கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்

images (2)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபராக இன்று எம்.எச் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அதிபர் தரம் ஒன்றைச் சேர்ந்தவர் ஆவார். இது விடயமாக அதிபர் எம்.எச். நவாஸுக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இதற்கு முன்னர் கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய அதிபராக கடமையாற்றினார். இதனால் முன்னால் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட் அவர்களுக்குப் பின்னர் கல்லுரியின் அதிபர் நியமனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.

புதிய அதிபர் நியமன நிகழ்வில் கிழக்கு  மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் கலந்துகொண்டு புதிய அதிபர் எம்.எச். நவாஸ் அவர்களை அறிமுகம் செய்து  வைத்தார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

2 Responses to கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்

  1. Vote -1 Vote +1Rahim
    says:

    மாகாண கல்விபணிப்பாளரே ? நீங்கள் மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளராக இருந்தபோது மற்றுமொரு இணையதளதிக்கு 26.11.2012( மெட்ரோ மிரர்) இரண்டாம் நிலையில் உள்ளவரை நியமிப்பதா அல்லது புதிய நேர்முக பரீட்சை நடாத்துவதா என்பதை கல்வி அமைச்சு தீர்மானிக்கும் என சொல்லியிருந்தீர்கள் ஆனால் இப்போது 3ம் நிலையிலுள்ளவருக்கு நியமனம் வழங்கியமை தார்மீகமா? நீங்கள் ஒரு ப்ருடஸ்(Brutus) தான் இரண்டாம் நிலையில் உள்ளவருக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமனம் வழங்கியுள்ள நிலைமையில் அவரை மத்திய அரசின் கடப்பாட்டிலிருந்து விடுவித்து மாகாண அமைச்சுக்குள் உள்வாங்கும் நடைமுறைக்கு தடங்களை ஏற்படுத்தி அதிபர் நவாஸை அதிபராக நியமித்தமை நவீனகால ப்ருடஸ்(Brutus) என்பதை நிலைநாட்டிவிட்டீர்கள்,ஏதோ தரம் 1 அதிபரை நியமித்ததில் மகிழ்ச்சி தான்.உங்களையும் உங்களை சுற்றிய இங்குள்ள புல்லுரிவிகளையும் புதிய அதிபரின் நிர்வாகத்திக்கு குந்தகம் விளைவிக்காதிருக்க பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.

  2. Vote -1 Vote +1Subitheen
    says:

    Nizam’s involvement in Kalminai Mahmud Ladies College principal appointment will create a lot of problem to the parents and teachers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>