ஆசிரியர் என்.எம்.எம். நஸீர் அவர்கள் காலமானார்!

janaza

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாவும் சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர் என்.எம்.எம். நஸீர் அவர்கள் நேற்று மாலை 6.30 மணியளவில் காலமானார்.

கடந்த 18 நாட்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவர் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் கடந்த 20 வருட காலமாக ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளதுடன் கடந்த மாதம் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று சென்றமை குறிப்பிடத்தக்கது.

இவரின் ஜனாஸா இன்று காலை 8.00 மணிக்கு சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>