Category Archives: பாடசாலை செய்திகள்

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலை அதிபருக்கு அவசர இடமாற்றம்!

IMG_3498

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேச கல்வி அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை சாய்ந்தமருதில் அமைந்துள்ள கொம்டெக் உயர் கல்வி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

’2020ம் ஆண்டுக்குள் பிரம்பில்லாத முஸ்லிம் பாடசாலைகளும் மத்ரஸாக்களும்’: – முஸ்தபா ரயீஸ்

13

இலங்கைக்கான தேசியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு அப்ரார் நிறுவனம் ‘2020ம் ஆண்டுக்குள் பிரம்பில்லாத முஸ்லிம் பாடசாலைகளும் மத்ரஸாக்களும்’ எனும் தொனிப்பொருளில்

கல்முனை ஸாஹிரா கல்லூரி O/L தின விழா!

zck-ol-016

(ஆஷிப்)

(MM): கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி க.பொ.த.சாதாரண தர மாணவர் தின விழா இன்று கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் இடமாற்றம்

ggf

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் உடனுக்கு அமுல்வரும் வகையில் இன்று வியாழக்கிழமை (21) இடமாற்றப்பட்டுள்ளார். மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்திற்கு இவர் இடமாற்றப்பட்டுள்ளார்.

64வது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கும் கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி

zck

(எம்.ஸீ.ஏ.ஹமீட் – முன்னாள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர்) கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி தனது 64வது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கும் இத்தருணத்தில் அதன் உருவாக்கம் பற்றி சில விடயங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகின்றேன்.

கல்முனை ஸாஹிரா வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு

zck

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்று ஊடகங்களின் மூலம் பிரசித்தி பெற்ற அசம்பாவிதம் குறித்ததும், பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பானதுமான மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று(11.03.2013) மாலை 4.30 மணியளவில் கல்லூரியின் காரியப்பர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனை ஸாஹிறா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! இயல்பு நிலை பாதிப்பு

1213

கல்முனை ஸாஹிறா கல்லூரியின் மாணவர்கள் இன்று புதன்கிழமை கல்வி நடவடிக்கையினை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனை ஸாஹிரா பிரதி அதிபர் மீதான தாக்குதல்! பழைய மாணவர் சங்கம் கண்டிக்கின்றது

zck

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் மீது பிரதி கல்வி பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மிக வண்மையாக கண்டிக்கின்றது.

கல்முனை சாஹிராவும் சீரழிக்க நினைக்கும் அதிகார வர்க்கமும்!

zck

(எம். காமில்)

அரசியலால் தான் எமது சமூகத்திலும் ஊர்களிலும் குழப்பம் என்றால் அந்த நோய் இப்போது கல்வியையும் பாதித்து விட்டது என்று நினைக்கும் போது வெட்கமும் ஒருவகையான ஆத்திரமும் ஏற்ப்படுகின்றது .

கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் கைது!

arrest 145_8

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர்  ஏ.கபூர் மீது தாக்குதல் நடத்திய கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் சற்று முன்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

“ஹிஜாப் அணிய கூடாது” ஆசிரியயை அவமானப்படுத்திய கல்முனை கார்மல் பாத்திமா பாடசாலை

12552

கல்முனை கார்மல் பாத்திமா பாடசாலையில் இன்று முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் உடையில் சென்ற ஆசிரியையை அங்குள்ள ஏனைய மத ஆசிரியர்கள், அதிபர்கள் அனைவரும்  பாடசாலை வாசலில் வைத்து வழிமறித்து, ஹிஜாப் அணிந்து இனி பாடசாலைக்கு வர முடியாது என திட்டி,  குறித்த ஆசிரியையை அவமானப்படுத்தியுள்ளனர்.

ஆசிரியர் என்.எம்.எம். நஸீர் அவர்கள் காலமானார்!

janaza

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாவும் சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர் என்.எம்.எம். நஸீர் அவர்கள் நேற்று மாலை 6.30 மணியளவில் காலமானார்.

சீரற்ற காலநிலையால் கல்முனை ஸாஹிறாவின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

1

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் வருடா வருடம் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக பாதிப்படைந்து வரும் கல்முனை ஸாஹிறாவின் கல்வி நடவடிக்கைகள் இம்முறையும் வழமைபோல் தடைப்பட்டது. 

கல்முனை ஸாஹிறாவில் சிரமதான நிகழ்வு

DSCF3899

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் இன்று சிரமதான நிகழ்வொன்று நடைபெற்றது. இந்நிகழ்வை பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்ததனர்.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் மருத்துவ, பொறியியல் பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் (படங்கள் இணைப்பு)

Arzan

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்

images (2)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபராக இன்று எம்.எச் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரி மற்றும் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பெறுபேறுகள்

mlck copy

க.பொ.த உயர் தரப் பரீட்சை 2012 இற்கான  பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியிருந்தது.

மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தொடர்ந்தும் அதிபர் நியமன இழுபறி

mlck

சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி தகைமைமிக்க ஒருவர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்படுவதற்கு பாடசாலைச் சமூகம் தடையாக இருப்பது அப்பாடசாலையின் கல்வி நிலையை வீழ்ச்சியடையச் செய்யும் என்று இலங்கை இஸ்லாமிய சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளை ஆண் – பெண் தனிப் பாடசாலைகளாக மாற்றுவது ஒழுக்கம் பேண உதவும்: மௌலவி முபாறக்

1212

(பி.எம்.எம்.ஏ.காதர்)

அந்நிய ஆண்களும் பெண்களும் கலந்து வாழ்வதை அல்குர்ஆனும் ஹதீசும் அங்கீகரிக்கவில்லை.  இஸ்லாம் தெய்வீக மார்க்கம். அதுதான் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம்.