Category Archives: பாடசாலை செய்திகள்

இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான நிகழ்வு

121

ஸ்ரீலங்கா யுனைட்ஸ் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை மற்றும்

ஆசிரியர்களின் மனப்பாங்குகளில் மாற்றம் ஏற்படுகின்ற போது பாடசாலைகளிலும் மாற்றம் ஏற்படும்: ஏ.ஆர்.எம் ஜிப்ரி

898

(ஏ.ஆர்.எம் ஜிப்ரி பாணந்துரை அல்-ஜீலான் மகாவித்தியாலய அதிபர்)

(தொகுப்பு: எஸ்.எம் ஸஜாத் முஹம்மத்)

(கல்முனை ஸாஹிரா கல்லூரியின், பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை ஏற்பாட்டில் கொழும்பு YMMA மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலின் போது உரையாற்றிய உரையிலிருந்து)

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை மீளமைக்கப்பட்டது (படங்கள்)

zck-oba

(அஸ்ரப்.ஏ.சமத்)

கல்முனை சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் கொழும்புக் கிளை மீள புதிய நிருவாக உறுப்பினர்களுடன் சங்கம் அமைக்கப்பட்டது.

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் கல்விக்கண்காட்சி

al-jalal

(எஸ்.அஷ்ரப்கான்)

சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட கமு அல்-ஜலால் வித்தியாலயத்திற்கு அட்டாளைச்சேனை கல்விக்கல்லுரியிலிருந்து 1 வருட பயிற்சிக்காக வந்த கட்டுறு பயிலுனரான விளையாட்டு ஆசிரியர் எம்.வி.எம். சப்றாஸின் ஏற்பாட்டில் கலை கல்விக்கண்காட்சி  பாடசாலையில் இடம்பெற்றது.

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஒன்றுகூடல்

ZCK-OBA

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஒன்றுகூடல் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் நியமனத்தை மறுபரீசிலனை செய்யவுள்ளேன்: முபாரக்

mlck

(றிப்தி அலி- TM)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் கடமைகளை பொறுப்பேற்குமாறு கல்முனையின் கல்விச் சமூகத்திடமிருந்து இதுவரை எந்தவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என இப்பாடசாலைக்கு புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள யூ.எல்.ஏ.முபாரக் தெரிவித்தார்.

கல்முனை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்கத்தின் முதலாவது நிர்வாக சபைக் கூட்டம்

ZCK

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் அபிவிருத்தி சம்பந்தமாக ஆராயும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முதலாவது நிர்வாக சபைக் கூட்டம்  நேற்று (17.11.2012) கல்லூரி கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபராக முபாரக் நியமனம்!

mlck

(அப்துல் ரசூல்)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக நிந்தவூரைச் சேர்ந்த யு.எல்.அப்துல் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டிற்கு புகழ்சேர்த்த சாய்ந்தமருது உதைபந்தாட்ட நடுவர் அலியார் பைசர்

FAIZER

(MP)

சாய்ந்தமருதைச் சேர்ந்த விளையாட்டு ஆசிரியர் அலியார் பைசர் ஆசிய பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் கடந்த வாரம் ஈரானில் நடாத்தப்பட்ட 40 வது ஆசிய உதைபந்தாட்ட

கல்முனை ஸாஹிராவில் தலைமைத்துவ பயிற்சி முகாம்

zck-leader

கண்ணியமிக்க சமுதாயத்தை அடையாளப்படுத்துவதற்கான அமையத்தினால் (AIMS) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி முகாம் 2012.11.01 ம் திகதி, கல்முனை ஸாஹிராவில் வெற்றிகரமாக நடைபெற்றது.

கல்முனை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க புதிய நிர்வாகத் தெரிவு

zck-oba

இன்று (2012.10.29ம் திகதி) காலை 9.30 மணியளவில் ஆரம்பமான கல்முனை ஸாஹிராவின் பழைய மாணவர் ஒன்றுகூடல் கல்லூரி அதிபர் யு.ஆதம்பாவா தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிக்கு தரம் 1 அதிபர்

mlck

(ஹசன்) 

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிக்கு தரம் 1 அதிபரை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் 01.11.2012 வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இந்த அதிபர் பதவிக்காக 6 அதிபர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், மிகவிரைவில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேனா மூடிகளில் மினி ரோபோ: கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை! (வீடியோ இணைப்பு)

zck-fayas

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் தரம் 9 இல் பயில்கின்ற ஜே. எம். பயாஸ் என்கிற மாணவன் பயன்படுத்தப்பட்ட பேனா மூடிகளைப் பயன்படுத்தி மிகவும் அற்புதமான முறையில் மினி ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.

நற்பிட்டிமுனை பிரின்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

123

(ஏ.ஆர்.பைறூஸ்கான்)

நற்பிட்டிமுனை பிரின்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞபகார்த்த விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் முஹமட் றியாஸ் தலைமையில் நடைபெற்றது.

புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் முதலாம் நிலை சித்தி!

88

(அஸ்லம்.எஸ்.மௌலானா)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரின் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் 165 புள்ளிகளைப் பெற்று அக்கல்லூரியில் முதலாம் நிலையில் சித்தியடைந்துள்ளார்.

கல்முனை ஸாஹிறாவின் ஆசிரியா் தின நிகழ்வுகள்

teachers day in zahira college kalmunai

கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வுகள் 2012.10.09ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திகளுக்கு பொறுப்பான பொறியியலாளர் M.றிஸ்வி கலந்துகொண்டார்.

கல்முனை ஸாஹிரா கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த ஆசிரியர் தின நிகழ்வு

zck

(எம்.எம்.ஜெஸ்மின்)

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றது.மாணவர்களால் ஆசிரியர்கள் புத்தூவி மாலையிட்டு வரவேற்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கி கௌரவித்தனர்.

நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்

889

( ஏ.ஆர்.பைறூஸ்கான்)

சர்வதேச சிறுவர் தினத்தை யொட்டி மாணவர்களுக்கு இனிப்புப் பண்டம் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.எம்.ஏ.ஜஹுபர் தலைமையில் (2012.10.01)  நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சிறுவா் தினத்தை முன்னிட்டு AIMSயின் ஏற்பாட்டில் சிறுவா் தின கட்டுரை போட்டிகள்

அல்-பஹ்றியா

சர்வதேச சிறுவா் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் எழுத்தாற்றல் மற்றும் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் முகமாக AIMS அமைப்பின் கலை இலக்கிய பிரிவு ஏற்பாடு செய்திருந்த தரம் 6 மாணவர்களுக்கிடையிலான கதை மற்றும் கட்டுரை போட்டிகள் சர்வதேச சிறுவா் தினத்தன்று கல்முனை வலயத்திலுள்ள 6 பாடசாலைகளில் இடம்பெற்றது.