Category Archives: பாடசாலை செய்திகள்

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொது கூட்டம்

zck

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொது கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது என பாடசாலை அதிபர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.

கல்முனை ஸாஹிறாவில் பாடசாலைஅபிவிருத்தி குழு நிர்வாக சபை உறுப்பினா்கள் தெரிவு

kalmunai zahira Colllege Flag

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி குழு(SDC)  இற்கான புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்வதற்கான கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. இதில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனா்.

நற்பிடடிமுனையில் கல்வியை ஊக்கப்படுத்தும் வீதி ஊர்வலம்!

001

(ஏ.ஆர்.பைறூஸ்கான்)

இடைவிலகும் ஒவ்வொரு பிள்ளையினதும் கல்விப் பாதிப்புக்கு சமுகத்தின் ஒவ்வொருவருமே பொறுப்பாகும்.என்ற தொனிப்பொருளில் பாடசாலையை விட்டு இடைவிலகும் மாணவார்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் வீதி ஊர்வலமொன்று யூனிசெப் நிறுவனத்தின் ஆதரவில் கமு/நற்பிடடிமுனை லாபிர் வித்தியாலயத்தில் அன்‌மையில் நடைபெற்றது.

கல்முனை ஸாஹிறா கல்லூரியில் இப்தார் நிகழ்வு(படங்கள் இணைப்பு)

DSCF1783

கல்லூரி அதிபர் A.ஆதம்பாவா அவர்களின் ஏற்பாட்டில் இன்று இப்தார் நிகழ்வு M.S. காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு COMTECH நிறுவனம் அனுசரனை வழங்கியது.

மாகாண மட்ட சதுரங்க போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி சம்பியன்

01

கிழக்கு மாகாண மட்ட 19 வயதிற்குட்பட்ட சதுரங்க போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ரமழானை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

78

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்த பின் முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்காக நாளை செவ்வாய்க்கிழமை 17ம் திகதி மூடப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஜயரட்ண அறிவித்துள்ளார்.

கல்வித் துறையில் கால்பதிக்கின்றது Aims இன் Edu பிரிவு

aims revision test

ஒரு சமூக மாற்றத்தினை நோக்கி நகர்ந்த செல்லும் Aims அமைப்பினர் தற்போது கல்விக்காகவும் EDU (Education Development Unit) என்ற ஒரு தனி பிரிவினை ஏற்படுத்தியுள்ளனர்.

கல்முனை உவெஸ்லி,கார்மேல் பற்றிமா பழைய மாணவர்களுக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டி

7878

கடந்த சனிக்கிழமை (07) இடம்பெற்ற கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி ஆண்கள் பிரிவு வளாகத்தில் நடைபெற்ற சினேகபூர்வ வலைப்பந்து போட்டியில் உவெஸ்லி உயர்தர பாடசாலை பழைய மாணவர் அணியை எதிர்த்தாடிய கார்மேல் பற்றிமா கல்லூரி பழைய மாணவர் அணி 26-5 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டியது.

நற்பிட்டிமுனை ‘பிறின்ஸ்’ பாலர் பாடசாலையில் கருத்தரங்கு!

121

(ஏ.ஆர். பைறூஸ்கான்)

நற்பிட்டிமுனை ‘பிறின்ஸ்’ பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்குமாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுகாதாரமும் போசாக்கும்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை ‘பிறின்ஸ்’ பாலர் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனை உவெஸ்லி கல்லூரியின் 129 வது ஸ்தாபகர் தின நிகழ்வுகள்

121

கல்முனை உவெஸ்லி கல்லூரியின் 129 வது ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு கல்லூரியால் ஒழுங்கு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி அன்‌மையில் நடைபெற்றது.

கல்முனை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

5645

-வி.ரி.சகாதேவராஜா-

கல்முனை மனித உரிமைகள் ஆனைக்குழுவும் மனித அபிவிருத்தி தாபனமும இணைநது கல்முனை வலய பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் ஒழுக்கம் சம்மந்தமான விசேட கலந்துரையாடல் கூட்டத்தினை கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்வி பணிப்பாளர் ஆவுயு. தௌபீக்அவர்களின் தலைமையில் நடாத்தியது.

கல்முனை அல் மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் புதிய சாரணர் குழு அங்குரார்ப்பணம்!

58

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் புதிய சாரணர் குழு அங்குரார்ப்பணவைபவம் இடம்பெற்றது. இதன்போது அப்பாடசாலையின் சாரணிய வளர்ச்சிக்காக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று – கல்முனை உதவி மாவட்ட சாரண ஆணையாளருமான எஸ்.எல். முனாஸ் நிதியுதவி வழங்கினார்.

மருதமுனை அல்மனார் நூற்றாண்டு விளையாட்டுப் போட்டி!

410

-பி.எம்.எம்.ஏ.காதர்-

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

மாகாண மட்ட கணித வினாடி வினாப்போட்டியில் கல்முனை பற்றிமாக் கல்லூரி மாணவி முதலிடம்

121

-வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாண மட்ட கணித வினாடிவினாப்போட்டியின் தரம் 8இற்கான போட்டியில் கல்முனை பற்றிமாக் கல்லூரி மாணவி ஞானரெத்தினம் கிருசாகரி முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்துக்கொண்டார்.

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் புதிய அதிபராக ஏ.ஆதம்பாவா நியமனம்!

123

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் புதிய அதிபராக கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஏ.ஆதம்பாவா இன்று செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனையில் கௌரவம் பெற்ற மாநகர முத்துக்கள்..!(படங்கள் இணைப்பு)

00001

எஸ்.அஷ்ரப்கான்

கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சா.தர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் மாநகர முத்துக்கள் நிகழ்வும் புத்தக வெளியீடும் வெள்ளிக்கிழமை (25) சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் கல்முனை மாநகர முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களால் ஊக்குவிக்கும் நிதியுதவிகள்

02

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் முன்னாள் மாணவர் சங்கத்தினால் இவ்வருடம் மாகாண மட்ட தமிழ்த்தின போட்டிக்கு தெரிவான மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 25,000  ரூபா 2012 -05-17அன்றுமுன்னாள் மாணவர் சங்க உபதலைவர் சு.ராகவனால் வழங்கப்பட்டது.

Journey towards success in your life!

சம்மாந்துறை வலய பாடசாலைகளுக்கு ஆசிய மன்றத்தினால் நூல்கள் அன்பளிப்பு!

2

சம்மாந்துறை கல்வி வலய பாடசாலை நூலகங்களுக்கு 5மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள் ஆசிய மன்றத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்டன. இது தொடர்பான நிகழ்வு வெள்ளிக்கிழமை வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.