Category Archives: தொழில்நுட்பம்

புதிய டேப்லட் கணனி : ஆப்பிள் நிறுவனம் தயார்

Apple Tablet

ஆப்பிள் நிறுவனம் இவ்வாண்டின் செப்டம்பர் மாத காலப் பகுதியில் ஐபேட் இனை விட சிறிய திரையினை கொண்ட டேப்லட் கணனிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. வெகுவிரைவில் இதனை சந்தையில் அறிமுகம் செய்யவும் காத்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபேட் இனை 9.7 இன்ச் அகலம் கொண்டதாக 2010 இல் அறிமுகம் செய்ததில் இருந்து இதுவரை அதன் திரையின் அளவினை மாற்றம் செய்யவில்லை.

உலகத்தின் நவீன இணைய வரைமுறைப் பதிப்புருவான ipv6 இலங்கையில்

SLT-IPv6

நாட்டின் முதல்தர ஒருங்கிணைந்த தொடர்பாடல் சேவை வழங்குனரும் முன்னணியிலுள்ள அகலப்பட்டை மற்றும் பின்புலக்கட்டமைப்புச் சேவைகள் வழங்குனருமான ஸ்ரீலங்கா ரெலிகொம், உலகத்தின் நவீன இணைய வரைமுறைப் பதிப்புருவான (Internet Protocol Version) IPv6 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

வெப் ஹோஸ்டிங் பற்றி தெரிந்து கொள்வோம்

wap

முதலில் இணையதளம் (website) என்பது என்னவென தெரிந்துகொள்வோம் இணையதளம் என்பது பல்வேறு தகவல்களை கொண்ட தகவல் களம் ஆகும் . இதில் பொதுவான தகவல்களோ, உதவிகுறிப்புகளோ, சமையல் குறிப்புகளோ, தயார்செய்யப்படும் பொருட்களின் சந்தையாகவோ அல்லது நம்முடைய கருத்துகளோ ஆகிய எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

USB இணைப்புக் கொண்ட மின்விசிறி​யை சுயமாக உருவாக்கும் முறை (வீடியோ இணைப்பு)

usb_fan-310x250

மனிதச் செயற்பாடுகள் காரணமாக இன்று பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இதனால் உலகளாவிய ரீதியில் மக்கள் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.

விண்டோஸ் 8 இயங்குதளத்தை சீரியல் எண்ணுடன் தரவிறக்கம் செய்வதற்கு..!

windows81

விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பல்வேறு புது அம்சங்களை புகுத்தி விண்டோஸ் 8 வந்துள்ளது. குறிப்பாக இதில் தொடுதிரை வசதி(Touch Screen) உள்ளது.

VLC மீடியா பிளேயரின் தோற்றத்தை மாற்றுவதற்கு!

vlc_media_player12

VLC மீடியா பிளேயர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும். இந்த மென்பொருளில் எக்கசக்கமான வசதிகள் நிறைந்து உள்ளது.

அணுஆயுதம் தேவையில்லை அரசையும் கவிழ்ப்பேன் -மல்வெயார்

cyber_warfare

நீங்கள் அணுகுண்டு தயாரி த்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டு கிறதே என்று ஈரான் ஜனாதிபதி முகமது அகமதி நிஜாதிடம் சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டார்கள். அதைக்கேட்டு அவர் கோபப்படவில்லை. ‘இந்த உலகம் வேறு எங்கோ போய்க்கொண் டிருக்கிறது. இன்னமும் அணுகுண்டு தயாரிப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிaர்களே

ஜிமெயிலில் அனுப்பப்படும் மின்னஞ்சல்களை Track செய்ய…

gmail_logo_stylized

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை மற்றொருவர் ஓபன் செய்த உடன் அதற்கான அறிவிப்பு உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து விடும்.

உங்களின் மூளையின் வயதை கண்டறிவதற்கு!

fsr

உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கும் நம் வயது தானே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை.

போலி மின்னஞ்சல்களை கண்டறிய உதவும் இணையதளம்!

email-privacy

நண்பர்களோ அல்லது மற்ற நபர்களோ அவர்களை தொடர்புகொள்ள நம்முடன் மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொள்கின்றனர்.ஆனால் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என பார்த்தவுடன் நம்மால் கண்டறிய முடியாது.

புதிய டிஜிடல் தொழில்நுட்பத்துடனான தொலைக்காட்சி அலைவரிசை இலங்கையில் ஆரம்பம்

digi

இலங்கையின் தொலைக்காட்சி வரலாற்றில் இது வரை பயன்படுத்தப்படாத ஸ்டீரியோ மற்றும் டிஜிடல் தொழில் நுட்பங்களுடனும் துல்லியமான காட்சித் தெளிவுடனும் கூடிய ஹிரு TV புதிய தொலைக்காட்சி அலைவரிசை இன்னும் சில தினங்களில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார.

விரைவில் செம்சுங் கெலக்ஸி SIII

Samsung-Galaxy-SIII_4

இவ்வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கையடக்கத்தொலைபேசியான செம்சுங் கெலக்ஸி SIII விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நீங்கள் விரும்பியவாறு நிறம் மாற்றக்கூடிய கார்! (வீடியோ இணைப்பு)

car-color-change

ஒரே காரின் நிறங்களை நமக்கு விரும்பிய வர்ணத்தில் மாற்ற முடியும். ஆம், பாவனையாளர்கள் விரும்பியவாறு நிறத்தை மாற்றக்கூடிய கார்களை Peugeot நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அன்ட்ரொய்டிற்கான இன்ஸ்ராகிராம் விரைவில்!

instagram-android

பிரபலமான புகைப்படப் பகிர்வு மென்பொருளான “இன்ஸ்ராகிராம்” மிகவிரைவில் அன்ட்ரொய்ட் இயங்கு தளங்களுக்கும் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவித்தலை அந்நிறுவனம் கடந்த டிசெம்பரிலேயே விடுத்திருந்த போதிலும் எப்போது அது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

செல்போன் அழைப்பு வந்தால் ஒளிரும் உடை: இனி இல்லை ‘மிஸ்ட்-கால்’ தொல்லை

44609081918101271
அறிவியல் வளர்ச்சியின் பயனாக செல்போன் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், செல்போன் அழைப்பு வந்தால் அதனை உணர்த்தும் வகையில் ஒளிரும் தன்மையுடைய உடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான புதிய YOU TUBE !

youtube teachers

வீடியோக்களில் பிரபலமான YOU TUBE வலைதளம் ஆசிரியர்களுக்கென்றே பிரத்யேகமான youtube.com/teachers என்ற சேனலை உருவாக்கி உள்ளது .

லப்டாப் ஐ மடியில் வைத்து wi-fi யுடன் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஏற்படும் குறைபாடு!

article-0-01E3E0E00000044D-431_468x302

லப்டாப்களில் வை–பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆப்பிள் ஐபேட் போன்று பாகிஸ்தான் தயாரிக்கும் பாக்பேட்!

pacpad

பாகிஸ்தான் நாட்டு விமானப் படை ஆராய்ச்சி மையத்தில் ஆயுதங்கள் வடிவைப்புக்கு பதிலாக தற்போது ஐபேட் போன்ற புதிய டேப்லெட்டை தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

பைத்தான் – உன்னதமான புரோகிராமிங் மொழி

python-icon
பைத்தான் ஒரு ஓப்பன் சோர்ஸ் நிரல் மொழியாகும்.  எனவே உலகத் தரமிக்க இந்த மொழியை எந்தக் கட்டணமும் இன்றியே பயன்படுத்தலாம்.  வணிக நோக்கிலான மென்பொருள் உருவாக்கத்தில் கூட இலவசமாய்ப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.