Category Archives: மாநகர சபை

பொலிவேரியன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கல்முனை முதல்வர் நடவடிக்கை!

IMG_3384

(அஸ்லம்.எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள் எதிர்நோக்கி வருகின்ற முக்கிய பல பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உறுதியளித்துள்ளார்.

வெள்ள அபாயம்; தொழிலாளர்களின் விடுமுறை ரத்து; முதல்வர் அதிரடி அறிவிப்பு!

nizam

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களை வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் விடுமுறைகள் யாவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மாநகர முதலவர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.

கல்முனை முதல்வரிடம் இன்று இரவு 9.15 மணிக்கு நீங்களும் கேள்வி எழுப்பலாம்!

nizam

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தென்றல் சேவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகின்ற ஏழாம் நாள் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பங்குபற்றுகின்றார் என அறிவிக்கப்படுகிறது.

திண்மக்கழிவு முகாமைத்துவத்தின் ஊடாக மின்னுற்பத்தி; கல்முனை மாநகர சபையின் திட்டத்திற்கு இந்தியா அங்கீகாரம்!

DSC01502

(MM) கல்முனை மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி நிசாம் காரியப்பர் தலைமையில் மாநகர சபை உறுபினர்களுக்கும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது.

இந்திய துணைத் தூதுவரை சந்திக்கிறார் கல்முனை மாநகர முதல்வர்..!

nizam-01-300x191

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் குமரன் மற்றும் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.

அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் கல்முனையில் நல்லாட்சிக்கு வித்திடுவேன்!

1471285_620052398057624_1696405060_n-150x150(1)

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடனேயே அபிவிருத்தி திட்டங்களை வகுத்து செயற்படுத்துவேன் என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர முதல்வருக்கு ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும்!

1

கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் சட்ட முதுமாணியுமான எம்.நிசாம் காரியப்பர் அவர்களுக்கு

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக சிராஸ் மீராசாஹிப் நியமனம்

siraz

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி மேற்கொண்டார்.

முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும்

1471285_620052398057624_1696405060_n-150x150(1)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும், கல்முனை மாநகர முதல்வரும்மான சட்டமுதுமாணி எம். நிசாம் காரியப்பர் அவர்களுக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும் ஞாயிகிழமை பி.ப. 4.30 மணிக்கு கல்முனை நகர மண்டபத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளது.

சிராஸ் அவரது சொந்த முயற்சியால் ஒரு ரூபாவையேனும் கொண்டு வந்தார் என நிரூபித்தால் இந்த நிமிடமே ராஜினாமா செய்வேன்!

IMG_3240-Copy

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ் அவரது சொந்த முயற்சியினால் கல்முனை மாநகர சபைக்கு ஒரு ரூபாவையேனும் கொண்டு வந்தார் என நிரூபித்தால் எனது உறுப்பினர் பதவியை இந்த நிமிடமே ராஜினாமா செய்வேன் என கல்முனை மாநகர சபையின் ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் சவால் விடுத்துள்ளார்.

கல்முனை மாநகர மேயர் பதவியை சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பொறுபேற்றார்

01

கல்முனை மாநகர சபையின் புதிய மேயராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் இன்று (18) திங்கட்கிழமை தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை மேயராக நிஸாம் காரியப்பர் 18 ஆம் திகதி பதவியேற்கிறார்

Untitled-1

(எம் எம். நயீம்)

கல்முனை மாநகர சபையின் புதிய மேயராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியும், முதுமானியுமான கெளரவா நிசாம் காரியப்பர் அவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை  18ஆம் திகதி  காலை 9 மணிக்கு கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பெற்கவுள்ளார்.

கல்முனை மாநகர முதல்வர் அவர்களே..!

Untitled-1

(முஹம்மது காமில்)

கல்முனை மாநகர முதல்வர் பதவியானது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வாதப்பிரதி வாதங்களுக்கும் இடையில் முன்னாள் மேயர் சிராஸ் மீராசா கிபிடம் இருந்து சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு இரண்டாண்டு திட்டத்தின் அடிப்படையில் கட்சி தலைமையினால் பங்கிட்டு வழங்கப்பட்டது யாவரும் அறிந்ததே.

சிராஸ் பிரதி மேயராக நியமிக்கப்படுவாரா? ஹக்கீமின் பதில்!

DSC_5753

(அஷ்ரப் ஏ.சமத்)

இன்று தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் பிரதி மேயர் சிராஸ் மீராசாஹிபுக்கு வழங்கப்படுமா என ஊடகவியாளர் ஒருவர் கட்சித் தலைவர் ரவுப் ஹக்கீமிடம் கேட்டதற்கு அது சம்பந்தமாக எமது கட்சி கூடித் தீர்மானம் எடுத்த பின்பே யாரை பிரதி மேயர் நியமிப்பது என தெரிவிப்போம் எனக் கூறினார்.

கல்முனை புதிய மேயராக நிஸாம் காரியப்பர் நியமனம்

nizam-01-300x191

கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்ததை அடுத்து புதிய கல்முனை மேயராக நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை மாநாகர மேயர் சிராஸ் இராஜினாமா..!

Siras-Moyor-Kalmunai1-265x300-e1383238591556

கல்முனை மாநாகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேயர் விவகாரம்; பெரிய பள்ளிவாசலின் கோரிக்கை ரவூப் ஹக்கீமினால் நிராகரிப்பு

KMC

(றிப்தி அலி – TM)

கல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் சாய்ந்தமருது பெரிய ஜும்ஆ பள்ளிவாசலினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் நிராகரிக்கப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்முனை மேயராக சிராஸ் இன்று தொடக்கம் பதவி வகிக்க முடியாது – ஹக்கீம் அதிரடி பிரகடனம்

Sri-Lankan-Minister-of-Justice-Rauff-Hakeem-speaks-during-a-press-conference-in-Colombo-on-April-30-2012-PHOTO-AFP

சுழற்சிமுறை இணக்கப்பாட்டையும் கட்சியின் தீர்மானத்தையும் மீறியுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று (01) நவம்பர் முதலாம் திகதியிலிருந்து மேயராக செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார். 

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் இராஜினாமா செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றம்

2013-10-30-21.41.10

கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்யக்கூடாது என தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.