கல்முனை ஸாஹிறாக் கல்லூரி மற்றும் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பெறுபேறுகள்

mlck copy

க.பொ.த உயர் தரப் பரீட்சை 2012 இற்கான  பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியிருந்தது. கடந்த வருடம் உயிரியல் , பௌதிக விஞ்ஞானப் பிரிவுகளில் முறையே மாவட்ட மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றுக்கொண்ட கல்முனை ஸாஹிறாக் கல்லூரியும் மஹ்மூத் மகளிர் கல்லூரியும் இம்முறை அவ்விடங்களைப் பறிகொடுத்துள்ளதுடன் தங்களது பெறுபேறுகளிலும் வீழ்ச்சியைக் காட்டியுள்ளன.

இம்முறை கல்முனை ஸாஹிறாக் கல்லூரியிலும் மஹ்மூத் மகளிர் கல்லூரியிலும் உயிரியல் , பௌதிக விஞ்ஞானப் பிரிவுகளுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களின் மாவட்ட நிலைகள்பரம்.

மருத்துவ பீடம் :

ஸாஹிறாக் கல்லூரி கல்முனை

1. எம்.பி.எம். சில்மி – 19

2. ஏ.எம். ஆஸிக் – 4 (Old Syllabus)

மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை 

1. எம்.எப். ஹகீமா – 7

2. எப். ஷாபிறா – 13

3. எம்.எல்.எப். ஷிப்றா – 14

4. எம்.என். றஸ்கா ஆஸ்மி – 15

5. ஏ.ஜி.எப். இஹ்ஸானியா – 18

6. எப். அஸ்மா – 22

7. ஏ. சனோபர் ஜஹான் – 24

பொறியியல் பீடம் :

ஸாஹிறாக் கல்லூரி கல்முனை

1. எம்.எம். அர்ஸான் – 3

2. எம்.ஆர்.எம். இல்ஹாம் – 12

3. எம்.எம். ஆஸிம் – 17

4. எம்.ஆர்.எம். றெளசின் அஸார் – 22

மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை

1. ஏ.எஸ்.எப். நுஸ்லா – 2

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

3 Responses to கல்முனை ஸாஹிறாக் கல்லூரி மற்றும் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பெறுபேறுகள்

 1. +2 Vote -1 Vote +1Rifnas Ahamed
  says:

  தயவுசெய்து இப்ப்ரீட்சையில் தோற்றியோர்,சித்தியடைந்தவர்கள்,சித்தியடயாதவர்கள் விபரத்தையும் வெளியிடுங்கள். அதுவே வீழ்ச்சி, எழுச்சி பற்றி அறிவதற்கு மிகவும் உகந்தது.

 2. Vote -1 Vote +1Jaazim
  says:

  இனியாவது எமது பிரதேச புத்திஜீவிகள் விழித்தெழ மாட்டார்களா?

 3. Vote -1 Vote +1hassan
  says:

  Please in ippritcai Publish details. This fall, learn about the rise is optimal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>