100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை!

Skydives-Vernon-Maynard_eu06112013

அமெரிக்காவில் 100 வயதான முதியவர் ஒருவர், அவரது 100-வது பிறந்தநாளன்று விமானத்திலிருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாதனை படைத்தார்.

தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்தவரான (Vernon Maynard) வெர்னான் மேனார்டு நேற்று இவர் அவரது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

கார்களை வாங்கி விற்பனை செய்துவந்த இவரிடம் இந்த 100 ஆண்டுகளில் உன் வாழ்வில் என்ன செய்ய விரும்பினாய் என அவரது நண்பர்கள் கேட்டனர்.

அதற்கு உற்சாகமாக பதிலளித்த வெர்னான், தனக்கு விமானத்திலிருந்து பாரசூட் மூலம் ஸ்கை டைவிங் செய்யவேண்டுமென்று விருப்பம் என தெரிவித்தார்.

அதை தொடர்ந்து வெர்னானின் பிறந்தநாளான நேற்று அவர் கலிபோர்னியாவில் உள்ள பெர்ரிஸ் நகரில் விண்ணில் பறந்த விமானத்தில் 13,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாதனை படைத்தார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.