மத்திய கால முஸ்லிம்கள்

Mecca

தொகுப்பு : றிமா றொஸ்னி

இஸ்லாம்

இற்றைக்குச் சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர், அறேபியத் தீபகற்பத்திலே அண்ணல் முஹம்மத்(ஸல்) அவர்களின் தோற்றம் நிகழ்ந்தது.

அந்த நிகழ்ச்சியையும் அதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் நிகழ்ந்த நபித்துவ வெளிப்பாட்டையும் தொடர்ந்து சுடர்விட ஆரம்பித்த இஸ்லாத்தின் ஒளி வானளாவ உயர்ந்து, வைகறையைக் காணாத கானகம் போல இருண்டு கிடந்த ஐரோப்பாக் கண்டத்தினுள்ளும் நுழைந்து, பிரகாசிக்கலாயிற்று.

எழுத வாசிக்கத் தெரியாத ‘உம்மி நபி’ முஹம்மத்(ஸல்) அவர்களால் போதிக்கப்பட்ட இஸ்லாம் மாபெரும் அறிவுப் புரட்சியையும் வரலாறு கண்டிராத வாழ்க்கைத் திருப்பத்தையும் மக்கள் ஒருபோதும் எதிர்பார்த்திராத மறுமலர்ச்சியையும் அறியாமை, மூடநம்பிக்கைகள், அநாகரிகம் முதலான இருள்களால் மூடப்பட்டுக் கிடந்த உலகில், மிகக் குறுகிய காலத்திலே தோற்றுவித்தது

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>