கண்கள் இன்றி பார்க்கும் அபூர்வ சிறுவன்.!

timthumb

தினம் தினம் உலகில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற விசித்திர பிறவிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இன்று நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கும் நபர் இவ்வுலகை விட்டு பிரிந்த ஒருவர். ஆனால் உயிருடன் இருக்கும் போது இவ்வுலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர்.

இவர் பற்றிய செய்திக்குறிப்பு கீழ் வருமாறு:- வென் அன்டர் வூட் எனப்படும் அமெரிக்காவைச்சேர்ந்த இளைஞன் இயற்கைக்கு மாறான அதீத மாற்றத்தை கொண்டிருந்தான்.

சிறுவயதில் இரு கண்களையும் இழந்த இச்சிறுவன் கண்கள் உள்ள மனிதன் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் இலகுவாக செய்யும் வல்லமையும் திறமையும் படைத்தவன் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பித்தான் ஆகவேண்டும் கடந்த 1992 ம் ஆண்டு பிறந்த இச்சிறுவன் பிற்பாடு புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு 1999 இல் இறந்தான்.

அழகிய நண்பர்கள் அழகான குடும்பத்துடன் அதீத திறமை படைத்தவனாக உலா வந்த இச்சிறுவனின் வாழ்கை வரலாறு இவனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

இச்சிறுவன் தொடர்பான மேலதிக தகவல்கள் புகைப்படங்கள் என்பவற்றை நீங்கள் கீழுள்ள இணையத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to கண்கள் இன்றி பார்க்கும் அபூர்வ சிறுவன்.!

  1. +1 Vote -1 Vote +1Mohamed nawfas
    says:

    ALHAMDHULILLAAH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>