூவாயிரத்து ஐநூறு ரூபாய் (இந்திய விலை) செலவில் கம்ப்யூட்டர் மவுஸ் அளவே உள்ள ஸ்கேனிங் கருவியை கண்டுபிடித்துள்ளார் இங்கிலாந்து பேராசிரியர்.

நோக்கியா வௌயீட்டில் Asha 311

nokia_asha

கைப்பேசி உற்பத்திகளில் கதாநாயாகனாகத் திகழும் நோக்கியா நிறுவனத்தின் புதிய வௌயீட்டில் Asha 311 எனும் கைப்பேசியானது தற்போது புதிதாக இணைந்துள்ளது.

iPhone 5 இல் மேம்பட்ட ஆடியோ

EarPod

தகவல் தொழில்நுட்ப உலகுக்கு முதலாவது Personal computer ஆன Liza (Apple I), macintosh, iPod, iPhone, iPad என இன்னும் பல புதிய படைப்புக்களை அறிமுகப்படுத்திய, 20ம் மற்றும் 21ம் நூற்றாண்டின் ஜாம்பவான்களான ஆப்பிள், தமது iPhone வரிசையில் அடுத்த வெளியீடான iPhone 5 இல் ”EarPod” எனும் புதிய ஆடியோ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகின்றது.

வந்து விட்டது சிறப்பம்சங்களுடன் எம்.எஸ்.ஆபீஸ் 2013

microsoft-office-2013

அண்மையில் வெளியிடப்பட்ட எம்.எஸ். ஆபீஸ் 2013 நுகர்வோருக்கான முன்னோட்டத் தொகுப்பில் பல்வேறு புதிய சிறப்புகள் மற்றும் வசதிகள் உள்ளன.

மடிகணனியின் தந்தை பில் மாக்ரிட்ஜ் மரணம்

laptop

மடிகணனியை உலகிற்கு அளித்த பில் மொக்ரிட்ஜ் சனிக்கிழமையன்று காலமானார். மொக்ரிட்ஜ் உயிரிழக்கும் போது அவரின் வயது 69.புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த போதும் நோயின் தீவிரம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

காற்றிலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் நவீன இயந்திரம் (வீடியோ)

air_drinking_water_002.w540

காற்றில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதே தத்துவத்தை கொண்டு தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்றை பிரான்சு நாட்டை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்து இருக்கிறார்.

உங்களுக்கு தெரியுமா? கண் சிமிட்டினால் இயங்கும் நவீன தொலைக்காட்சி பெட்டி (விடியோ)

eyecontrol_tv_002.w540

நாம் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் தற்போது பலவிதமான நவீன தொழில்நுட்ப மாற்றங்களை புகுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொறியியலாளர்கள் கண்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நவீன தொலைக்காட்சி பெட்டியை உருவாக்கி இருக்கிறார்கள்.

அப்பிள் அறிமுகப்படு​த்தும் புதிய iPad Mini

ipad_mini_002

தற்போது அதிகரித்து வரும் டேப்லெட் பாவனை காரணமாக, நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு நவீன வசதிகள் கொண்ட புதிய டேப்லெட்டுகளை அறிமுகம் செய்கின்றன.

போலியான கணக்குகள் மூலம் நண்பர்களின் முகநூல் கணக்கினை அபகரிக்கமுடியும்

face_book

உஷார்!!!

போலியான கணக்குகளை அனுமதிப்பவர்களுக்கு ஆபத்து

இந்த செயல் மிகசாதாரணமானதன்று  ஏனெனில் முகநூல் கணக்குகளானது மிக கடுமையான பாதுகாப்புடன் அமைக்கபட்டுள்ளன.

தொழில்நுட்ப திருட்டு: சாம்சங் நிறுவனத்தின் மீதான ஆப்பிளின் வழக்கு தள்ளுபடி

samsung_vs_apple_v1

மென்பொருள் தொழில் நுட்பத்தை திருடியதாக சாம்சங் நிறுவனத்தின் மீது, ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஜப்பான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மாணவர்களுக்​காக அறிமுகமாகு​ம் Samsung டேப்லெட்

Samsung _galaxy_tab 2

தற்போதைய தொழில்நுட்ப உலகில் அதிகரித்து வரும் கணனிப் பாவனையின் காரணமாக பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கணனிக் கல்வி இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.

பாவனைக்கு வருகிறது விண்டோஸ் 8

new-windows-8-

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம் பொதுமக்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

ரூ.6100 கோடியில் ரெடியாகிறது விண்வெளி டாக்சி: நாசா ஒதுக்கீடு

Tamil-Daily-News-Paper_48621332646

நாசா: விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்லும் ‘ஸ்பேஸ் டாக்சி’ தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு நாசா ஆய்வு நிறுவனம் ரூ.6,100 கோடி வழங்கியிருக்கிறது.