Category Archives: ஜனாஸா – அறிவித்தல்கள்

ஆசிரியர் என்.எம்.எம். நஸீர் அவர்கள் காலமானார்!

janaza

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாவும் சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர் என்.எம்.எம். நஸீர் அவர்கள் நேற்று மாலை 6.30 மணியளவில் காலமானார்.

சாய்ந்தமருது அம்மார் பிரிண்டர்ஸ் உரிமையாளர் ரகீப் ரயில் விபத்தில் மரணம்!

163334_477155422349337_1432371412_n

சாய்ந்தமருது அம்மார் பிரிண்டர்ஸ் உரிமையாளர் ரகீப் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பொல்கஹவெல எனும் இடத்தில் ரயில் கடவைக்கு அருகில் மரணமடைந்துள்ளார். (ரயிலில் மோதுண்டு மரணமடைந்தற்கான காயங்கள் எதுவுமே இல்லை) கை மட்டும் உடைபட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் மொஹமட் மஹ்ரூப் காலமானார்

mohamed-maharoof

கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும்  ஐ.தே.க.வின் முன்னாள் அமைச்சருமான முஹமட் மஹ்ரூப் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.பளுலுள்ளாஹ் காலமானார்!

777

(ஜிப்ரான், பைசல் ஜிப்ரி)

காத்தான்குடி-5, ஊர் வீதி, அப்துல் மஜீத் ஆலிம் ஒழுங்கையைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி கிளை முகாமையாளருமான அஹமட் லெவ்வை பளுலுல்லாஹ் நேற்று நள்ளிரவு 11.30 மணியலவில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

சாய்ந்தமருது வர்த்தகர் சங்க தலைவர் குயின்ஸ் கலீல் காலமானார்!

janaza

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்க தலைவர் குயின்ஸ் கலீல் ஹாஜியார் நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார்.
இவரது ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை காலை சாய்ந்தமருது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் முபாறக் மௌலவி வபாத்தானார்!

2112211

சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.முபாறக் மௌலவி இன்று மாலை தனது 56 வது வயதில் கொழும்பில் காலமானார் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்) 

கல்முனையைச்‌ சேர்ந்த முகம்மது ரியாஸ் விபத்தில் சிக்கி அகால மரணம்!

1212

கல்முனையை பிறப்பிடமாக கொன்‌‌டவரும் சாய்ந்தமருது பெஷன் ஹவுஸ் உரிமையாளரருமான முஹம்மது றியாஸ் (வயது 29) விபத்தில் சிக்கி அகால மரணமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பை இன்று காலமானார்

0011

(றிப்தி அலி, ஹனீக் அஹமட்) – TM

கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ்  உறுப்பினர் மசூர் சின்னலெப்பை (வயது 54) இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.

சவூதி அரேபிய வாகன விபத்தில்அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சுலைமாலெப்பை அப்துல் காதர் மரணம்!

accident Logo 2

(ஹனீக் அஹமட்)-TM

சவூதி அரேபியாவின் றியாத் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்முனையை சேர்ந்த சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் அப்துல் கபூர் நெதர்லாந்தில் காலமானார்!

Gafoor-02

கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட பௌதீகவியல் பேராசிரியர் ஏ.எல்.எம்.அப்துல் கபூர் தனது 65ஆவது வயதில் நெதலர்லாந்தின் கிரோனிகன் நகரில் இன்று புதன்கிழமை அதிகாலையில் காலமானார்.