மருதமுனை அல்-ஹறமைன் சர்வதேச சிறுவர் பாடசாலையின் வருடாந்த விழையாட்டு விழா

998536_404894449639295_638479160_n

மருதமுனை அல்-ஹறமைன் சர்வதேச சிறுவர் பாடசாலையின் வருடாந்த விழையாட்டு விழா அண்மையில்மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டுத்திடலில் பாடசாலையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம்.சுபைர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டார்.மேலும் அதிதிகளாக அம்பாரை மாவட்ட கட்டளைத் தளபதி பிரியந்த கமகே, மட்டக்களப்பு மாவட்ட பிரிகேடியர் ஜென்ரல் மொகாந்திரம,முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ஜெமீல் கல்முனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபள்யு.அப்துல் ஹப்பார் சட்டத்தரணிகணான லியாக்கத்அலி ஹம்ஸா ஆகியோருடன் பலர் கலந்து கொண்டன். மாணவர்களின் பல விளையாட்டுக்கள் அரங்கேற்றப்பட்டன. படசாலையின் செயலாளர் எம்.எம்.விஜிலி,விரிவுரையாளர் சத்தார் எம். சதாத் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். பிரதம நடுவராக எச். நைறுஸ்கான் கடமையாற்றினார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>