இளவரசர் சார்ள்ஸ் தம்பதியர் கண்டி உட்பட மலையக பகுதிகளுக்கு விஜயம்

charls_dinner_004

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று கண்டி உட்பட மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்கின்றனர்.

இளவரசர் சார்ள்ஸ் இன்று காலை கண்டி தலதா மாளிகை, அஸ்கிரிய , மல்வத்து பௌத்த பீடங்களுக்கு விஜயம் செய்ததுடன் பேராதனை தாவரவியல் பூங்காவுக்கும் விஜயம் செய்தனர்.

இதன் பின்னர் நுவரெலியா பிரதேசத்திற்கும் செல்லும் அவர்கள் அங்குள்ள சில தேயிலை தோட்டங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இலங்கை வந்த பிரித்தானிய இளவரசர் நேற்று ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அந்த வைபவத்தின் பின்னர் அவர் கொழும்பு அரும்பொருட் காட்சி சாலைக்கு கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.