சீரற்ற காலநிலையால் கல்முனை ஸாஹிறாவின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

1

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் வருடா வருடம் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக பாதிப்படைந்து வரும் கல்முனை ஸாஹிறாவின் கல்வி நடவடிக்கைகள் இம்முறையும் வழமைபோல் தடைப்பட்டது. 

தரம் 8 பகுதியின் வகுப்பறைகளில் வெள்ள நீர் புகுந்தமையினால் அப்பகுதி மாணவர்கள் தத்தம் வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதுடன் ஆசிரியர்களும் தமது பாடவேளைகளுக்காக வகுப்பறைகளுக்குச் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதன்போது பாடசாலையின் மத்தியில் அமைந்துள்ள மைதானத்திலும் வெள்ள நீர் நிரம்பி நின்றமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

2

3

4

5

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to சீரற்ற காலநிலையால் கல்முனை ஸாஹிறாவின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

  1. +1 Vote -1 Vote +1Jaazim
    says:

    அடுத்த வருடமும் இதே நிலைதானா??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>