திஹாரிய ஜம்மிய்யாவின் வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2013

DSC_0769

(அப்ராஸ்)

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்மிய்யத் தளபா ) வின் திஹாரிய கிளை ஏற்பாடு செய்த வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று திங்கட்கிழமை தூள்மலை அஸ்கிரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

உறுப்பினர்கள் இடையே ஒற்றுமையையும் குழுச் செயற்பாட்டையும் அதிகரிக்கும் நோக்கில் ஆறு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு ஆறுபேர் அடங்கிய நான்கு அணிகள் கொண்ட நட்புறவுப் போட்டியாக இது அமைந்திருந்தது.

கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் திஹாரி தன்வீர் அகடமியின் முழு நேர விரிவுரையாளர்களான அஷ் -ஷெய்க் . அப்ரார் (நலீமி) அஷ் -ஷெய்க். அனஸ் (இஸ்லாஹி) ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.

DSC_0859

DSC_0852

DSC_0843

DSC_0825

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>